நாற்பதாவது வயது ஆரம்பத்தில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips
Related image

😊👍😊👍😊👍
*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*


*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*
*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*
*
நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*
Related image
😊
*
தொந்தி கனக்க விடாதீர்கள்.*
*
தொந்தரவு வரும்.*
*
மனம் கனக்க* *விடாதீர்கள்*
*
மரணம் வரும்.*


😊
*ஒரு மனிதன்*
*
வியாதியுடன்* *வாழப்போகிறானா,*
*
வீரியமுடன் வாழப்போகிறானா,*
*
நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*
*
இந்த நாற்பது.*


😊
*நிறைய வேலை செய்வதால்*
*
நமக்கு நிம்மதி போவதில்லை.*
*
உடம்பு உருக்குலைவதில்லை.*


😊
*என்ன நடக்குமோ என்ற*
*
பயமும் கவலையும்தான்*
*
மனிதன்மீது பாரமாக இறங்கி*
*
அவனை நொறுக்கிவிடுகின்றன.*


😊
*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*
*
கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*
*
நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*
*
ஆரவாரம் வேண்டாம்.*
*
அலட்டிக் கொள்ளாதீர்கள்.*
*
பொறுப்புக்களை*
*
சீராக நிறைவேற்றுங்கள்.*


😊
*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*
*
அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*


😊
*தினசரி* *மத்தியானம்*
*
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*
*
இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*
*
எக்காரணத்தை முன்னிட்டும்*
*
விழித்திருக்காதீர்கள்.*


😊
*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*
*
அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*


😊
*மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.*
*
இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் ஆண்டவனே.*
*என்னை எந்த தவறும் செய்ய விடாதே இறைவனே."*
*
என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*


😊
*ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*
*
கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*


😊
*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*
*
நூறு வயது வரை வாழலாம்*


😊 *ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,*
*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

😊
*கவலையைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*
*
முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்*
*மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது

*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*


நன்றி இணையம்