1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.
2.கந்தசாமி
: இவரை வழிபட்டால்
சகல
காரியங்களும்
சித்தியாகும்.
பழனிமலை
ஆண்டவர்
திருவடிவம்
இது.
3. ஆறுமுக
தேவசேனாபதி
: இவரை வழிபட்டால்
மங்களகரமான
வாழ்வு
கிடைக்கும்.
சென்னிமலையாண்டவர்
திருக்கோயிலில்
கர்ப்பக்கிரக
மாடம்
ஒன்றில்
இந்த
திருவுருவம்
உள்ளது.
4. சுப்பிரமணியர்
: இவர் தன்னை வழிபடும்
பக்தர்களின்
வினைகளை
நீக்கி
ஆனந்தப்
பேற்றினை
அளிக்கக்
கூடியவர்.
நாகை
மாவட்டத்திலுள்ள
திருவிடைகழி
முருகன்
கோயில்
மூலவர்
சுப்பிரமண்யர்
ஆவார்.
5. கஜவாகனர்
: இவரை வழிபட்டால்
துன்பங்கள்
விலகி
ஓடும்.
திருமருகல்,
மேல்பாடி,
சிதம்பரம்
நடராஜர்
கோயில்
கீழைக்
கோபுரம்
ஆகிய
இடங்களில்
யானை
மீதிருக்கும்
இவரது
திருவுருவம்
உள்ளது.
6.சரவணபவர்
: தன்னை வழிபடும்
அடியவர்களுக்கு
மங்கலம்,
ஒலி,
கொடை,
சாத்வீகம்,
வீரம்
முதலிய
குணங்களை
அளிப்பவர்.
சென்னிமலை,
திருப்போரூர்
ஆகிய
இடங்களில்
இவரது
திருவடிவம்
இருக்கிறது.
7. கார்த்திகேயர்
: இவரை வழிபட்டால்
சகல
சவுபாக்கியங்களும்
வந்து
சேரும்.
கார்த்திகை
நட்சத்திர
நாட்களில்
இவரை
வழிபடுவது
விஷேசமான
பலன்களைத்
தரும்.
கும்பகோணத்தில்
உள்ள
கும்பேஸ்வரர்
கோயிலிலும்,
தாராசுரம்
ஐராவதீச்வரர்
கோயிலிலும்
கார்த்திகேயர்
திருவுருவம்
உள்ளது.
8. குமாரசாமி
: இவரை வழிபட்டால்
ஆணவம்
அடியோடு
நீங்கும்.
நாகர்கோவில்
அருகில்
இருக்கும்
குமாரகோவிலில்
இவரது
திருவடிவம்
உண்டு.
கங்கை
கொண்ட
சோழபுரத்தில்
இவருக்குப்
பஞ்சலோக
விக்கிரகம்
இருக்கிறது.
9. சண்முகர்
: இவரை வழிபட்டால்
சிவசக்தியை
வழிபட்ட
பலன்
கிடைக்கும்.
திருச்செந்தூரில்
உள்ள
முருகன்
அருட்கோலம்
சண்முகர்
திருவடிவமாகும்.
10. தாரகாரி
: ஹதாரகாசுரன்' என்னும்
அசுரனை
அழித்ததால்
முருகப்பெருமான்
இத்திரு
நாமத்தைப்
பெற்றார்.
உலக
மாயைகளில்
இருந்து
விடுபட
வழிசெய்யும்
திருக்கோலம்
இது.
விராலி
மலையில்
உள்ள
முருகன்
கோயிலில்
தாரகாரி
இருக்கிறார்.
11. சேனானி
: இவரை வழிபட்டால்
பகை
அழியும்.
போட்டிகளில்
வெற்றி
கிடைக்கும்.
பொறாமை
நீங்கும்.
தேவிகாபுரம்
ஆலயத்தில்
சேனானி
திருவுருவம்
இருக்கிறது.
12. பிரம்மசாஸ்தா
: இவரை வழிபட்டால்
எல்லா
வகைவித்தைகளிலும்
தேர்ச்சி
பெறலாம்.
சகலவித
கலையறிவும்
அதிகரிக்கும்.
கல்வியில்
தேர்ச்சி
கிட்டும். காஞ்சிபுரத்தில்
உள்ள
குமரக்கோட்டம்
ஆனூர்,
பாகசாலை,
சிறுவாபுரி
ஆகிய
இடங்களில்
பிரம்மசாஸ்தா
திருக்கோலம்
உள்ளது.
13. வள்ளிகல்யாணசுந்தரர்
: இவரை வழிபட்டால்
திருமணத்தடைகள்
விரைவில்
அகலும்,
கன்னிப்
பெண்களுக்குக்
கல்யாண
பாக்கியம்
கிடைக்கும்.
திருப்போரூர்
முருகன்
கோயில்
தூண்
ஒன்றில்
இவர்
திருவுருவம்
இருக்கிறது.
14. பாலசுவாமி
: இவர், உடல் ஊனங்களையும்,
குறைகளையும்
அகற்றும்
தெய்வம்.
இவரை
வழிபடுபவர்களுக்கு
உடல்
நலம்
கிடைக்கும்.
திருச்செந்தூர்,
திருக்கண்டிர்,
ஆண்டாள்
கும்பம்
கோயில்களில்
பாலசுவாமி
திருவுருவம்
இருக்கிறது.
15. சிரவுபஞ்சபேதனர்
: இவரை வழிபட்டால்
துன்பங்கள்
விலகும்.
மனச்சஞ்சலம்
அகலும்.
திருநெல்லிக்கா,
திருக்குறங்குடி,
திருநளி
பள்ளி
ஆகிய
இடங்களில்இவரது
திருவுருவம்
உண்டு.
16. சிகிவாகனர்
: மயில் மீது இருக்கும்
முருகன்
அருட்கோலம்
இது.
ஆலயம்
பலவற்றில்
அழகுற
அமையும்
திருவடிவம்.
தன்னை
வழிபடுபவர்களுக்கு
இன்பமான
வாழ்வு
அளிப்பவர்.