FACE BOOK TIMELINE முகப்பு தோற்றத்தை நீங்களே வடிவமைக்க
மிக பிரபலம் வாய்ந்த சமூக தளமான
FACE BOOK தளத்தின் முகப்பு பக்கத்திற்கு வடிவமைக்கப்பட்ட புகைப்படங்களை
பல இணையத்தளங்கள் வழங்கி வருகின்றன .
இருப்பினும் அவை எமது சொந்த விருப்ப படங்களை கொண்டு அமையாது .
எனவே எமது சொந்த படங்களை கொண்டு ஓர் சிறப்பான, வித்தியாசமான முகப்பு தோற்றத்தை வடிவமைக்க SCHWEPPES PROFILE APPS என்ற FACE BOOK தளத்திற்கான அப்பிளிகேசன் உதவுகிறது .
இந்த APPS மூலம் படத்தின் அளவினை
மாற்றுதல் ,படத்தினை தேவையான பகுதியினை வெட்டி எடுத்து
பயன்படுத்துதல்,படத்தை நகர்த்துதல் ,பின்னணி வர்ணங்களை சேர்த்தல் மற்றும்
SPEECH BUBBLE மூலம் எழுத்துக்களை சேர்க்க முடியும் . மேலும்
படத்தின் ஒளி அளவினை மாற்றுதல் போன்ற பலவற்றை இந்த செயலி மூலம் செய்து
கொள்ள முடியும்.
அத்துடன் எளிதாக படங்களை உங்கள் கணனியில் இருந்தும், FACE BOOK தளத்தில் இருந்தும் UPLOAD செய்து கொள்ள முடியும் .
இந்த செயலியினை செயற்படுத்த இந்த லிங்க் சென்று GO TO APP என்பதை கிளிக் உங்கள் FACE BOOK கணக்கில் ALLOW செய்து பயன்படுத்தி உங்கள் முகப்பு பக்கத்தை வித்தியாசமாக வடிவைத்து கொள்ளுங்கள் .
நண்பர்களே பதிவு பலரை சென்றடைய இன்ட்லி தளத்திலும் ஏனைய இணைப்புகளிலும் வாக்களியுங்கள் .
2likes
|
Share |
4 comments:
கருத்துரையிடுக