நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!
 
 முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக தெரியும் !!
 
 நண்பர்கள் கவனத்திற்கு...! 
 
 உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள். 
 வெறும் இரண்டே நிமிடங்கள்... படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை 
மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து 
கொள்ளுங்கள்.
 
 இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு 
நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி 
விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி 
செய்யுங்கள். 
 
 பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால்
 போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... நேரத்தை வெகுவாக 
குறைக்கும் பயிற்சி... இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... 
குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...
 
 நன்றி 
 கமல் கண்ணன்
நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!
 
முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக தெரியும் !!
 
நண்பர்கள் கவனத்திற்கு...!
 
உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள்.
வெறும் இரண்டே நிமிடங்கள்... படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.
 
இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.
 
பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... நேரத்தை வெகுவாக குறைக்கும் பயிற்சி... இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...