அபிஷேக பலன்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 PM | Best Blogger Tips

Photo: அபிஷேக பலன்கள்..,
------------------------------
நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

*சுத்தமான  தண்ணீரால்  அபிஷேகம்  செய்தால் நினைக்கின்ற  காரியம்  நிறைவேறும்

*இளநீரால்  அபிஷேகம்  செய்தால்  குடும்பம்  நலம்  பெறும்.

*பசும் பாலினால்  அபிஷேகம்  செய்தால்  ஆயுள்  அதிகரிக்கும் .
*பசும் தயிரினால் அபிஷேகம்  செய்தால்  புத்திர    விருத்தி  ஏற்படும்.

*நல்லெண்ணெய்  அபிஷேகம் செய்தால்  வாழ்க்கை சுகமாகவும்  சுவையாகவும்  அமையும் .

*சந்தனத்தால்  அபிஷேகம்  செய்தால்  எட்டுவித  செல்வம்  கிடைக்கும்.

*நெல்லி முல்லைப்  பொடி செய்து  அபிஷேகம்  செய்தால்  நோய்கள்  நீங்கும் .

*பஞ்சு  கவ்வியத்தால் அபிஷேகம்  செய்தால்  பாபங்கள்  நீங்கும் (பஞ்ச  கவ்வியம்  என்பது  பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை  ஐந்தும் சேர்ந்தது )
பஞ்சாமிர்தத்தால்  அபிஷேகம்  செய்தால்  உடல்  நலம் பெறும் .
*தேன் அபிஷேகம் செய்தால்  வாழ்வு  இன்பமயமாகும் .
   வாழை  பழத்தால் அபிஷேகம்  செய்தால்  பயிர்கள்      செழிக்கும் .
*அன்னத்தால் அபிஷேகம்  செய்தால்  ராஜபோக வாழ்வு    கிட்டும் .

இவை  தவிர  மாப்பொடி  கடன்  தீரவும் ,மஞ்சள் பொடி  வசீகரம்  ஆகிய  பலன்களையும்  தரும் . 
மற்றும்  கரும்பின்  சாறு  பிணி  நீக்கவும் ,எலுமிச்சம்  சாறு  பயம்  நீக்கவும்  செய்கிறது .நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

*சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்தால் நினைக்கின்ற காரியம் நிறைவேறும்

*இளநீரால் அபிஷேகம் செய்தால் குடும்பம் நலம் பெறும்.

*பசும் பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் அதிகரிக்கும் .
*பசும் தயிரினால் அபிஷேகம் செய்தால் புத்திர விருத்தி ஏற்படும்.

*நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் வாழ்க்கை சுகமாகவும் சுவையாகவும் அமையும் .

*சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் எட்டுவித செல்வம் கிடைக்கும்.

*நெல்லி முல்லைப் பொடி செய்து அபிஷேகம் செய்தால் நோய்கள் நீங்கும் .

*பஞ்சு கவ்வியத்தால் அபிஷேகம் செய்தால் பாபங்கள் நீங்கும் (பஞ்ச கவ்வியம் என்பது பசுவின் பால், தயிர், நெய் ,கோமியம் ,சாணம் இவை ஐந்தும் சேர்ந்தது )
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெறும் .
*தேன் அபிஷேகம் செய்தால் வாழ்வு இன்பமயமாகும் .
வாழை பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர்கள் செழிக்கும் .
*அன்னத்தால் அபிஷேகம் செய்தால் ராஜபோக வாழ்வு கிட்டும் .

இவை தவிர மாப்பொடி கடன் தீரவும் ,மஞ்சள் பொடி வசீகரம் ஆகிய பலன்களையும் தரும் .
மற்றும் கரும்பின் சாறு பிணி நீக்கவும் ,எலுமிச்சம் சாறு பயம் நீக்கவும் செய்கிறது .
 
Via FB பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்