ஹிந்து என்று சொல்வோம்.. தலை நிமிர்ந்து செல்வோம்....

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:25 | Best Blogger Tips
ஹிந்து என்று சொல்வோம்..
தலை நிமிர்ந்து செல்வோம்....
🕉கோபுரம் கட்டி 🌁உச்சத்தில் செம்பினை நட்டுவழிபடும் முறையை செய்திடுவோம்
அது இடியைதடுத்து பலர்
குடியை 🏘 காக்கும் அதிசய
அறிவியல் செய்திடுவோம் ............!
🕉கோவில் சுவற்று கருங்கல் எல்லாம் மின்காந்த அலையை🔅உமிழ்ந்திடுமே
அருகில் அமர்ந்து ஆசனம் இட்டால்🛐மனதில் ஒருநிலை என்பது கிடைத்திடுமே .!
🕉எங்கள் கோவில் மணியின்🔔அதிர்வுகள்
கூட சமநிலை அலைகளை பரப்புமடா
அடித்தவன் காதில் தெறிக்கும் போது
உற்சாக ஊற்று பெருகுமடா .....!
🕉கல்லும் முள்ளும் காலுக்கு
மெத்தை சரணம் போட்டு சென்றிடுவோம்🚶🏻அதில் அக்குபஞ்சர் அறிவியல் முறையில்
இரத்த ஓட்டம் பெருக்கிடுவோம் ........!
🕉சாணம் கரைத்து
வீட்டில் 🏚தெளித்து
ஆன்டி-பயோடிக் செய்திடுவோம்
நாளும் தூய்மை காத்திடுவோம் .......!
🕉மார்கழி பொழியும்
மாக்கோலம்🔯வரைவோம் அதை
ஊர்வன🐜உண்டு பிழைத்திடுமே
இந்த ஊனில் தூயக்காற்று கிடைத்திடுமே .....!
🕉ஈர நெற்றியில் காய்ந்த விபூதி
பட்டை அடித்து திரிந்திடுவோம்
தலை நீர் உறிந்து
தலை வலி 🤕குறையும்
அதிசயம் தன்னை நடத்திடுவோம் ...........!
🕉குனிந்து நிமிர்ந்து பெண்களை 🚺எல்லாம்
வேலை செய்ய சொல்லிடுவோம்
இடுப்பு எலும்பு விலக்கம் அடைகையில்
சுக பிரசவம் தன்னை அடைந்திடுவோம் .......!
🕉சூரியன்
உதிக்கும் முன்பும்🌅 மறைந்த பின்பும்🌄 உணவை கையில்🍲தொடமாட்டோம்
இரவில் உணவு
ஜீரண குறைவு
அதிலும் அறிவியல் வைத்ததை
சொல்லமாட்டோம் .............!
🕉தலையில் கொட்டி
கணபதி வணங்கி அந்நாளை
இனிதாய் தொடங்கிடுவோம்
நினைவாற்றலை 💭நாளும் வளர்த்திடுவோம் .....!
🕉சனியின்🌚கண்ணில்
புற ஊதாக்கதிரை கண்டு 
அவன் கண்ணை கருப்பு துணியால்
கட்டி வைத்தவன் ஹிந்து .........!
🕉நாலாயிரம் நோயை ஒன்றாய் போக்கும்
அதிசயம் அறிந்தவன் ஹிந்து. 
துளசி மாடம் 🍃 வீட்டில் வைத்து
வணங்கியது அந்த நோக்கமடா...........!
🕉இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு
என்னிடம் வந்து கேளுமடா
விஞ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் கற்ற அறிவியல் மேதை ஹிந்து. 
என் தாத்தன் பாட்டன் வாய்வழி வந்த இதுவே ஹிந்துத்துவம்.( ஹிந்து வாழ்க்கை முறை)
🕉ஹிந்து கலாச்சாரம், ஹிந்து பண்பாடு காப்போம். 🕉🙏🙏🙏
  🕉
🙏🙏🙏