வியக்க வைக்கும் குஜராத் நவராத்திரி விழா-
நவராத்திரி பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ் வொரு விதமாக கொண்டாட பட்டு வருகிறது. அதிலும் குஜராத்தில் உள்ள மக்கள் கொண்டாடும் நவராத்திரி இருக்கே ரொம்ப சூப்பரா இருக்கும்.காந்தி நகர் சூரத் அகமதாபாத் வடோதரா போன்ற நகரங்களில் உள்ள மக்கள் குறைந்தது 20,000 க்கு மேல் எண்ணை விளக்கை ஏற்றி துர்க்காதேவியை வழி படும் .அழகு.இருக்கிறதே.. கோடி கண் வேண்டும் காண்பதற்கு.
நன்றி இணையம்