**தன்னைத்தானே ஜாம்பவானாக நினைத்துக் கொண்டு வாழ்கிறீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:31 AM | Best Blogger Tips

  கட்டுரைகள் | | Page 6



⚠️ எச்சரிக்கை…**
 
Lebanon நாட்டில்,
பெரும் பணக்காரர்களில் ஒருவர்
Emile Bustani.
Beirut நகரில்,
தமக்காகவே
 

 May be an image of text

அழகழகாக ஒரு கல்லறையை
பார்த்துப் பார்த்துக் கட்டினார்.
சொந்தமாக ஒரு ஜெட் விமானம்.
 
அதில் அவர் தனியாகவே பயணம் செய்வார்.
ஒருநாள் அந்த விமானம்
கடலில் விழுந்தது.
 
👉 அவரது உடலைத் தேட
👉 மில்லியன் கணக்கில் டாலர்கள்
செலவிடப்பட்டன.
ஆனால்…
 
👉 விமானம் மட்டும் கிடைத்தது.
👉 உடல் கிடைக்கவே இல்லை.
அவர் கட்டி வைத்த
அந்த கல்லறையில்
அடக்கம் செய்ய கூட
உடல் இல்லை.
 கட்டுரைகள் | | Page 6
💰 இன்னொரு சம்பவம்…
பிரிட்டனைச் சேர்ந்த
பெரும் பணக்கார யூதர்
Rothschild.
 In memory – Lord Jacob Rothschild z”l (1936-2024) - BFHU
அளவற்ற செல்வம்.
சில நேரங்களில்
பிரிட்டன் அரசுக்கே
கடன் கொடுக்கும் அளவுக்கு.
ரொக்கமாக இருந்த செல்வத்தை
பாதுகாப்பாக வைக்க
 
👉 அதிநவீன பாதுகாப்புடன்
ஒரு தனி அறை.
ஒருநாள்
அறைக்குள் நுழைந்தவர்,
அறியாமலே கதவை அடைத்துவிட்டார்.
அவ்வளவுதான்…
 
👉 கதவு திறக்கவே இல்லை.
👉 சத்தம் போட்டார்.
👉 கத்தினார்.
👉 யாருக்கும் கேட்கவில்லை.
 
ஏன் என்றால்,
அது வீடு அல்ல…
அரண்மனை.
பல நாட்கள்
அங்கிருந்து
உல்லாசப் பயணம்
சென்று விடுவார்.
 
அன்றும் அப்படித்தான்
சென்றிருப்பார் என்று
குடும்பத்தினர் நினைத்தனர்.
 
👉 பசியாலும் தாகத்தாலும்,
👉 பணக்கட்டுகளின் மேல் கிடந்தபடியே
👉 உயிர் பிரிந்தார்.
 
மரணத்திற்கு முன்,
விரலை காயப்படுத்தி
சுவரில் எழுதினார்:
“உலகிலேயே
பெரும் பணக்காரன்
பசியாலும் தாகத்தாலும்
இறக்கிறான்.”
 
👉 சில வாரங்கள் கழித்தே
👉 அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
 
🛑 ஒரு உண்மைச் செய்தி…
“பணம் இருந்தால்
எல்லாம் கட்டுப்பாட்டில்”
என்று நினைப்பவர்களுக்கு—
 உலகை மாற்றும் 50 பெண்கள்
👉 ஒருநாள்
இந்த உலகை பிரிந்தே ஆக வேண்டும்.
ஆனால்…
 
❓ எங்கே?
❓ எப்போது?
❓ எப்படி?
👉 இதை
 2 வார பாலி பயணம் | பாலியில் 2 வாரங்கள் கழிப்பது எப்படி (விவரமாக!)
யாராலும் கணிக்க முடியாது.
உல்லாசப் பயணத்திற்கு
போனால்
👉 திரும்பி வரலாம்.
 What Happens After You Die? | Unveiled XL Documentary | Articles on  WatchMojo.com
ஆனால்…
👉 உலகை பிரிந்தால்
திரும்ப வர முடியுமா?
 
🌱 ஆகவே…
 
• யாரையும் வெறுக்காமல்
• யாரையும் ஒடுக்காமல்
• யாரையும் காயப்படுத்தாமல்
• யாரையும் கேவலப்படுத்தாமல்
 
👉 “நாங்கள் மட்டுமே
வசதியாக வாழ வேண்டும்”
என்ற அகந்தையை
விடுவோம்.
 Morrie Ryskind - Money will never make you happy and happy...
வருமானம் அதிகரிக்கலாம்.
 
👉 10 வீடுகள் வாங்கலாம்.
👉 ஆனால் தூங்க
6 அடி கட்டில் போதும்.
 
அறுசுவை உணவு
ஒவ்வொரு வேளையும்
உண்ணலாம்.
 
👉 ஆனால் மறுநாள்
அதுவே மலமாகி விடும்.
 Blogs: ⛪ Bible verse of the day 1st November 2022
❤️ உண்மையான மகிழ்ச்சி எதில்?
👉 பிறருக்கு அளிப்பதில்.
 
நல்ல நண்பர்களுடன்
ஒரு கப் தேநீர்
அருந்தும் போது கிடைக்கும்
ஆனந்தம்—
 
👉 நாமே தனியாக
👉 ஸ்டார் ஹோட்டலில்
👉 வசதியாக சாப்பிடும்போது
கிடைக்காது.
 Money Does Not Make Me Happy – Stefan Sagmeister
✨ கடைசி வார்த்தை…
சுயநலத்துடன் வாழாதீர்கள்
• அகந்தையில் தலைக்கனம் கொள்ளாதீர்கள்
 
**மனிதமாக வளருங்கள்…
 The Simple Truths About Money That It Took Me Years to Learn Story -  Wealthtender
அன்பை விதையுங்கள்…
 
சக மனிதனை
மனிதனாய் மதியுங்கள்.**
 
இதுவே
 
👉 உண்மையான செல்வம்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of tree  🌷 🌷🌷 🌷

 

🌹🌿பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இந்த 108 போற்றிகளை நாம் பாடுவோம்…..🌿🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "士 பறறு்ணையாவ மற் பற்று அண் ணாமலை யாரே"

 
இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய் 🌺☘️

🌹 🌿 *பிரதோஷ நந்தி 108 108 போற்றி*

🌹 🌿 ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அறத்தின் உருவே போற்றி
ஓம் அகிலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் அரனுக்குக் காவலனே போற்றி
ஓம் அரியாய்வந்து அமர்ந்தவனே போற்றி
ஓம் அம்பலக் கூத்தனே போற்றி
ஓம் ஆலயத்தின் முன் இருப்பாய் போற்றி
ஓம் இருளை ஒழிப்பவனே போற்றி
ஓம் இடபமே போற்றி
ஓம் இடர்களைத் தடுப்பவனே போற்றி

🌹 🌿 ஓம் இகாபரசுகம் அளிப்பவனே போற்றி
ஓம் ஈகை உடையவனே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உபதேச காரணனே போற்றி
ஓம் ஊக்க முடையவனே போற்றி
ஓம் எருது உருவம் கொண்டவனே போற்றி
ஓம் எங்களுக்கு வரம் தருபவனே போற்றி
ஓம் ஏவல்களை ஒழித்தவனே போற்றி
ஓம் ஐயன் பால் அமர்ந்த வனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
May be an image of flute and temple
🌹 🌿 ஓம் ஓங்கார வடிவானவனே போற்றி
ஓம் ஒளடதமாய் இருப்பவனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கஷ்டங்களைப் போக்குவாய் போற்றி
ஓம் கல்யாண மங்களமே போற்றி
ஓம் கலைகள் பலதெரிந்தோய் போற்றி
ஓம் கற்பகத் தருநிழல் அமர்ந்தாய் போற்றி
ஓம் கஸ்தூரி நிறம் ஒளி அணிந்தாய் போற்றி
ஓம் கவலைகளை ஒழிக்கும் வல்லவனே போற்றி
ஓம் காலனுக்கும் காவலனே போற்றி

🌹 🌿 ஓம் கிரிவல்லயன் துணையே போற்றி
ஓம் கீர்த்திகள் பல பெற்றாய் போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் களைவாய் போற்றி
ஓம் கூத்தனுக்கு மத்தளம் அடித்தாய் போற்றி
ஓம் கோலங்கள் பல செய்வாய் போற்றி
ஓம் கைலாச வாகனனே போற்றி
ஓம் கந்தனைக் கையால் அமர்த்தினாய் போற்றி
ஓம் காலமெல்லாம் ஈசன் சிந்தனையே போற்றி
ஓம் பஞ்சாக்ஷர ஜெபம் செய்பவனே போற்றி

🌹 🌿 ஓம் பஞ்சலிங்கத்தில் ஒருவன் ஆனாய் போற்றி
ஓம் பரமசிவன் தன்மை தெரிந்தோய் போற்றி
ஓம் பார்வதிக்கும் வாகனமாய் நின்றாய் போற்றி
ஓம் பிரதோஷ காலம் உடையவனே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிஞ்ஞகன் ஏவல் செய்வாய் போற்றி
ஓம் புகழ்கள் பல பெற்றோய் போற்றி
ஓம் பூத கணங்களுக்குத் தலைவனே போற்றி
ஓம் பூத பிசாசுகளை அடக்குவாய் போற்றி
ஓம் மகாதேவனே போற்றி
May be an image of temple
🌹 🌿 ஓம் மகிமை பல செய்வாய் போற்றி
ஓம் மஹேஸ்வரன் தூதனே போற்றி
ஓம் மங்கள நாயகனே போற்றி
ஓம் மதோன் மத்தம் தடுப்பாய் போற்றி
ஓம் மஞ்சள் மகிமை கொடுப்பாய் போற்றி
ஓம் மணங்கள் செய்காரணனே போற்றி
ஓம் மந்திர மகிமை உனக்கே போற்றி
ஓம் அகிலமெல்லாம் உன் அருள் போற்றி
ஓம் தட்சனுக்கு உபதேசம் செய்தாய் போற்றி
ஓம் தண்டங்களின் மேல் அமர்ந்தாய் போற்றி

🌹 🌿 ஓம் தன்மை களெல்லாம் அறிந்தோய் போற்றி
ஓம் தயாபரன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் தஞ்ச மென்றவர்க்கருள் செய்வாய் போற்றி
ஓம் நஞ்சுண்டவனை நாயகனாய் அடைந்தாய் போற்றி
ஓம் நாக நந்தனின் நயனம் தெறிந்தவனே போற்றி
ஓம் நாதமும் பிந்துவும் ஆனாய் போற்றி
ஓம் பழமும் சுவையும் நீயே போற்றி
ஓம் பண்புகள் பல செய்வாய் போற்றி
ஓம் பாரெல்லாம் உன்புகழ் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்பாய் போற்றி

🌹 🌿 ஓம் அடியவர்க்கெல்லாம் அன்பே போற்றி
ஓம் ஆண்டவனிடம் அன்பு கொண்டாய் போற்றி
ஓம் ஆதாரசக்தி மயம் பெற்றாய் போற்றி
ஓம் சிவனின் வாகனம் ஆனாய் போற்றி
ஓம் இன்னல் தீர்க்கும் இறைவனே போற்றி
ஓம் நீண்ட கொம்புடையவனே போற்றி
ஓம் நீலாயதாட்சி அருள் பெற்றாய் போற்றி
ஓம் நீலகண்டன் முன் நின்றாய் போற்றி
ஓம் வேதங்களை காலாய் உடையவனே போற்றி
ஓம் வேள்விக்குத் தலைவனே போற்றி

🌹 🌿 ஓம் வித்யா காரணனே போற்றி
ஓம் விவேகம் எனக்குத் தருவாய் போற்றி
ஓம் விண்ணுலகம் செல்லும் வழியே போற்றி
ஓம் வில்வத்தின் மகிமையே போற்றி
ஓம் விஸ்வே உன் வல்லமையே போற்றி
ஓம் வேல்உடையவனே போற்றி
ஓம் மகா காளனே போற்றி
ஓம் மக்கள் பேறு தருவாய் போற்றி
ஓம் மாயைகளை அகற்றுவாய் போற்றி
ஓம் வெள்ளை நிறம் உடையாய் போற்றி

🌹 🌿 ஓம் உலகம் அறிந்த உத்தமனே போற்றி
ஓம் உன்மகிமை உலகமெல்லாம் போற்றி
ஓம் ஊஞ்சல் ஆட்டுபவனே போற்றி
ஓம் ஊடலுக்குதவியனே போற்றி
ஓம் உபதேசம் பெற்றவனே போற்றி
ஓம் உலகுக்கு அருள்வாய் போற்றி
ஓம் பிழைகள் பொறுப்பாய் போற்றி
ஓம் பிள்ளையார் சோதரனே போற்றி
ஓம் மாயை ஏடுக்கும் மாடாய் நின்றாய் போற்றி
ஓம் மாமன்னநம் உன்பனி செய்வார் போற்றி

🌹🌿ஓம் மகாதேவன் கருணையே போற்றி
ஓம் பரப்பிரம்மமே போற்றி
ஓம் விண்ணோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஓம் கண்டனின் வாகனமானாய் போற்றி
ஓம் சிவனின் பாதியை சுமந்தாய் போற்றி
ஓம் கையிலையின் காவலனே போற்றி
ஓம் மக்கள் குறைதீர்ப்பாய் போற்றி
ஓம் பிரதோஷ நாயகனே போற்றி போற்றி…

🌺அகிலம் காக்கும் அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே சிவ லோக நாதனே சிவமே என் வரமே .☘️🌺

சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவனே சரணாகதி 🌺

🌺அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதம் பணிந்து இன்றைய விடியலை மனமுவந்து நமக்கு அளித்த இனிய ஈசனுக்கு நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரங்கள் 🙏🙏🙏🌺

🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺

🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி ஷிவானி கௌரி🦜
 

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available.  🌷 🌷🌷 🌷