சிறுகீரை பற்றி சிறப்பான தகவல்கள்
------------------------------ --------------------
சிறுகீரையின் பயாலஜிகல் பெயர் Amaranthus tricolor. இது ஒரு மருத்துவ மூலிகை
சத்துக்களின் சதவீதம் :
சிறுகீரையில் 90 % நீர் இருக்கிறது. மற்றும் 2.8 % புரதச் சத்தும், 0.3 %
கொழுப்புச் சத்தும், 2.1 % தாதுப்புக்களும் இருக்கின்றன. மாவுச்சத்து
இக்கீரையில் 4.8 % இருக்கிறது. இது 33 கலோரி சக்தியைக் கொடுக்கிறது.
100 கிராம் கீரையில் 251 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் 55
மில்லிகிராம் மணிச்சத்தும் 27.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும்
இருக்கின்றன.
பலன்களின் பட்டியல் :
உடலுக்கு அழகும் திடமும் கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும்.
மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.
இது பித்தநோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை நீக்கும்.
வாதநோயை குணபபடுத்தும்.
விஷக்கடி முறிவாகப் பயன்படக் கூடியது சிறுகீரை. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது.
சிறுகீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடற்பலம் கிடைக்கும்
சிறுகீரை பற்றி சிறப்பான தகவல்கள்
------------------------------ --------------------
சிறுகீரையின் பயாலஜிகல் பெயர் Amaranthus tricolor. இது ஒரு மருத்துவ மூலிகை
சத்துக்களின் சதவீதம் :
சிறுகீரையில் 90 % நீர் இருக்கிறது. மற்றும் 2.8 % புரதச் சத்தும், 0.3 % கொழுப்புச் சத்தும், 2.1 % தாதுப்புக்களும் இருக்கின்றன. மாவுச்சத்து இக்கீரையில் 4.8 % இருக்கிறது. இது 33 கலோரி சக்தியைக் கொடுக்கிறது.
100 கிராம் கீரையில் 251 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும் 55 மில்லிகிராம் மணிச்சத்தும் 27.3 மில்லிகிராம் இரும்புச் சத்தும் இருக்கின்றன.
பலன்களின் பட்டியல் :
உடலுக்கு அழகும் திடமும் கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
கண் எரிச்சல், கண் கட்டி, போன்ற பிரச்னைகள் குறையும்.
மலேரியா, டைஃபாய்டு, நீரிழிவு, உடல் பருமன், உடல் வீக்கம், உடல் சூடு போன்ற நோய்கள் குறையும்.
இது பித்தநோய், தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு ஆகியவற்றை நீக்கும்.
வாதநோயை குணபபடுத்தும்.
விஷக்கடி முறிவாகப் பயன்படக் கூடியது சிறுகீரை. அத்துடன் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்றவல்லது.
சிறுகீரையை தினமும் உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடற்பலம் கிடைக்கும்
------------------------------