வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது

மணக்கால் அய்யம்பேட்டை | 5:51 PM | Best Blogger Tips

 வாழ்க்கை அழகானது/Tamil Kavithai/ தமிழ் கவிதை/#RaniinKavithaigal - YouTube

 வாசகங்கள்...*


✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.

No photo description available.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

எனது கருத்துக்கள்: வாழ்க்கை அழகானது....,!
✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

May be an image of Saqsaywaman
✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.


✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

51 வாழ்க்கை மேற்கோள்களைக் கொண்டாடுங்கள்
✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.


✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.


✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்


✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.


✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.


✳எதிர் தரப்பும் பேசட்டும்.

 No photo description available.


என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.


✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.

மகிழ்ச்சியைத் தேடி - ஹார்ட்ஃபுல்னெஸ் இதழ் : இதயம் நிறைந்த இதழ் - இதயம்  நிறைந்த இதழ்
✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.


யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்.... 
Celebrate life! | Picture Quotes
#வாழ்க்கை குறுகியது
ஆனா 
அழகானது 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷