படர்தாமரை நோயை போக்க சில இயற்க்கை மருத்துவ குறிப்புகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:52 PM | Best Blogger Tips

1)சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பூண்டு தீர்வை தருகிறது. பரு, படர்தாமரை, தேமல் போன்ற சரும பிரச்சினைகளுக்கு வெறும் பூண்டை பாதிப்பு உள்ள இடத்தின் மீது தேய்த்தால் விரைவில் சரும பிரச்சினை குணமாகும்.

2)அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.
படர்தாமரை நோயை போக்க சில இயற்க்கை மருத்துவ குறிப்புகள் :-

1)சருமத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு பூண்டு தீர்வை தருகிறது. பரு, படர்தாமரை, தேமல் போன்ற சரும பிரச்சினைகளுக்கு வெறும் பூண்டை பாதிப்பு உள்ள இடத்தின் மீது தேய்த்தால் விரைவில் சரும பிரச்சினை குணமாகும்.

2)அகத்தி இலையை எடுத்து நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி தினமும் தேய்த்து வந்தால் படர்தாமரை குறையும்.

3)படர்தாமரைக்கு சிறிது மிளகை நெய் விட்டு அரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.

4)அறுகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்

5)பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும்.  இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.

6)சரக்கொன்றை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து படர்தாமரை மேல் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.

7)சந்தனக்கட்டையை எலும்பிச்சம்பழம்சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம் , முகபரு ஆகியவை குணமாகும் 

8)சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி இலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர படர்தாமரை குணமாகும்.

9)மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.

10) கடுகை எடுத்து நீர் விட்டு அரைத்து கூழ் போல செய்து படர்தாமரையை வெந்நீர் விட்டு சுத்தம் செய்து விட்டு பிறகு அதன் மீது தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் படர்தாமரை குறையும்

11) நாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.

12) சரக்கொன்றை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து படர்தாமரை மேல் பூசி வந்தால் படர்தாமரை குறையும்.

13) அரிவாள்மனைப் பூண்டின் இலை, குப்பைமேனி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை மீது தடவி வந்தால் படர்தாமரை குறையும்.