ஜிகர்தண்டா செய்முறை.....
ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல்
உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்
வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,
வாங்க.... எபப்டி செய்வதுன்னு பார்ப்போம்...
தேவையானவை....
பால் - 1 டம்ளர்
ஜவ்வரி - 2 மேசை கரண்டி
பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி
ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி
ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி
சர்க்கரை - தேவைக்கு
பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்க
செய்முறை....
பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.
ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா
எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1
மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ்
சேர்த்து குடிக்கவும்.
சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை
செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும்.
சுவைத்து மகிழுங்கள்....
ஜிகர்தண்டா செய்முறை.....
ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்
ஜவ்வரிசி வயிற்று புண்ணிற்கு அருமருந்தாகும். அல்சர் வ்யிறு எரிச்சல் உள்ளவர்கள் ஜவ்வரிசி பால் அல்லது ஜிகர்தண்டா செய்து அடிக்கடி குடித்தால்
வயிறு குளுமை அடைவதோடு புண்ணையும் அடியோடு அகற்றும், வயில் வரும் கொப்புளங்கள் வாய் புண்ணிற்கும் இந்த ஜிகர்தண்டா நல்லது,
வாங்க.... எபப்டி செய்வதுன்னு பார்ப்போம்...
தேவையானவை....
பால் - 1 டம்ளர்
ஜவ்வரி - 2 மேசை கரண்டி
பாதம் பிஸின் - ஒரு தேக்கரண்டி
ரூ ஆப்சா - 2 மேசை கரண்டி
ஐஸ்கிரீம் - ஒரு குழிகரண்டி
சர்க்கரை - தேவைக்கு
பிஸ்தா பிளேக்ஸ் - அலங்கரிக்க
செய்முறை....
பாதம் பிசினை இரவே ஊறவைக்கவும்.
ஜவ்வரிசியை பத்து நிமிடம் ஊறவைத்து பாலுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் ஆறவைத்து அத்துடன் ஊறிய பாதம் பிசினை மற்றும்ரூஆப்சா எசனன்ஸையும் தேவைக்கு சர்க்கரையும் சேர்த்து கலக்கி குளிர்சாதன பெட்டியில் 1 மணிநேரம் வைக்கவும். குடிக்கும் போது ஐஸ்கிரீம் மற்றும் பிஸ்தா பிளேக்ஸ் சேர்த்து குடிக்கவும்.
சும்மா குளு குளுன்னு இருக்கும். ஒரு முறை செய்து சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடனும் போல் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்....