ஏன் demonetisation வந்தது ?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips

 


2011ல் , Dubaiயிலிருந்து currency containers இந்தியாவிற்கு வந்தது.

ஒவ்வொரு containerலும், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்!

ஒரு containerன் உள்ளே இருக்கும் பணம் 5000 கோடி.

செய்தித்தாள்களிலும் , ஊடகங்களிலும் வந்த செய்தி வெறும் 2 containers தான்.

அதாவது 10000 கோடி , ஆனால் வந்த containers கிட்டத்தட்ட 100.

100*5000 கோடி ! தலை சுற்றுகிறதா ?

அதிர்ச்சியூட்டும் தகவல்கள் என்ன ?

1. பாகிஸ்தான் எங்கு Currency papers வாங்குகிறார்களோ, அதே இடத்தில் நாமும் வாங்குகிறோம்!

2. Currency நோட்டில் , security நூல் , அதுவும் Pakistan எங்கு வாங்குகிறார்களோ , அங்கே தான் நாமும் வாங்குகிறோம்!



3. பழுதடைந்தது என்று சொல்லி அச்சடிக்கும் இயந்திரங்கள் Pakistanக்கு விற்கப்பட்டது.

கேரளாவில் தொடங்கி , கேரளாவில் முடிந்த இந்த நிகழ்வு , நம் P.Chidambaram தலைமையில் நடந்தது.

ஒவ்வொரு அமைப்பிற்கும், பணப்பட்டுவாடா மிகச்சிறப்பாக நடந்தது.

வங்கிகள் விழி பிதுங்கி நின்றது ! எங்கே இவ்வளவு பணம் வந்தது என்று !



தேசத்துரோகம் !

Demonising செய்ததால் , கிட்டத்தட்ட 113% கள்ளப்பணம் திரும்ப வந்தது.

இதை இந்த வீடியோவில் காணலாம் !



நன்றி இணையம்