பொன்மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:41 PM | Best Blogger Tips

1. பாவம் செய்கிறவர்களின் தானம் அவர்களுக்குக்

கேடயமாக இருந்து உதவாது! - இந்தியா

2. திருடுவதைக் காட்டிலும் பிச்சை எடுப்பது

யோக்கியமான தொழிலாகும்! - ஜெர்மனி

3. வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன், தன்

பற்களாலேயே தனக்கு சவக்குழி தோண்டிக் கொள்கிறான்! - துருக்கி

4. அறிவில்லாதவனுக்குக் கிடைக்கும் அதிர்ஷ்டம்

பயனற்றதாகும்! - ரஷ்யா

5. ஏழை மனிதனுக்கும் இதயம் உண்டு என்பதை

மறவாதீர்கள்! - அமெரிக்கா

6. பூனைக்காக பசுவை இழப்பது போன்றது

வழக்காடல்! - சீனா

7. உலகில் இருவகைக் குடும்பத்தினரே உள்ளனர்;

அவர்கள்: ஒன்று - இருப்பவர்கள்; இரண்டு - இல்லாதவர்கள்! - போலந்து

8. சரிகை ஆடையுடன் நரகத்துக்குப் போவதைவிட,

கந்தல் ஆடையுடன் சொர்க்கத்துக்குப் போவதே மேல்! - இங்கிலாந்து

9. வீழ்வது வெட்கப்படத்தக்கதல்ல; வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கப்படத்தக்கது! - ஸ்வீடன்

10. நியாயம், நேர்மை உங்கள் செயல்களில் வெளிப்பட

மரணத்தின் நினைவோடு வாழ்ந்து வாருங்கள்! - சைப்ரஸ்
 
Photo: பொன்மொழிகள்:-

Thanks to fb Karthikeyan Mathan