நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:10 AM | Best Blogger Tips

 5 Most Beautiful Dresses in Art | DailyArt Magazine

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!
 
அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!

தந்தை:- இந்த போன் எவ்ளோ மா..??

மகள்-: Rs-40,000 அப்பா..!!

தந்தை-: இந்த
கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??

மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை:- என்னது நாலாயிரமா..??

மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது
பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??
Tamil Nadu women style
தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??

மகள்:- என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான்
பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!
Traditional Dress of Tamil Nadu: An In-Depth Exploration -
அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?

Tamil Ethnic Wear | Tamilrasigan
நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..


இந்த போனை விட
நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ
முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?

Tamil Nadu Traditional Costumes, Culture and Tradition of India
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??


யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எ
ல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??


இந்த
i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
என்று கூறினார் அப்பா..!!!

The Vibrant Traditional Dresses of Tamil Nadu Reflecting the Tamil Culture!

இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள்
போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!!
சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??
நன்றி..!!!
.............................................................................

May be an image of 1 person and lake
நிம்மதி இருந்தால்
நிமிடம் கூட வீணகாது
நிம்மதி இல்லாவிட்டால்
நிமிடம் என்ன வாழ்நாளே
வீணாகி விடும்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏