#ஜம்மு_காஷ்மீர்_சில_முக்கிய_புள்ளி_விவரங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

நாம் அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை.
01. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பில் காஷ்மீர் வெறும் 15%, ஜம்மு 26%, லடாக் மட்டும் 59%.
02. மொத்த ஜனத்தொகை 1.25 கோடி. சுமார் 86,000 சதுர கிமீ பரப்பளவு. அதில் 85% இஸ்லாமியர்கள்.
03. காஷ்மீரில் உள்ள 69 இலட்சம் பேரில் 55 இலட்சம் பேர் காஷ்மீரி மொழியும், மீதம் உள்ள 14 இலட்சம் பேர் உருது மொழியும் பேசுகின்றனர்.
04. ஜம்முவில் உள்ள 53 இலட்சம் பேர் டோக்ரி, பஞ்சாபி, ஹிந்தியும், லடாக்கில் உள்ள 3 இலட்சம் பேர் லடாக்கி மொழியும் பேசுகின்றனர்.
05. காஷ்மீரில் 7. 5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாகப் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்.
06. ஜம்மு காஷ்மீரில் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் உள்ளன. இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள், சீக்கியர், பெளத்தர்கள், குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%), கிறிஸ்த்தவர்கள், பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரதத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர்.
07. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 22 மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றுள் 5 மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
08. பெயரிட்டுச் சொன்னால் ஶ்ரீநகர், ஆனந்த் நாக், பாரமுல்லா, டோதா, புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்.
09. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாக வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்.
10. மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.
11. 90% முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச், காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
12. மொத்தத்தில் சுமார் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராகப் பிரிவினையை ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை உறுதியாக எதிர்ப்பதோடு, பாரதத்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.
13. வெறும் 15% சுன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாதப் போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போராடுவதாக ஒரு மாயத் தோற்றத்தைச் சில ஊடகங்கள் முன் வைக்கின்றன. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல்.
14. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும் கூட இன்று பாரதத்தோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலையில் தேசவிரோத, போலி, பாகிஸ்தான் ஆதரவு ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
�#நன்றி: ஜனம் டி.வி


தோல்வி என்றால்...என்ன ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips



👏👏👏👏👏👏👏👏👏👏👏

தோல்வி
என்றால் நீங்கள் தோற்றவர் என்று
பொருள் அல்ல. நீங்கள் இன்னும்
வெற்றி பெறவில்லை என்று
பொருள்.


தோல்வி
என்றால் நீங்கள் எதையுமே
சாதிக்கவில்லை என்று
பொருள் அல்ல. சில
பாடங்களைக் கற்றுக்கொண்டு
இருக்கின்றீர்கள் என்று
பொருள்.


தோல்வி
என்றால் நீங்கள் அவமானப்பட்டு
விட்டதாக பொருள் இல்லை.
முயன்று பார்க்கும் துணிவு
உங்களிடம் உள்ளது என்று
பொருள்.


தோல்வி
என்றால் வாழ்க்கை வீணாகி
விட்டதாகப் பொருள் இல்லை.
மீண்டும் ஆரம்பிக்க ஒரு
வாய்ப்புக் கிடைத்துள்ளது
என்று பொருள்.


தோல்வி
என்றால் விட்டு விட
வேண்டும் என்று பொருள்
அல்ல இன்னும் செம்மையாக
உழைக்க வேண்டும் என்று
பொருள்.


தோல்வி
என்றால் உங்களால் அடைய
முடியாது என்று பொருள்
அல்ல அடைய கொஞ்சம் காலம்
தாமதமாகலாம் என்று பொருள்.


தோல்வி
என்றால் கடவுள் உங்களைக் கை
விட்டு விட்டார் என்று
பொருள் இல்லை. உங்களுக்கு
வேறு நல்ல எதிர்காலத்தை
நிர்ணயம் செய்து வைத்து
இருக்கிறார் என்று பொருள்..

Image result for தோல்வி என்றால்...என்ன ?
முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்குங்கள்!😊👍

 நன்றி இணையம்

ராஜா விஜய் சிங் - இந்தியா தன்மானத்தை காத்த மாவீரன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips
Image result for ராஜா விஜய் சிங்

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற  பொழுது.  சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோவ்ரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.
அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல்
ஒரு ஏழை இந்திய குடிமகனை ஷோ ரூம் ஊழியர்கள் அடித்து
விரட்டினர் இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று
விட்டார்.பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது
அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் . ஷோ
ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.சிவப்பு
 கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ்
கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த
கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். .
உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் , செய்தி ,
விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.  யாரவது ஐரோப்பா அல்லது
அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய் கார் வைத்துள்ளேன் என்று
பெருமை பீத்திகொண்டால்.இது இந்தியாவில் குப்பை அல்ல
பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.
இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை
சரிய தொடங்கியது.ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜ விஜய்
சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள்
உடனடியாக எங்கள் கார்களை குப்பை அல்ல பயன்படுத்துவதை
நிறுத்தவேண்டும்.அதற்க்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு
மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்ட
 இருந்தது.  அதற்க்கு ராஜா விஜய் சிங் எனக்கு  உங்கள் கார்கல் மேல் வெறுப்பு  இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர் அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன்.  முதலில் மக்களைமதியுங்கல் என்று பதில்
அனுப்பினார்.  வெள்ளை காரனை செவிட்டில்  அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம்  அறியட்டும் இதை அனைவரிடமும்
பகிருங்கள்... 
நன்றி இணையம்