இன்றைய
உலகில்
இணைய
பயன்பாடு அதிகரித்து வருகின்ற போதிலும் அதன்
அதிகரிப்புக்கு ஏற்றால் போல்
ஆபாச
தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்
அதிகரித்து வருகிறது.

இந்த
ஆபாச
தளங்களில் இருந்து உங்கள்
குழந்தைகளை பாதுகாப்பது பெற்றோரின் பங்கு
ஆகும்.
உங்கள்
கணனியில் ஆபாச
தளங்களை தடுக்க
http://www1.k9webprotection.com/
என்ற
தளத்தில் சென்று
இணைய
தளங்களை வடிகட்டும் மென்பொருளை தரவிறக்கம் செய்து
கொள்வதன் மூலம்
இந்த
வசதியினை பெறமுடியும்.
தரவிறக்கம் செய்ய
முன்னர் உங்களின் பெயர்
இமெயில் என்பவற்றை கொடுத்து பதிவு
செய்து
கொண்டால் உங்களின் இமெயில் முகவரிக்கு மென்பொருளை தரவிறக்கம் செய்ய
கி
தரப்படும் பின்னர் மென்பொருளை உங்கள்
கணனியில் தரவிறக்கம் செய்து
பயன்படுத்த முடியும். நீங்கள் தடை
செய்ய
கூடியவற்றின் பட்டியலும் தரப்பட்டுள்ளது.