





இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் ! 18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் ! தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.







நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!
மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!
தந்தை:- இந்த போன் எவ்ளோ மா..??
மகள்-: Rs-40,000 அப்பா..!!
தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??
மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!
தந்தை:- என்னது நாலாயிரமா..??
மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??
தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??
மகள்:- என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!
அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?

நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..
இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?

அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??
யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??
இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
என்று கூறினார் அப்பா..!!!

இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!!
சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??
நன்றி..!!!
.............................................................................

நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏




55 வயதை தாண்டியவர்கள் தயவு செய்து அவசியம் படிக்கவும்
இது 70 வயதான ENT நிபுணர் மற்றும் புகழ்பெற்ற அலோபதி மருத்துவரின் தனி அனுபவத்தை கேட்போம்...👉
ஒரு நாள் காலையில் அவர் திடீரென்று எழுந்தார் .
சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது,
ஆனால் அவரால் முடியவில்லை
(சிலருக்கு சில சமயங்களில் இந்த பிரச்சனை பிற்காலத்தில் ஏற்படும்).
அவர் மீண்டும் மீண்டும் முயற்சித்தார், ஆனால் தொடர்ச்சியான முயற்சிகள் தோல்வியடைந்தன.
அப்போது ஒரு பிரச்சனை வந்திருப்பதை உணர்ந்தார்.
டாக்டராக இருந்ததால், அவருக்கு இதுபோன்ற உடல் ரீதியான பிரச்னைகள் வரவில்லை;
அவருக்கு அடிவயிறு கனத்தது. மற்றும் உட்காருவது அல்லது நிற்பதில் சிரமம் ஏற்ப்பட்டது. அடிவயிற்றில் அழுத்தம் அதிகரித்தது.
பின்னர் நன்கு அறியப்பட்ட சிறுநீரக மருத்துவ நிபுணரை தொலைபேசியில் அழைத்து நிலைமையை விளக்கினார்.
சிறுநீரக மருத்துவர் பதிலளித்தார்:
"நான் தற்போது வெளியில் உள்ள மருத்துவமனையில் இருக்கிறேன்,
இன்னும் இரண்டு மணிநேரத்தில் உங்களூர் மருத்துவ மனையில் இருக்க வேண்டும். உங்களால் அவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியுமா?"
அவர் பதிலளித்தார்: "நான் முயற்சி செய்கிறேன்."
அதே நேரத்தில், அவர் குழந்தைப் பருவத்தில் இருந்த மற்றொரு அலோபதி பெண் மருத்துவர் கவனத்திற்கு வந்தார். மிகுந்த சிரமத்துடன் தன் நண்பர் மருத்துவரிடம் நிலைமையை விளக்கினார்.
நண்பர் பதிலளித்தார்:-
"ஓ, உங்கள் சிறுநீர்ப்பை நிரம்பியுள்ளது. நீங்கள் முயற்சித்தாலும் உங்களால் சிறுநீர் கழிக்க முடியாது. கவலைப்பட வேண்டாம்.
நான் சொல்வதைச் செய்யுங்கள். இந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். அது."
அந்த டாக்டர் அவருக்கு அறிவுறுத்தினார்:-
"நிமிர்ந்து நிற்கவும், மீண்டும் மீண்டும் விறுவிறுப்பாக குதிக்கவும். குதிக்கும் போது, மரத்தில் இருந்து மாம்பழத்தைப் பறிப்பது போல், இரு கைகளையும் மேலே உயர்த்தவும். இதை 10 முதல் 15 முறை செய்யவும்."
பழைய மருத்துவர் நினைத்தார்: "நான் உண்மையில் இந்த சூழ்நிலையில் குதிக்க முடியுமா? சிகிச்சை சற்று சந்தேகத்திற்குரியதாகத் தோன்றியது. இருப்பினும் மருத்துவர் முயற்சித்தார்...
3 முதல் 4 தாவல்களுக்குப் பிறகு அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்ந்தார் மற்றும் நிவாரணம் பெற்றார்.
பிரச்சினையை மிக எளிதாக தீர்த்து வைத்த தனது மருத்துவர் நண்பருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
இல்லையென்றால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்,
சிறுநீர்ப்பை பரிசோதனைகள், ஊசிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவை, அதே போல் வடிகுழாய் வைக்க வேண்டும்.
அவருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். செலவும் லட்சக் கணக்கில் ஏற்படும்.
மூத்த குடிமக்களுடன் பகிர்ந்து கொள்ளவும். இந்த வேதனையான அனுபவத்தை அனுபவிக்கும் அனைவருக்கும் இதோ மிக எளிமையான தீர்வு
உங்களுக்கு எனது சிறப்பு வேண்டுகோள்
🙏தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கும் தயவு செய்து அனுப்பவும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

🌷"பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..! "ஆண்கள்" அவசியம் படிக்கவும்.!

🌷"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது..!
🌷ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!
🌷பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது... "சோகமா" இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது..!
🌷பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும்... ஆனால் அந்த சிரிப்புக்குள் "ஆயிரம் கவலைகள்" இருக்கும்..! 
🌷"பெண்" ஒரு "அழகிய இசைக்கருவி"... இரைச்சல் வருகிறதே என்று "குறை" சொல்வது முட்டாள்தனம்... "இசைக்க" தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்..!
🌷கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண் ... பிடித்தவர்களிடம் மட்டும்..!
🌷தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு "அறிவும் திறமையும் அதிகம்" என்று தெரிந்த பின்... பெண் சந்தோசம் கொள்கிறாள்... ஆண் சந்தேகம் கொள்கிறான்..!
🌷பெண்களுக்கு வீரமான ஆண்களை விட .. "அன்பான" ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
🌷ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது "பழி" சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை "போராடும் உறவுக்கு" பெயர்தான் "மனைவி"..!
🌷யார் மீது கோபம் வந்தாலும் "அதை" பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம்...! ஆணின் "அன்பை உணராது" எந்த "பெண்ணும்" சந்தோஷமாக வாழ்ந்தது இல்லை... பெண்ணின் "உணர்வுகளை" புரிந்து கொள்ளாமல் "ஆண்கள்" இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை...!
🌷பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை... அவளை "காதலித்தவனை" தவிர...!
🌷ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு ... ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்து விட முடியாது...!
🌷தனக்கே வலித்தாலும் தன்னை "நேசித்தவர்களுக்கு" வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்..!![village scene painting vastu | हंस WallPaperl की प्रकृति चित्रकारी | वॉल आर्ट, वॉल पेंटंग लिविंग रूम होम डेकोर साइज़ के लिए [ 76 X 46] Cm : Amazon.in: घर और किचन](https://m.media-amazon.com/images/I/81jcYLh3cYL.jpg)
🌷பெண்கள் ரோஜா செடி போன்றவர்கள்... கல்லும் இருக்கும்... மண்ணும் இருக்கும் ... முள்ளும் இருக்கும்... கல் கலையாவதும்... மண் மணமாவதும்... முள் முளையாவதும்... பெண்களின் கைகளிலே தான் உள்ளது..!
🌷உயிரை பெற்று எடுக்கும் பலத்தையே பெண்களுக்கு கொடுத்த இறைவன்... அழுகையை பலவீனமாக கொடுத்து அடிமையாக்கி விட்டான்..!
🌷அழகென்றும்... அறிவென்றும்... கறுப்பென்றும்... சிகப்பென்றும்... அடையாளம் எத்தனை...? அனைத்திலும் சிறப்பு பெண்மை..!
🌷கடவுள் எழுதிய கவிதை பெண்... ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்... !
🌷உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான்... பெண் அதில் ஓடும் வற்றாத நதி ஆகிறாள்... அவள் போகும் இடமெல்லாம் பசுமை.. புகழ்.. வெற்றி.. மகிழ்ச்சி... !
🌷ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான "அன்பான குணமே" காரணம்..!
🌷பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்... உங்கள் அம்மா பெண் என்பதால்... இல்லை நீங்கள் சிறந்த "ஆண்" என்பதால்...!
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏