*என்கிற
வார்த்தைக்கு
18 அர்த்தங்கள் உள்ளன.*
*1.*
பெண்
பார்க்கும்
சமயத்தில்
கேள்வி
கேட்கப்படும்
நேரத்தில்
பெண்ணின்
*மௌனம்* *சம்மதம்.*
*2* நாம் நேசித்த சில உறவுகளை பிரியும் போது *மௌனம்* *துன்பம்*.
*3.* இடையுறாது காரியம் செய்யும் விடா முயற்சியின் போது *மௌனம்* *நம்பிக்கை.*
*4.* நம் இதயத்தில் அமர்ந்த அந்தக் காதலில் *மௌனம்* *சித்ரவதை.*
*5* நாம் தோல்வி கண்டு வெற்றிக்கு வழிதேடும் போது *மௌனம்* *பொறுமை.*
*6.* நாம் வெற்றி கண்டபோது நம்மைச் சூழ்ந்திருக்கும் *மௌனம்* *அடக்கம்.*
*7.* திருமணக்கோலத்தில் உள்ள அமைதியின் போது *மௌனம்* *வெட்கம்.*
*8.* தவறுதலாக தவறு செய்த போது *மௌனம்* *பயம்.*
*9.* ஆசைகள் நம்மை சூழ்ந்திருக்கும் போது *மௌனம்* *எதிர்பார்ப்பு.*
*10.* கோபத்தை குறைக்காமல் அடக்கும் போது *மௌனம்* *ரத்தக்கொதிப்பு*
*11.* இலக்கை அடைய நினைத்து ஒருமுகப்படுத்தும் போது *மௌனம்* *சக்தி.*
*12.* தீவிரமாகப் போராடும் போது *மௌனம்* *வலிமை.*
*13.* பிடிக்காத விஷயங்களை ஒத்துக்கொள்ளாத போது *மௌனம்* *எதிர்ப்பு.*
*14.*
கல்யாணவீட்டினில்
கால்
இடறி
விழுந்தபின்
எழுந்து
அமர்ந்திருக்கும்
போது
*மௌனம்* *அவமானம்.*
*15.*
நம்மை
விட்டு
பிரிந்தவர்களை
பாசத்தோடு
நினைக்கும்
போது
*மௌனம்*
*துக்கம்*
...!
*16.* நம் குடி கெடுத்தவர்களை பழிவாங்க நினைக்கும் போது *மௌனம்* *ஆத்திரம்.*
*17.* கற்ற வித்தையை கையாளும் போது *மௌனம்* *ஆனந்தம்.*
*18.*
அயர்ந்த
வேளையில்
அமைதியான
அந்த
*மௌனம்*
*உறக்கம்.*