*1. மச்ச
அவதாரம்-*
உலகில் தோன்றிய முதல்
உயிரினம் கடலில்
தோன்றிய unicellular உயிரினமாகிய கடல்
உயிரினம்.
*2. கூர்ம
அவதாரம்-*
reptiles ஊர்வன,
அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும்
நிலத்திலும் வாழும் உயிரினம்.
*3. வராக
அவதாரம்-*
mammals, பாலூட்டி
உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட
வளர்ச்சி. விலங்கு உயிரினம்.
*4. நரசிம்ம
அவதாரம்-*
பாதி
மிருகம் பாதி மனிதன்..பரிணாம
வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
*5. வாமண
அவதாரம்-*
குள்ள
மனிதன்...
பரிணாம
வளர்ச்சியின் முதல் மனிதன்...
*6. பரசுராம
அவதாரம்-*
மனிதனாக
மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை
வேட்டையாட வேல், கத்தி செய்யும்
தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
*7. ராம
அவதாரம்-*
விலங்குகளை
வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய்
தந்தை மக்கள் மனைவி சமுகம்
என்ற சமுதாய மனிதனாக பரிணாம
வளர்ச்சி அடைந்தான்.
*8. பலராம
அவதாரம்-*
வேட்டையாடி,
ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த
மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில்
நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை
அடைந்தான்.
*9. கிருஷ்ண
அவதாரம்-*
சமுகம்,
விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன்
தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான்.
வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை
போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை
அடைந்தான்
*இந்து
மதம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளுடன்
கலந்து உருவான ஒரு கலாச்சாரம்
...*
நன்றி இணையம்