*12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:55 PM | Best Blogger Tips
Image result for *12 காய்கறிகளை* கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்
Kidney Failure : *கத்திரிக்காய்*
Paralysis : *
கொத்தவரங்காய்*
Insomnia : *
புடலங்காய்*
Hernia : *
அரசாணிக்காய்*
Cholesterol : *
கோவைக்காய்*
Asthma : *
முருங்கைக்காய்* 
Diabetes : *
பீர்கங்காய்*
Arthritis : *
தேங்காய்*
Thyroid : *
எலுமிச்சை*
High BP : *
வெண்டைக்காய்*
Heart Failure : *
வாழைக்காய்*
Cancer : *
வெண்பூசணிக்காய்*
உணவு பழக்கம்" பழமொழி வடிவில்https://www.facebook.com/images/emoji.php/v6/f3/1/16/1f380.png🎀*
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png💎காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*
*
https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png💎போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎 எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎 தன் காயம் காக்க வெங்காயம் போதும்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎வாழை வாழ வைக்கும்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎அவசர சோறு ஆபத்து*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎இருமலை போக்கும் வெந்தயக் கீரை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎கொலஸ்ட்ரால் குறைக்க பண்ணீர் திராச்சை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎சித்தம் தெளிய வில்வம்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/ff9/1/16/1f48e.png
💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*
உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”*https://www.facebook.com/images/emoji.php/v6/f94/1/16/1f49a.png💚
*https://www.facebook.com/images/emoji.php/v6/f3/1/16/1f380.png
🎀நலம் உடன் வாழ்வோம்...

 நன்றி இணையம்

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:51 PM | Best Blogger Tips
Image result for அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி து}ய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 தேவைப்பட்டால் அருகம்புல்லுடன் துளசிஇ வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f8b/1/16/1f465.png👥 அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மில்லி அளவுக்கு பருகலாம்.
மருத்துவ குணங்கள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 அருகம்புல் சாற்றில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன்இ இரத்தச் சோகைஇ இரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வரஇ அதிலிருந்து விடுபடலாம். உடல் சு+ட்டையும் இது தணிக்கிறது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 நரம்புத் தளர்ச்சிஇ மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f9d/1/16/1f33e.png🌾 நீங்கள் பொதுவாக அலோபதிஇ ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

 நன்றி இணையம்