நரம்புத் தளர்ச்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips
நரம்புத் தளர்ச்சி:

நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரழிவுநோய், பெருந்தீனி, ரத்த அழுத்தம், தவறான வழியில் சக்தியை வீணாக்குதல், குடும்பப்பளு, சத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால் நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றது. 

இதிலிருந்து தப்பிக்க நன்றாக உறங்க வேண்டும்.மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.

Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.