பெண்களுக்கு
பல
பொறுப்புகள்
உள்ளன .
குடும்ப
பராமரிப்பு ,
மகப்பேறு ,
குழந்தைகளை
வளர்த்தல்
முதலியன .
ஆனால்
ஆண்களுக்கு
உள்ள
பெரும்
பொறுப்பு
பாலியல்
உறவில்
மனைவியை
மகிழ்விப்பது !
அதில்
சிறிய
குறைபாடு
இருந்தால்
கூட
ஆண்கள்
மனமுடைந்து
போகின்றனர் .
எனவே
தான்
ஆதி
காலத்திலிருந்து
பாலுணர்வை
தூண்டி
உடலுறவை
மேம்படுத்தும்
உணவு ,
மருந்துகளை
ஆண்கள்
அதிகமாக
நாடுகின்றனர் .
தங்கபஸ்பம் ,
சிட்டுக்குருவி
லேஹியம்
முதலியன
ஆணுக்கான
“ரகசிய ”
மருந்துகளாக
இருந்தன .
கஜுராஹோவையும் ,
காம
சூத்திரத்தையும்
உலகுக்கு
அளித்த
நம்
தேசத்தில்
30 கோடி
ஜனங்கள்
பாலியல்
குறைபாடுகளுடன்
வாழ்கின்றனர் .
புராதன
இந்திய
சமையல்
குறிப்புகளில் ,
காதலை
தூண்டும்
உணவுக்
கலவையாக
கருமிளகு ,
தேன் ,
மிளகாய்
முதலியன
கூறப்படுகின்றன .
உணவுகள்
காதல்
செயல்பாடுகளை
தூண்டுமா
என்ற
கேள்விக்கு
விஞ்ஞானத்தில்
பதில்
ஆமாம்
அந்தந்த
ஊருக்கு
ஏற்றபடி
காதல்
உணவுகள்
மாறுகின்றன .
ஒட்டகத்தின்
திமில்
அரேபியர்களுக்கும்
குங்குமப்பூ
ஸ்பெயின்
நாட்டவர்களுக்கும் ,
கோகோ
அஸ்டெக்
இனத்தவருக்கும் ,
பறவைக்கூடு
சூப்
சீனர்களுக்கும்
முறையே
ஆண்மைக்குறைவுக்கு
மருத்துவ
உணவாக
கருதப்படுகின்றன .
சில
பிரசித்தி
பெற்ற
உணவுகள்
ஆயுர்வேதத்தின்
படி
கோதுமை
அரிசி ,
உளுத்தம்
பருப்பு
இவை
ஆண்மையை
ஊக்குவிக்கும் ,
விந்துவின்
தரத்தை
உயர்த்தும் .
சோம்பு
சமையலிலும்
பயன்படுகிறது .
மையலிலும்
பயனாகிறது !
இதன்
விதைகளை
உறிஞ்சி
உண்டால்
ஆசை
அதிகமாகும் .அஸ்பாரகஸ்
சுவைவயுள்ள
தோட்டக்
கீரை .பாதாம் பருப்பு
– தொன்று
தொட்டு
ஆண்மையையும் ,
மக்களைப்
பெற
சக்தி
அளிக்கும்
உணவாக
கருதப்படுகிறது .
வாழைப்பழம்
– வாழைப்பழத்தில்
உள்ள
பொட்டாசியமும்
‘பி ’
விட்டமின்களும்
செக்ஸ்
ஹார்மோனை
தயாரிக்கத்
தேவை .
எனவே
வாழைப்பழம்
ஒரு
ஆண்மையை
பெருக்கும்
முக்கியமான
பழம் .
துளசி
– உடல்
ஆரோக்கியத்தை
பாதுகாப்பது
துளசி .
ஆண்களின்
உடலுறவு
ஆர்வத்தை
தூண்டுகிறது .
சாக்லேட்
– சாக்லேட்டில்
தியோப்ரோமைன்
இந்தப்
பொருள்
வேட்கையை
பெருக்கும் .
தவிர
சாக்லேட்
ஒரு
ஆன்டி
– ஆக்சிடான்ட் .காய்கறிகள்
– பூமிக்கு
அடியில்
விளையும்
கிழங்குகள் ,
பூமியின்
சக்தியை
உறிஞ்சி ,
அதை
நமக்களிக்கும் .
கேரட் ,
முள்ளங்கி
போன்றவை
ஆண்மையை
பெருக்கவல்லவை .
தக்காளியும்
சிறந்த
பாலுணர்வு
ஊக்கி .
ஃப்ரான்ஸில்
இதை
‘காதல்
ஆப்பிள் ’
– என்பார்கள் .
வெங்காயமும்
தொன்றுதொற்று
இந்தியாவில் ,
எகிப்தில் ,
அரேபியாவில்
ஆண்மை
ஊக்கியாக
பயன்படுத்தப்பட்டு
வரும்
காய்கறியாகும் .
அதுவும்
வெள்ளை
வெங்காயம்
சிறந்தது .
வெள்ளை
வெங்காயத்தை
நெய்யில்
வதக்கி
உண்ண
வேண்டும் .
ஆனியன்
சூப்
புத்துணர்ச்சி
ஊட்டும் .
இவை
தவிர
குடமிளகாய் ,
இஞ்சி ,
செலரி ,
வெள்ளரி ,
தனியா
இவைகளும்
உதவும் .
பிரசித்தி
பெற்ற
‘அரேபிய
இரவுகள் ’
கதையில்
ஒரு
வியாபாரி
40 வருடங்களாக
குழந்தையில்லாமல்
இருந்து
கொத்தமல்லி
இலைகள்
அடங்கிய
மருந்தை
உண்டு
குழந்தை
பெற்றுக்
கொண்டதாக
வருகிறது .
பழங்கள்
– பப்பாளி ,
வாழைப்பழம் ,
மாம்பழம் ,
கொய்யாபழம்
இவைகளும்
சிறந்த
இளமை
காக்கும்
பழங்கள் .
கொய்யாப்பழம்
பெண்களின்
ஜனனேந்திரிய
உறுப்புக்களின்
தசைகளை
வலுப்படுத்தும் .
வாழைப்பழத்தில்
உள்ள
ஒரு
வேதிப்பொருள்
செக்ஸ்
உணர்வை
அதிகரிக்கும் .
பால்
சார்ந்த
உணவுகள்
– பால்
அதுவும்
எருமைப்பால் ,
தயிர் (பகலில் ) மோர் , வெண்ணை , நெய் இவை இல்லாமல்
இந்திய
உணவுகள்
இல்லை .
இவையெல்லாம்
உடலுறவுக்கு
வலிமை
ஊட்டும்
உணவுகள் .
மாமிசங்கள் ,
மீன்
– மாமிச
வகைகளில்
நீர்
வாழ்
பிராணிகளின்
மாமிசம்
உண்பது
நல்லது .
கடல்
மீன்களை
விட
நதிமீன்கள்
பாலியல்
உணர்வை
தூண்டுபவை .
கடல்
முத்துசிப்பி ,
சிறந்த
ஆண்மை
பெருக்கியாக
கருதப்படுகிறது .
வெற்றிலை
– உணவுக்கு
பின்
தாம்பூலம்
தரிப்பது
உடலுறவு
ஆசையை
தூண்டும் .
ஆனால்
பாக்கு ,
புகையிலை ,
ஆல்கஹால்
இவை
எதிர்மாறான
விளைவுகளை
உண்டாக்கும் .
தேன்
– எகிப்தியர்கள்
காலத்திலிருந்தே
பல
பழங்கால
மருந்துகள்
தேன்
அடங்கியவை .
தேனிலிருந்து
தயாரிக்கப்பட்டது .
இது
காதல்
உணவை
அதிகப்படுத்தும்
மருந்தாக
கருதப்படுகிறது .
வாசனை
திரவியங்கள்
– ஜாதிக்காய் ,
ஏலக்காய் ,
குங்குமப்பூ ,
இலவங்கப்
பட்டை
இவைகளும்
ஆசையை
அதிகரிக்கும்
குறிப்பாக
ஜாதிக்காய்
“விந்து
முந்துதலை ”
தடுக்கும் .
இந்த
வாசனை
திரவியங்களை
பாலுடன்
சேர்த்து
உட்கொள்ள
வேண்டும் .
ஞாபக
மிருக்கட்டும்
– இலவங்கப்பட்டை
தான்
ஆசைய
ஊக்குவிக்கும் .
அதன்
இலைகள் ,
எதிர்மாறாக
ஆண்மை
ஆசையை
குறைத்து
விடும் .
தற்கால
உணவு
நிபுணர்களின்
கருத்து
ஆண்மை
வீரியத்தை
அதிகரிக்க
துத்தநாகம்
இன்றியமையாதது .
சர்க்கரை ,
மைதா
மாவு ,
பாலிஷ்
செய்யப்பட்ட
பச்சரிசிகளில்
துத்தநாகம்
குறைவு .
இந்த
தாதுப்பொருளின்
குறைவு
பெண்களின்
மாதவிடாய்
சுழற்சியையும்
பாதிக்கும் .
முழுத்தானியங்களில்
துத்தநாகம்
இருந்தாலும்
அவற்றில்
உள்ள
பொருள் ,
உடல்
துத்தநாகத்தை
உட்கிரகிப்பதை
தடை
செய்யும் .
துத்தநாகம்
உள்ள
இதர
பொருட்கள்
– சிவப்பு
மாமிசம் ,
முத்துச்சிப்பிகள் ,
பரங்கி
விதைகள் ,
அங்கக
மாமிசங்கள் ,
முட்டைகள் .எல்லா பழங்களிலும்
காய்கறிகளில்
இருக்கும்
பொட்டாசியம்
ஆண்மை
வீரியத்தை
அதிகரிக்கும் .
செலினியம்
உள்ள
வெண்ணெய் ,
மீன்கள் ,
முழுக்கோதுமை ,
எள்
முதலியவைகளும்
காதல்
உணவுகள்மங்கனீஸ்
அடங்கிய
கொட்டைகள் ,
விதைகள் ,
முழுத்தானியங்கள்
முதலியவைகளும்
பாலியல்
ஆற்றலுக்கு
உதவும்
பாஸ்பரஸ்
(பரங்கிக்காய் ,
முழுத்தானியங்கள் ,
சூர்யகாந்தி
விதைகள் )
தாதுப்பொருளும்
‘தாது
விருத்திக்கு ’
உதவும் .
ஆண்மை
வீரியத்திற்கு
தேவையான
விட்டமின்கள்
விட்டமின்கள்
விட்டமின்
‘இ ’
விட்டமின்
‘சி ’
விட்டமின்
‘ஏ ’
விட்டமின்
‘பி ’
காம்ப்ளெக்ஸ்
ஃபோலிக்
அமிலம்
விட்டமின்
பி
6
விட்டமின்
பி
12
இருக்கும்
உணவுகள்
முழுத்தானியங்கள் ,
முட்டை ,
சர்க்கரைவள்ளிக்கிழங்கு ,
பாதாம் ,
கீரைகள்எல்லா
காய்கறிகளும் ,
பழங்களும்
குறிப்பாக
சிட்ரஸ்
பழங்கள் ,
தக்காளி ,
நெல்லி
முதலியன
லிவர் ,
முட்டைகள் ,
சர்க்கரைவள்ளிக்கிழங்கு ,
கேரட் ,
மீன்
எண்ணெய்
முழுத்தானியங்கள் ,
லிவர்
அஸ்பாரகஸ் ,
இதர
கீரைகள் ,
முளைகட்டிய
உணவுகள் ,
முழுக்கோதுமை ,
சீஸ் ,
பருப்புகள் ,
முழுக்கோதுமை ,
தவிடு ,
பால் ,
வாழைப்பழம் ,
வேர்க்கடலை ,
உலர்
திராட்சை ,
லிவர் ,
கிட்னி ,
மாமிசங்கள் ,
மீன் ,
இறைச்சி
பால் ,
பால்
சார்ந்த
உணவுகள் ,
முட்டை ,
லிவர்
பாலியல்
இச்சையை
குறைக்கும்
உணவுகள்
ஒரு
சராசரி
மனிதனுக்கு
தேவையான
புரதம் ,
கார்போஹைடிரேட் ,
கொழுப்பு ,
விட்டமின்கள் ,
தாதுப்பொருட்கள்
செறிந்த
உணவுகளை
தேவையான
கலோரிகளில்
எடுத்துக்
கொள்ளாவிட்டால் ,
உடல்
ஆரோக்கியத்துடன்
பாலியல்
திறனும்
சிதைந்து
விடும் .
சர்க்கரை ,
மதுபானங்கள் ,
காப்பியில்
உள்ள
காஃபின்
முதலியவை ,
ஊட்டச்சத்து
உணவை ,
உடல்
உட்கிரகிக்க
விடாது .
இதனால்
ஆரோக்கியம்
குன்றினால்
ஆண்மையும்
குறையும் .
எனவே
அதீத
காதல்
உணர்வுகளால்
கஷ்டப்படுபவர்கள்
இனிப்பு ,
சோயா
நிறைந்த
உணவுகளால்
இச்சையை
ஒரளவாவது
கட்டுப்படுத்திக்
கொள்ளலாம் .
பாலியல்
ஆசையை
கட்டுப்படுத்த
உதவும்
உணவுகளில்
ஒன்று
சோயாவிலிருந்து
தயாரிக்கப்படும்
“டோஃபு ”
(ஜிஷீயீ u).
சோயா
பால்
மற்றும்
டோஃபூ ,
உடல்
துத்தநாகத்தை
கிரகிப்பதை
தடுக்கிறது .
வெள்ளரிக்காய் ,
டர்னிப் ,
முட்டைக்கோஸ்
போன்றவைகளும்
செக்ஸ்
ஆசையை
குறைக்கிறது .
இந்த
உணவுகள்
தைராய்டு
செயல்பாடுகளை
குறைக்கும் .
தைராய்டு
தான்
பாலியல்
உணவுகளை
கன்ட்ரோல்
செய்கிறது .