வாழ்க்கை என்பது கடல் போன்று...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:51 AM | Best Blogger Tips

 கடலிடமிருந்து நாம் என்ன வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்? - Quora

வாழ்க்கை என்பது கடல் போன்று.......
 
1.விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்...
 கோடை விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Summer Vacation:  Tourists Flock to Yercaud - hindutamil.in
2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்…
 The Future is Always Beginning Now
3.உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச் சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்...
 
4. சாலைகளில் நடக்கும் போது ➖தலையை நிமிர்ந்து நடந்து செல்லுங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலங்களை விசாரியுங்கள்
 மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: உலக புன்னகை தினம்  அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை
5.வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க...
 ஆடுகளம் (கயிறு இழுத்தல்) | கயிறு இழுத்தல் என்பது இரு குழுக்க… | Flickr
பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்
 
6. தங்களுடைய திறமைகள் ➖அடுத்தவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்..
 chutti Vikatan - 15 March 2015 - திறமையை வளர்க்கலாம்...மதிப்பை உயர்த்தலாம்!  | Tamilnadu, Life Skills, Co-curricular activities - Vikatan
7. வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்...
 

8.சொத்து,தங்கம் மற்றும் பணத்தை நினைத்து நினைத்து டென்சன் ஆகாதீங்க...
 
 
 
 
 
9. ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரிங்க....
 Nalla siringa nalla siringa - An online Tamil story written by Anbudan  madhan | Pratilipi.com
10. நான் பெரிய ஆள்,எனது ➖கட்டளைக்கு அனைவரும் கட்டு பட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்க
 மனசு போல வாழ்க்கை-2 : எத்தனை விதமாய் எண்ணங்கள்! | மனசு போல வாழ்க்கை-2 :  எத்தனை விதமாய் எண்ணங்கள்! - hindutamil.in
இல்லையேல்உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள்
உங்களுடன் போலியாகதான் பழகுவார்கள்
 
11.வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவித்து முடிந்த அளவு தானம்,தர்மம் செய்து புண்ணியத்தை
சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்➖ 
 Benefits Of Dharmam Dhanam,Karnan Story: தானம், தர்மத்திற்கு உள்ள  வித்தியாசம் என்ன? - கோயிலுக்கு சென்று வந்த பின் தானம் செய்தால் புண்ணியம்  சென்றுவிடுமா ...தானம் செய்ய நேரங்காலமெல்லாம் தேவையில்லை! | dhaanam - hindutamil.in
12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீங்க...
 ஒவ்வொரு உறவுக்கும் ஒரு தன்மை... - கன்னியாகுமரி பசங்க நாங்க | Facebook
13. இன்னும்  
சில நொடி,
  
சில நிமிடம், 
 
சில நாட்கள்,
 
சில மாதம்,
 
சிலஆண்டுகளில்
 
இந்த புண்ணிய பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில்
வாழ பழகுங்கள்
 Just another year closer to Death" Greeting Card for Sale by Ell Cato |  RedbubbleHappy 'One Year Closer to Death' Day! (The Weight of Words)Explore the Best Infinitytrainfanart Art | DeviantArt
14.இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு,
 
உடன் ➖பிறந்தவர்கள்,
 
சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...
 Making Good Friends - HelpGuide.org21 Inspirational Quotes About The Loss ...
15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்க...
 Benefits Of Meditation,புதுசா தியானம் பண்ண தொடங்குறீங்களா? அப்போ இந்த  டிப்ஸ்லாம் ஃபாலோ பண்ணுங்க ஈஸியா இருக்கும் - meditation for beginners these  tips to make meditation easier ...Myths About Meditation : தியானம் பற்றி இன்றளவும் மக்களால் நம்பப்படும் 5  பொதுவான கட்டுக்கதைகள்! - Tamil BoldSky
16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும்... அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருக்கக் கூடாது...
 வாழ்க்கையின் நோக்கம் என்ன? | What is the Purpose of Life?
17. இதைப் ➖படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க...
எனக்கும் இந்த சிந்தனைகள் பொருந்தும்.
 தமிழ் இலக்கியம் கற்பித்திடப் புதிய சிந்தனைகள்* - மணிமொழியன்
18. இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்
பெண்,
மண்,
பணம், 
காசு,
துட்டு,
மணி போன்றவற்றின் பின்னால்
அலையாமல்
 ஆன்மா என்றால் என்ன? மரணத்திற்குப் பிறகு அதற்க்கு என்ன நடக்கிறது? - Quora
நல்ல மனிதனாக வாழ பழகிகொள்ளுங்கள்!
 நிழல் மனிதர்கள்
உங்கள் இல் வாழ்க்கை
 
நல் வாழ்க்கையாக நிச்சயம் அமையும் நன்றி!
 
வளமுடன் வாழ்க 🙏🏻

 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹