உள்_உணர்வு
உள் உணர்வு என்பது உனக்கு மட்டுமே தெரியக் கூடியது ..
மற்றவர் யாரும் அதை தெரிந்து
கொள்ள முடியாது ..
*உனக்கு தலை வலித்தால் அது உனக்கு மட்டுமே தெரியும் ...
நீ அதை யாருக்கும் நிரூபித்து
காட்ட முடியாது ..
இந்த உள் உணர்வின்
அனுபவம்தான் கடவுளும் ..
உன்னுடைய உள் உணர்வை
உணரத் தொடங்கினால்
கடவுளை தெரிந்து கொள்ளலாம் ..
#ஓஷோ ...
🦚 🐓
✨🙏
🌷
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


