ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப்
போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக்
கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு
செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று
தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட
உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு
தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது
என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய்
விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு
அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது
கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப்
பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச்
செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான
சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட
அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த
முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத்
தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு
செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்
பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".
தமிழ் என் தாய்மொழி
ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "
சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

![ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

@[578401832173683:274:தமிழ் என் தாய்மொழி]](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/64167_520332954692148_968173869_n.jpg)

![உறவினர்களிடையே திருமணம் பந்தம் செய்யலாமா?
SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]
"உறவினர்களிடையே திருமணம் பந்தம் செய்து கொள்வதால் ரத்தக்கசிவு நோய் ஏற்படுகிறது, நமது ஊரில் ஒரு பழக்கம் இருக்கிறது சொத்து, சொந்தம் வீணாக போய் விடக்கூடாது என்று சொந்தத்தில் முடிப்பது.
சொந்தத்துக்குள் தொடர்ந்து திருமண பந்தம் செய்பவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. பார்வை குறைவு, இரத்த கசிவு போன்ற நோய்களை உண்டாக்குகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நமது உடலில் ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும்,. உடலில் எங்காவது அடிபட்டால் ரத்தம் அதிகமாக வெளியேறாமல் இருக்க நமது இரத்த உறையும் தன்மையால் அது தடுக்கப்படும். அதே ரத்தக்கசிவு நோய் பாதித்தவர்களுக்கு, இந்த உறையும் தன்மை இருக்காது.
இந்நோய் மரபு ரீதியானது, இது. ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இப்பாதிப்பு உள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் ரத்தம் கசியும். சிறு காயம் ஏற்பட்டாலும் பெருமளவு ரத்தம் வெளியேறும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
இதற்கு உறவினரிடையே திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவிலேயே இந்நோய் பாதிப்பு உள்ளதா என கண்டறியலாம். தகுந்த உடற்பயிற்சி, முறையான சிகிச்சை மூலம் இந்நோய் பாதித்தோரும் நீண்ட காலம் வாழலாம். நெருங்கிய உறவு முறையில் தொடர்ந்து திருமண பந்தம் செய்வதை தவிர்த்து கொள்வது நல்லது.
நன்றி- மதன்](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/27165_560282554002398_1681386089_n.jpg)

![பெண்களை அடிமையாக்கும் தங்க மோகம்..!
SHARE & Like the page here-->> @[293309174033072:274:World Wide Tamil People]
இந்தியர்களை ஆட்டி படைக்கும் தங்கநகை மோகத்திற்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.
முகத்தில் புன்னகை இருந்தாலும், கழுத்தில் தங்கநகை இருந்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு இதுதான் இந்தியாவின் நிலை.
கழுத்து நகையை வைத்தே, ஒருவரது வசதியின் அளவுகோல் நிர்ணயிக்கப்படுகிறது. விலை குறைந்தாலும், உயந்தாலும் தங்கத்தின் பேரில் மக்களுக்கு அலாதியான மோகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்தியாவில் சராசரி ஒருவரிடம் குறைந்தது ஒரு குண்டு மணியாவது தங்கம் இருக்கும் என்றே நம்பலாம். எந்த பிரோஜனமும் இல்லாமல் பணம் தங்கமாக முடங்கி கிடக்கிறது.
இதற்குக்காரணம் தொன்று தொட்டு தங்கத்தில் பேரில் இருக்கும் ஒரு மோகம். அதிக மதிப்புள்ள, எளிதில் பணமாக்கக் கூடிய ஒரு பொருளாக தங்கம் இருப்பதால் இதை இந்தியர்கள் பெரிதும் விரும்புகின்றனர் போலும்.
தங்க மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்று பாருங்கள். மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த தட்டா பஹே (32). சரத்பவார் கட்சியை சேர்ந்த இவர் ரூ. 1.25 கோடி மதிப்பிலான முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட சட்டை மற்றும் பத்து விரல்களிலும் தங்க மோதிரம், கழுத்து நிறைய தங்க செயின்கள், பிரெஸ்லெட்கள் ஆகியவற்றை அணிந்து கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
இவர் அணிந்து வந்த சட்டையின் எடை 3.5 கிலோ. அதன் மதிப்பு ரூ.1.25 கோடி எனவும், கழுத்தில் அணிந்துள்ள தங்க நகைகள், உள்ளிட்டவை மொத்தமாக ரூ.7 கோடி. இதற்க்கு இவர் சொன்ன காரணாம் மிக விசித்திரமானது. நாடு முழுவதும் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து பிரபலமாகவே இப்படியொரு வித்தியாசமான காஸ்டியூமில் வந்தேன். மேலும் வரப்போகும் 2014-ம் லோக்சபா தேர்தலில் சீட் வாங்கி போட்டியிட வேண்டும் என்பதே எனது ஆசை என்றார்.
அடுத்து இது போன்ற கிறுக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்திய கார்பரேட் கொள்ளையர்களின் நிறுவனமான டாடா தங்கத்தால் ஆன கார் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. நனோ காரின் வடிவமைப்பை இந்த கார் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடும் வறட்சி, வறுமை, பட்டினி, விவசாயிகள் தற்கொலை அதிகரித்து என்று தினமும் ஏழை தினமும் செத்து மடிகின்றனர். பெண்களை தங்கத்தை வரதட்சணையாக கொடுக்க முடியாமல் திருமணத்திற்கு ஏங்கி நிற்கின்றனர்.
இந்திய பெண்கள் முதலில் தங்கம் என்கிற அடிமைத்தனத்தில் இருந்து விடுபட வேண்டும். இவர்கள் தங்கத்தின் மீது கொண்ட மோகத்தையே இவர்களுக்கு வரதட்சணை விலங்காக மாட்டுகிறார்கள் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கம் அணியவதில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாலே இந்த தங்க மோகம் குறைந்து போகும் என்று நம்பலாம்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/s480x480/11746_560405563990097_213148892_n.jpg)