நான்
நானாக இருக்கும்
ஒரு தருணம்...!
என்னுள் ஆயிரம் கேள்விகளை உருவாக்கும் ஒரு தருணம்...!
சிரித்துக்கொண்டே அழவும்
அழுதுகொண்டே சிரிக்கவும் செய்யும் ஒரு தருணம்...!
எதனயோ தொலைத்தது போல் சுற்றி சுற்றி பார்க்கவைக்கும் ஒரு தருணம்...!
உடைந்த என் மனத்தில் உடைத்தவர்களை பற்றி நினைக்கும் தருணம்...!
விட்டு விடலாம் இந்த வேதனையை என்று நினைக்கையில்
எட்டிக் கொண்டு மீண்டும் என் தோள் பற்றும் ஒரு உணர்ச்சி..
இத்தனை கொடிதாக இருப்பினும்
நான் விரும்பி அமரும் ஒரு தவம் தான் தனிமை........