தொடர் போராட்டங்கள் மற்றும் கலவரம் செய்து குடியரசு தின விழாவில் கலகம் ஏற்படுத்தி சிக்கியர்களை கொன்று அதன் மூலம் சர்வதேச பத்திரிக்கைகள் முதல் அத்தனை பேரும் மோடியை காரி உமிழலாம் என்று இருந்தனர்...
"குடியரசு
தினத்தன்று
கோட்டையை
நோக்கி,
விவசாய
சட்டத்திற்கு
எதிராக
பேரனி
சென்ற
விவசாயிகளை
கொன்ற
காட்டுமிராண்டி
மோடி
அரசு
" என்ற தலையாங்கத்தை
ஒரு
குறிப்பிட்ட
பத்திரிக்கை
தயார்
செய்து
அதை
வெவ்வெறு
மாடுலேசனில்
போட்டு
தயார்
செய்து
கொள்ள
சொல்லி
இருந்தார்களாம்...
ஆனா பாருங்க
சிச்சுவேசன்
வேற
மாதிரி
திரும்பி
விட்டது..
போலிஸாரும்
எதிர்க்கவில்லை..
பெரிசாக
யாரும்
கண்டு
கொள்ளாத
காரணத்தால்
முட்டாள்தனமா
செங்கோட்டையில்
போய்
கொடி
ஏற்றி
நாட்டை
அவமதித்துவிட்டனர்...
ஆம் ஆத்மி, காங்கிரஸ்,
கம்னிஸ்ட்
எல்லோரும்
ஏகபட்ட
காதல்
அறிக்கைகள்
தயாரித்து
வைத்திருந்த
சூழலில்
அத்தனையும்
பனால்..
அவை
அனைத்தும்
இல்லாது
போனதால்
அனைவரும்
கை
பிசைய
ஆரம்பித்துவிட்டனர்...
அதை தொடர்ந்து
அரசு
எடுத்த
நடவடிக்கைகள்...
1. கலவரத்தில்
ஈடுபட்டோரை
இனங்கண்டு
அவர்களது
பாஸ்போர்ட்கள
முடக்குதல்.
2. சசி
தருர்,
ராஜ்தீப்
சர்தேசாய்,
யோகேந்திர
யாதவ்,
டிக்காயட்
மற்றும்
300 பேர் மீது உ.பி போலிஸ்
எப்.ஐ.ஆர்...
3. மத்திய
பாதுகாப்பு
படைகள்
வரவழைக்கபட்டு
அனைத்து
சர்தார்ஜிகளை
டின்னு
கட்டி
விட்டனர்...
4. எல்லா
விவசாய
சங்கங்களும்
விவகாரம்
கை
மீறி
போனதால்
அவமானபட்டு
தானாக
பிரிந்து
கொண்டனர்..
5. பஞ்சாபால்
ஹரியானா
பேர்
கெட்டது
என்று
கடுப்பில்
ஹரியானா
விவசாயிகள்...
6. ராஜ்தீப்பை
இந்தியா
டுடே
வேலையை
விட்டு
நீக்கியது...
7.
NDTV இப்ப விவசாயிகள்
ஏற்றியது
காலிஸ்தான்
கொடியல்ல
என்று
அழுது
புலம்புவது
ஒரு
புறமும்..
மறுபுறம்
SEBI முன்பு 40 கோடி ரூபாய்
கட்டும்
அளவிற்கு
கம்பேனியின்
நிதி
நிலை
இல்லை
என்று
அழுது
புலம்ப
ஆரம்பித்துவிட்டது...
8. அங்கிருக்கும்
மாற்று
பத்திரிக்கைஸ்,
செய்தி
தொலைகாட்சிகள்
எல்லாம்
இதே
நிலையில்
இருப்பதாக
தான்
தெரிகின்றது..
9. வேற
வழி
தெரியாத
மமதா
பேகம்
"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற
மந்திரத்தை
கெட்ட
வார்த்தையாக
அறிவிக்கும்
தீர்மானத்தை
சட்டமன்றத்தில்
நிறைவேற்றியது...
10. இந்த
விவசாய
போராட்டத்தை
தமிழகத்தில்
செய்ய
முடியாமல்
ரீல்
எஸ்டேட்
யாவாரி
திம்கா
அவமானபட்டு
நிற்கிறது...
ஆக ஒரே வில்லிலிருந்து
ஏகபட்ட
அம்புகளை
விடும்
வீரர்
மோடி
என்று
நினைவில்
கொள்ளனும்...