1.தூய்மையான
நல்லெண்ணெய்(முடிந்தால் செக்கில் அரைத்த ) இரண்டு தேக்கரண்டி அளவு
காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும்
செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து
கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.
2.இந்த எண்ணெய் வெண்மை நிறம்
வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம்
கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம்
கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும்.
3.வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்க வேண்டும் .
இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறப் படுகின்றன.
December 11, 2012 at 6:53am · Like · 5
Chandrasegar Gurusamy எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும்
இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது.
ஏதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை.
நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை
குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக்
கொள்ளலாம்.
December 11, 2012 at 6:56am · Like · 3
Chandrasegar Gurusamy ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல்
ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச்
செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம்.
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
December 11, 2012 at 7:07am · Edited · Like · 3
Chandrasegar Gurusamy இதன் பயன்:-
பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான்
நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய
தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில்
நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள
ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
December 11, 2012 at 7:03am · Edited · Like · 4
Chandrasegar Gurusamy ஆயில் புல்லிங் மூலம் கழுத்துவலி, உடல் வலி,
அலர்ஜி, ஆஸ்துமா, தோல்நோய், அரிப்பு, கரும்படை இதயநோய், சர்க்கரை நோய்,
ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைகின்றன.
நல்ல
உறக்கம் உண்டாகிறது. பற்கள் வெண்மை நிறம் அடைகிறது. வாய் புண் நீங்குகிறது.
வாயு தொந்தரவு நீங்குகிறது. தசை நோய்கள் விலகுகிறது மார்பு நோய் நீங்கு
கிறது. முதுகு வலி பல் நோய்கள் விலகுகிறது காதுநோய்கள் விலகுகிறது, கண்
நோய்கள் விலகுகிறது கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது மூல நோய்கள்
விலகுகிறது சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது . பக்கவாத நோய்
விலகுகிறது. வலிப்பு நோய்கள் விலகுகிறது புற்று நோய் கட்டிகள், மாதவிடாய்
ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
நம் உடலில் ஏற்படக்கூடிய
இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல்
நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ்
வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான
நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும்
தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித
குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.
1.தூய்மையான
நல்லெண்ணெய்(முடிந்தால் செக்கில் அரைத்த ) இரண்டு தேக்கரண்டி அளவு
காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும்
செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து
கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.
2.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும்.
3.வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்க வேண்டும் .
இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறப் படுகின்றன.
December 11, 2012 at 6:53am · Like · 5
Chandrasegar Gurusamy எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
December 11, 2012 at 6:56am · Like · 3
Chandrasegar Gurusamy ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
December 11, 2012 at 7:07am · Edited · Like · 3
Chandrasegar Gurusamy இதன் பயன்:-
பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது.
December 11, 2012 at 7:03am · Edited · Like · 4
Chandrasegar Gurusamy ஆயில் புல்லிங் மூலம் கழுத்துவலி, உடல் வலி, அலர்ஜி, ஆஸ்துமா, தோல்நோய், அரிப்பு, கரும்படை இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைகின்றன.
நல்ல உறக்கம் உண்டாகிறது. பற்கள் வெண்மை நிறம் அடைகிறது. வாய் புண் நீங்குகிறது. வாயு தொந்தரவு நீங்குகிறது. தசை நோய்கள் விலகுகிறது மார்பு நோய் நீங்கு கிறது. முதுகு வலி பல் நோய்கள் விலகுகிறது காதுநோய்கள் விலகுகிறது, கண் நோய்கள் விலகுகிறது கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது மூல நோய்கள் விலகுகிறது சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது . பக்கவாத நோய் விலகுகிறது. வலிப்பு நோய்கள் விலகுகிறது புற்று நோய் கட்டிகள், மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.