ஏதாவது
.comஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.com ,
just type yahoo in address bar and hit ctrl + enter
ஏதாவது
.netஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.net , just
type yahoo in address bar and hit Shift + Enter
ஏதாவது
.orgஎனமுடியும் தளம்போகவேண்டுமா? like www.yahoo.org , just
type yahoo in address bar and hit ctrl + shift + Enter
Ctrl-லை அழுத்தியவாறே + அழுத்தினால் எழுத்துரு பெரிதாகிக்கொண்டேவரும்.தெரியுமா?
Ctrl-லை அழுத்தியவாறே - அழுத்தினால் எழுத்துரு சிறிதாகிக்கொண்டேவரும்.தெரியுமோ?
Ctrl -லை அழுத்தியவாறே a அழுத்தினால் அதுஅனைத்தையும் தெரிவு
செய்யும்
Ctrl -லை அழுத்தியவாறே c அழுத்தினால் அதுதெரிவு செய்தவற்றை காப்பி
செய்யும்
Ctrl -லை அழுத்தியவாறே x அழுத்தினால் அதுதெரிவு செய்தவற்றை கட்செய்யும்
Ctrl -லை அழுத்தியவாறே v அழுத்தினால் அதுமேலேநீங்கள் தெரிவு
செய்தவற்றை பேஸ்ட்
செய்யும்
Ctrl -லை அழுத்தியவாறே ESC அழுத்தினால் Start menu திறக்கப்படும்.
Alt -ஐ அழுத்தியவாறே F4 அழுத்தினால் உங்கள்
முன்னால் உள்ளவிண்டோ மூடப்படும்.
WINDOWS KEY -ஐஅழுத்தியவாறே D அழுத்தினால் உங்கள்
முன்னால் உள்ளஎல்லா விண்டோஸ்களும் மினிமைஸ் செய்யப்பட்டு டெஸ்க்
டாப்மட்டுமே தெரியும்.
WINDOWS KEY -ஐஅழுத்தியவாறே F அழுத்தினால் Find files திறக்கும்.
F3
அழுத்தினால் Find திறக்கும்.
F5
அழுத்தினால் refresh ஆகும்.
Alt -ஐ அழுத்தியவாறே tab அழுத்தினால் திறக்கப்பட்டிருக்கும் அப்ளிகேசன் விண்டோஸ்களிடையே உலாவரலாம்.
shift -ஐ அழுத்திக்கொண்டு down or up key அழுத்தினால் அதுகுறிப்பிட்ட வரிகளை
மட்டும் தெரிவு
செய்யும்.
shift -ஐஅழுத்திக்கொண்டு page down or page up அழுத்தினால் அதுகுறிப்பிட்ட முழுபக்கங்களையும் தெரிவு
செய்யும்.
Tab -ஐதட்டுவது 8 spacesதட்டுவதற்கு சமானமாகும்.
Start->run -ல்
... (மூன்று
புள்ளிகள் டைப்பினால்) My Computer திறக்கப்படும்
..
(இரண்டு
புள்ளிகள் டைப்பினால்) Documents and settings folder திறக்கப்படும்
. (ஒருபுள்ளி டைப்பினால்) User
Profile திறக்கப்படும்
WINDOWS KEY -ஐதட்டி
அப்புறம் L-வைதட்டினால் உங்கள்
கணிணி
லாக்ஆகிவிடும்.
WINDOWS KEY -ஐதட்டி அப்புறம் U-வைதட்டினால் உங்கள் கணிணி ஷட்டவுன் செய்யவாவென கேட்கும்