நட்சத்திர காயத்ரி மந்திரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips
Image result for நட்சத்திர காயத்ரி மந்திரம்
எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். எந்த பிரச்சனை ஆகினும் அது தீர, வாழ்க்கையில் வெற்றிபெற உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். 1 மண்டலம் எனும் 48 நாட்கள் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும்... தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். இது மிகச்சிறந்த ஒரு ஜோதிட சூட்சுமமாகும்

1)
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
3) கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
4) ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
5) மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
6) திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
7) புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
8) பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
9) ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
10) மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
11) பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
12) உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
13) அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ
ஹஸ்தா ப்ரசோதயாத்
14) சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
15) சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
16) விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
17) அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
18) கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
19) மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
20) பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
21) உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
22) திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
23) அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
24) சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
25) பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
26) உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
27) ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
Thanks to.பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம்தேஜஸ்


*இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 PM | Best Blogger Tips
Image result for இந்து
*மதத்தை விட்டுவிட்டு மனிதராய் இருங்கள்"என்று கூறும் "இந்துவா" நீங்கள்.......*
இதை படிக்கவும்.
*இந்துக்களில் யாரும் மற்ற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற சொல்வதில்லை.*
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் பழக்கங்களை "மூடநம்பிக்கை" என்று இழிவாக பேசுவது இல்லை.*
*இந்துக்கள் யாரும் மற்ற மதத்தினரின் கடவுளை தீய சக்தியாக பார்ப்பதும், அவர்களைவணங்குவது பாவம் என்று இல்லை.*
*உலகின் பழமையான மதமாய் இருந்தாலும், பெரும்பான்மையானமதமாய் இல்லாது இருக்க காரணம், நாம் எந்த நாட்டையும் படை எடுத்து சென்று நாம் மதத்தை பரப்பாமல் இருந்தது. இப்படி இருந்தவர்களை அடிமை படுத்தி மற்ற மதத்தினர் அவர்கள் மதத்திற்கு நம் மக்களை மாற்றினர்.*
*மேலும் நம் நாட்டில் நம்மைவிட மற்ற மதத்தினர்க்கே சலுகைகளும் சட்டங்களும் அதிகம்.*
*ஆர்.எஸ்‌.எஸ்,இந்து முன்னணி போன்ற அமைப்புகளை "காவி தீவிரவாதிகள்" என்று அழைப்பதுக்கு முன், அந்த அமைப்புகளின் தொடங்க காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்*
*இந்துக்களின் ஒருங்கிணைப்புக்காகவும் தேசிய விடுதலைக்காகவும் தொடங்கப்பட்ட அமைப்பு அது. மேலும் இவ்வமைப்புகள் இல்லா விட்டால், இன்று நாம் தலையில் குல்லா அல்லது கழுத்தில் சிலுவை அணிந்து இருப்போம்.*
*நம் மதம் இப்பொழுது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.*
*இந்து மதம் இந்தியாவின் பூர்வீக சொத்து. அப்படிபட்ட இந்து மதத்தை கலங்கப்படுத்த செய்யப்படும் எந்த ஒரு செயலும் தேச துரோகம்.*
*நாம் ஒன்றும் மற்ற மதத்தினர் செய்வது போல் மற்றவர்களை மூளை சலவை செய்து பிழைப்பு நடத்துவது இல்லை.*
*நமக்கு மற்ற நாடுகளில் இருந்து, வேற்று மதத்தினர்களை நம் மத்தினராக மாற்ற பண உதவியோ பொருள் உதவியோ கிடைப்பதிலை.*
Image result for இந்து
*நமது நாட்டின் பழம்பெருமைக்கானகாரணம் நம் மதமே. நம் மதம் அழிவாதல் அழிவது நம் நாட்டின் பெருமையும் தான். மேலும் இந்துக்கள் மற்ற மதத்தினரை மனிதனாக பார்தாலும், அவர்கள் நம்மை பாவிகளாகதான் பார்க்கின்றனர். நாம் அவர்களில் தவறு செய்யும் ஒருசிலரை சித்தரிப்போம். ஆனால் அவர்கள், நாம் அனைவரையும் பாவிகளாக தான் சித்தரிக்கின்றனர்.*
*நாம் யாரையும் கெடுக்காத போது நம்மை கெடுக்க நினைக்கும் எவருக்கும் இடம் கொடுக்காதீர்கள். சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! அது இயலாவிட்டால், பின்நின்று குறைசொல்வதையாவது தயவு செய்து நிறுத்துங்கள்.*
*வாழ்க பாரதம்!!*
*வளர்க இந்து மதம்!!*
*இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.!!!*