இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.
ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி
வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை
நீங்கும்.
மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.
Via மைலாஞ்சி ( Mylanchi )
இயற்கையின் வரப்பிரசாதமான தேன் இரத்த சோகைக்கு நிரந்தர தீர்வை தரும்.
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும்.
ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து (பால், தண்ணீர்) சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.
மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு.