*மனைவிக்கு உள்ள சிறப்புகள்*

மணக்கால் அய்யம்பேட்டை | 8:27 PM | Best Blogger Tips

🎽🎽🎽🎽🎽🎽🎽🎽🎽🎽
*மனைவிக்கு உள்ள சிறப்புகள்*
💚மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல்என்றும் கொள்ளலாம்💚
💚பணிக்கு செல்லும்
மனைவிகள் எல்லாம்
குடும்பம் சுமக்கும்
அன்புதேவதைகள்💚
💚ஆணுக்கு ஒரு பக்க
மத்தளம்
என்றால்
பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு
இரண்டு பக்க 
மத்தளம்💚
💚பெண் என்கிற 
கிரீடம் அழகுதான் 
என்றாலும்
அவளை வெளியில்
உள்ள சமூகம்
கிள்ளி கொண்டேதான்
இருக்கும்💚
💚கணவர்கள் கொஞ்சம் 
கைகொடுங்கள்
உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும்
அந்த அன்புபறவையை
அரவணைத்து வைத்து 
கொள்ளுங்கள்💚
💚அன்பால் கொஞ்சுங்கள்
சமையல் பணி
பகிர்ந்து கொள்ளுங்கள்💚
💚கைவலியோ 
உடல்வலியோ
மனசு வலியோ
புரிந்து கொள்ளுங்கள்💚
💚உங்கள் மகளை
கவனிப்பது போல்
மனைவியை 
கவனித்து கொள்ளுங்கள்💚
💚உடல் மனசு
இரண்டையும் 
மென்மை படுத்துங்கள்💚
💚சமையல் பாராட்டுங்கள்
அவள்சமையல் அறையில்
பட்டுஇருக்கும்
வெப்பம் தொட்ட
தழும்பு பாருங்கள்
அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின்
சின்னம்
முடிந்தால் 
குட்டி முத்தம்
கொடுங்கள் புன்னும்
இனிக்கும்💚
💚அவள்செய்வது சமையல்
அல்ல
அன்பின் அழகு
தினசரி நன்றி 
சொல்லுங்கள்
குறுந்தகவல் மனைவிக்கும்
அனுப்பலாம்💚
💚அவள் குடும்பத்திற்காக
எரியும் இன்னொரு 
மெழுகுவர்த்தி
வாழ்க்கை முழுதும்
கூட வரும்
அன்பு தேவதை💚
💚கடவுள்நம்முடன் 
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள்கொடுத்த
வரம்
அன்னையும்
மனைவியும்💚
💚அவள் கண்ணீர் 
வராமல் பார்த்து
கொள்ளுங்கள்💚
💚மூன்றாவது கையாக
நீங்கள் இருங்கள்💚
🙏பெண் கண்ணீர் விட்டால்
அங்கே செல்வம் தங்காது🙏
🙏புரிந்து கொள்ளுங்கள்
வாழ்க்கை அழகாய்
வாழலாம்🙏
🙏நன்றி இணையம் 🙏🏻