1. XP -->கிளிக் programs--> Run
windows 7 க்கு programs---> search box---> Type "Run"
2. Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் -
gpedit.msc
3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
- Computer Configuration
- Administrative Templates
- Network
- QoS Packet Scheduler
- Limit Reservable Bandwidth
4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable
என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.
இப்போ OK or APPLY செய்யவும்.
கவனிக்க இது 20% வேகத்தை கூட்டவே. மிக அதிகமான வேகத்தை எதிர்பார்க்க அதற்கேற்ப இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
(Thanks to Grafix Hero )