இனி
கோடை
காலம்
வந்து
விட்டது
உடல்
சூட்டைத்தணிக்க
தர்பூசணி
சாப்பிடலாம்
என்று
அனைவரும்
எண்ணுவோம் .
நம்
ஊரின்
முக்கிய
வீதிகளில்
இப்பொழுதே
தர்பூசணி
கடைகள்
முளைக்க
ஆரம்பித்து
விட்டது .
தர்பூசணி
வெய்யில்
காலத்தில்
அதிகம்
உண்ணக்கூடிய
உணவாகும் .
இதில்
பல
பயன்கள்
உள்ளன .
நம்
ஊரில்
சர்வசாதாரணமாக
கிடைக்கும்
தர்பூசணி
பழத்துக்கு
ஆண்மையை
அதிகரிக்கும்
சக்தி
உண்டு
என்பதை
அமெரிக்காவில்
உள்ள
இந்திய
டாக்டர்
தலைமையிலான
மருத்துவக்
குழு
மேற்கொண்ட
ஆராய்ச்சி
முடிவில்
தெரியவந்துள்ளது .
ஆண்மையை
தூண்டும்
சக்தியை
பொருத்தவரை ,
மேலை
நாட்டு
வயாகரா
மாத்திரைக்கு
நிகராக
இன்னும்
ஏன்
அதனையே
விஞ்சக்கூடிய
தன்மை
தர்பூசணி
பழத்துக்கு
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது .
தர்பூசணியை
பிழிந்தால்
ஓர்
சுவையான
ஜூஸ்
மட்டுமே
கிடைக்கும்
என்று
நினைத்து
கொண்டிருந்தவர்
எல்லாம் ,
'ஐயையோ ,
இவ்வளவு
நாளா
இது
தெரியாமல்
போச்சே ...!"
அதாவது ,
தர்பூசணி
பழம்
ஓர்
இயற்கையான
'வயாக்ரா '
என்பது
தான் .
அமெரிக்காவில்
உள்ள
டெக்சாஸ்
ஏ &எம் புரூட்ஸ்
அண்ட்
வெஜிடபிள்
இம்ப்ரூவ்மெண்ட்
மையத்தின்
இயக்குனரான
பீமு
பாட்டீல்
என்ற
இந்தியர் ,
இதுகுறித்து
மேற்கொண்ட
ஆய்வில்
பல்வேறு
ஆச்சரியமான
தகவல்கள்
தெரியவந்துள்ளன .
அதன்படி ,
தர்ப்பூசணியில்
உள்ள
ஃபைட்டோ
- நியூட்ரியன்ட்ஸ்
என்ற
சத்துக்கள் ,
உடம்பை
ஆரோக்கியமாகவும் ,
சுறுசுறுப்பாகவும்
வைத்திருக்கின்றன .இதில் உள்ள மூலப்பொருட்கள்
ரத்தம்
வழியாக
சென்று
நரம்புகளுக்கு
கூடுதல்
சக்தியை
தருகிறது .
அதாவது ,
ஒரு
வயாக்ரா
மாத்திரையில்
அடங்கியுள்ள
சக்தி ,
தர்பூசணி
பழத்திலும்
இருப்பது
தெரியவந்துள்ளது .
தர்பூசணிக்கு
என்ன
சிறப்பு ?
தர்பூசணியில்
வெறும்
தண்ணீர்
சத்துதான்
உள்ளது .
அதில்
வேறு
சத்து
எதுவும்
இல்லை
என்று
கூறி
வந்தவர்களுக்கு
இந்த
புதிய
தகவலை
இன்ப
அதிர்ச்சியாக
அவர்கள்
வெளியிட்டுள்ளார்கள் .
தர்பூசணிக்கு
`ஆசையை '
அதிகரிக்கும்
ஆற்றலும்
கூட
உள்ளதாக
அவர்கள்
கூறுகிறார்கள் .
மனித
உடலில்
நல்ல
மாற்றங்களை
ஏற்படுத்தும்
சத்து
பொருள்கள்
சில
காய்கறிகளிலும் ,
பழங்களிலும்
உள்ளன .
தர்பூசணியில்
அதுபோல்
உள்ள
`சிட்ரூலின் '
என்ற
சத்துபொருள் ,
வயாகராவை
போல்
ரத்த
நாளங்களை
விரிவடைய
செய்து ,
ரத்த
ஓட்டத்தை
அதிகரிக்குமாம் .
தர்பூசணியை
சாப்பிட்ட
பிறகு ,
ஏற்படும்
வேதியல்
மாற்றம்
காரணமாக
`சிட்ரூலின் ',
`அர்ஜினைனாக '
எனும்
வேதிப்பொருளாக
மாற்றப்படுகிறது .
அது
இதயத்துக்கும் ,
ரத்த
ஓட்டம்
சம்பந்தமான
உடல்
உறுப்புகளையும்
ஊக்குவிக்கிறது .
வெள்ளை
பகுதியில்தான் ...
இந்த
சிட்ரூலின் -அர்ஜினைன்
வேதி
மாற்றமானது ,
சர்க்கரை
நோய்க்காரர்களுக்கும் ,
இதய
நோயாளிகளுக்கும்
கூட
நன்மை
பயக்குமாம் .
இதில் ,
முக்கியமானது
என்னவென்றால் ,
தர்பூசணியில்
உள்ள
மேல்பகுதி
அதாவது ,
வெண்மை
பகுதியில்தான்
ஆண்மையை
அதிகரிக்கும்
சத்து
உள்ளதாம் .
இது
தெரிந்தால்
நம்மவர்கள் ,
வாழைப்பழத்தை
விட்டு
தோலை
மட்டும்
சாப்பிடுவதைப்
போல் ,
தர்பூசணியின்
சிவப்பு
பகுதியை
விட்டுவிட்டு
வெறும்
வெள்ளை
பகுதியை
மட்டுமே
சாப்பிடுவார்கள்
என்பது
நிச்சயம் .
தர்பூசணியின்
பயன்கள் :
கோடைக்
காலத்தில்
கிடைக்கும்
தர்பூசணிப்
பழம் ,
உடலுக்குக்
குளிர்ச்சியை
தருவதோடு ,
இரும்புச்
சத்தும்
நிறைந்ததாகும் .
இதில்
இருக்கும்
இரும்புச்
சத்தின்
அளவு ,
பசலைக்
கீரைக்கு
சமமானதாகும் .
மிகச்சிறந்த
vitamin C யும்
vitamin A (ஒரு
துண்டு
பழத்தில்
14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு . இதைவிட தேவையான அளவு
vitamin B6 ம்
vitamin B1 ம் ,
கனியுப்புக்களான
potassium and magnesium மும் உண்டு .
பழத்தின் ,
சிவப்பு
பகுதியை
மட்டும் ,
கத்தியால்
செதுக்கி
எடுத்து ,
முள்
கரண்டியால்
விதைகளை
நீக்கி
விட்டு ,
துண்டுகளாக்கி
அப்படியே
சாப்பிடலாம் .
சிறிது
உப்பும் ,
மிளகுத்தூளும்
அதன்
மேல்
தூவியும்
சாப்பிடலாம் .
மிகவும்
எளிமையான ,
புத்துணர்ச்சியூட்டும்
பானமாகவும்
தயாரிக்கலாம் .
விதை
நீக்கப்பட்ட ,
தர்பூசணித்
துண்டுகளை ,
மிக்ஸியில்
போட்டு ,
ஒன்று
அல்லது
இரண்டு
வினாடி
ஓடவிட்டு ,
குளிர்பதனப்
பெட்டியில்
வைத்து
பரிமாறலாம் .
விருப்பமானால் ,
சிறிது
சர்க்கரை ,
எலுமிச்சம்
பழச்சாறு ,
ஒன்றிரண்டு
புதினாத்
தழையும்
சேர்க்கலாம் .
வெப்பத்தை
தணிக்க ,
இந்தப்
பழத்தை
வேண்டுமட்டும்
உண்ணுங்கள் .
கோடையைக்
கொண்டாடுங்கள் .