இது நீண்டப் பதிவு தான் .
வெட்டியாக நேரங்களை எது எதற்கோ விரயமாக்குகிறோம்.
தேசத்தின் நன்மைகளுக்காக ஒரு ஐந்து நிமிடங்களை ஒதுக்கி உண்மைகளை உணர்ந்திட வேண்டாமா ???
தேசவிரோதிகளை இனம் கண்டு நாளைய நம் பிள்ளைகள் நன்றாக வாழ யார் ஆள வேண்டும் இந்தியாவையும்
தமிழகத்தையும்
என்பதை முடிவு செய்யுங்கள் நீங்கள் தேசத்தையும் , குடும்பத்தையும்
தாய் மதத்தையும் நேசிப்பவர்களாக இருந்தால் !
ஜெய்ஹிந்த் ..
விஜயலஷ்மி காளிதாஸ்.
எங்கள் வைடூரியமே !
மோதி ஜி என்ற நரேந்திரரே !
உயிரின் உயிரே !
உன் கள்ளமில்லா முகமும் சிரிப்பும் கூட எல்லை கடந்தும் தேசப்பற்றினில் மிளிர்ந்து
வருங்கால தூண்களை
தேசத்தின் பால் காதலோடு வாழுங்கள் என்று சொல்கின்றதே மாமன்னா !
உன்னையா இந்த தமிழகத்தில்
இனவிரோத , மதவிரோத கூட்டங்கள்
மக்களின் நலன் சாராத
நாத்திக அரசியல் களைகள்
வாயிற்கு வந்தபடி எல்லாம் வசைபாடி திரிந்து
தங்களை தாங்களே
புதைக் குழிக்குள் தள்ளி
இங்கே தேசத்தை நேசிக்கின்ற மக்களின் வெறுப்புகளுக்கும்
கோபங்களுக்கும் ஆளாகி வருகின்றனர் .
மதவெறி பிடித்த மனிதர்களும்
தேசவிரோத பிரிவினை சக்திகளும் ,
நாட்டின் பொருளாதாரத்தையே
சிதைத்து கொண்டிருக்கும் ஊழல்வாதிகளும்
உன்னை கண்டு உள்ளிற்குள் கதறுகின்ற கதறல்கள் இருக்கின்றதே
அப்பப்பா !
எழுத்தில் எடுத்துரைக்க முடியாதே .......இதை .....
அத்தனை வன்மங்கள் இவர்களுக்கு உன் மீது .
தேசியக் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் வல்லூறுகளுக்கு
தெரியாதா
எந்த நாட்டிலும் குடியுரிமை கணக்கெடுப்பு என்பது
கட்டாயம் உண்டு என்பது .
நாட்டின் தலைவன் நீ
இந்திய வாழ் இஸ்லாமியர்களுக்கு இதில் எந்தவிதமான ஆபத்தும்
இல்லை என்று உறுதி
கொடுத்த பிறகும்
ஊழல் காங்கிரசின் களவாணித்தனத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை கட்சிகளும்
இதை எதிர்த்து மக்களை குழப்பி களமாடுகின்றன போராட்டங்களை நாடு முழுவதும் நடத்தி
வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றன என்றால்
இந்த தேசவிரோத கும்பல்களின் பின்னணிகளின்
எண்ணங்களில் உள்ளவைகள் என்னென்ன என்று மக்கள் சிந்திக்க
தொடங்கி விட்டார்கள் .
தன் வீட்டு வாசலில் ஒரு வாகனத்தை சிறிது நேரம் நிறுத்தினாலே
வீட்டின் உரிமையாளர் யார் வண்டியை நிறுத்தியது இங்கே
எடு முதலில்
இங்கே நிறுத்தாதே என்று
வண்டி நிறுத்தியவரை கேள்விகள் கேட்டு ஏசி
எச்சரிக்கும் போது
நாட்டின் தலைவன் நீ தேசத்தின் சொந்த மக்கள்
தேசத்தின் பூர்விக மதபேதமற்ற
மக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம்
சட்டங்களை சரிப்படுத்தி
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் என்ன தவறு கண்டார்கள் இந்த தேசவிரோத குடியுரிமை எதிர்ப்பு கும்பல்கள் ?????
தன் வீட்டின் ஒரு அடி நிலம்
கூட பக்கத்து வீட்டுக் காரனுக்கு
விட்டு விடக்கூடாது என்று
வேலி கட்டி அல்லது சுவர் வைத்து தன் இடத்தின் சொத்தை ,பாதுகாப்பை பலப்படுத்தி கொள்கின்ற மக்கள் ஒரு இடத்திற்கே
தான் வாழும்
ஒரு ஐந்து பத்து சென்ட்டிற்கே
இத்தனை பாதுகாப்புகளை செய்கின்ற போது
தான் ஆளும் நாட்டின் பாதுகாப்பை ,
தன்னை நம்பி வாக்களித்த மக்களின் பாதுகாப்பிற்காக ,
ஒரு தலைவனாக எதை செய்து நாட்டை காக்க வேண்டுமோ
அதை தானே நீ செய்து கொண்டிருக்கிறாய்.....
இதில் என்ன தவறு இருக்கிறது ?????
சட்ட விரோதமாக குடியேறிய மனிதர்கள் யாராயினும்
அவர்கள் அகதிகளாக இருப்பின் அந்த நாட்டின் அரசோடு இந்திய அரசு
பேசி இவர்கள் திருப்பி அனுப்பும் .
அதே வேளையில் அத்துமீறி நுழைந்து நாட்டின் அமைதியை கெடுக்கும் நாசகர கும்பல்களுக்கு இடமில்லை இங்கே என்று சட்டரீதியாக
நடவடிக்கை எடுக்கும்.
இதை தானே உலக நாடுகள் அனைத்துமே செய்கின்றன ...
இதை இந்தியாவின் தலைவன்
நீ செய்யும் போது
அதுவும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் போது
எதிர்க்கட்சிகள் ஏன் இத்தனை ஆவேசங்களோடு போராட்டங்களை தூண்டி
பொதுச் சொத்திற்கு சேதங்களை விளைவிக்கின்றன ...????
நாட்டின் பாதுகாப்பிற்கு ஆப்பு வைக்கும் வண்ணம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து
போராடி மக்கள் கணக்கெடுப்பிற்கு எந்த விதமான விபரங்களையும் தரவேண்டாம் என்று மக்களை
தவறாக திசை திருப்பி
அப்பட்டமாக தங்களின் தேசவிரோதங்களை காட்டுகின்றனர் ....
இவர்கள் எதிர்க்கட்சிகளா ????இல்லை
தேசத்திற்கு எதிரான
தேச விரோதக் கட்சிகளா ?????
மடியில் கனமில்லை என்றால்
மக்கள் தங்களின் அடையாளங்களை வெளிப்படையாக தருவதில் சிக்கலென்ன இருக்கின்றது ????
மனதில் திருட்டுத்தனத்தையும்
மடியில் தேசவிரோத கனங்களையும் கொண்ட
இந்த திருட்டு தேச விரோதக் கட்சிகள் எதற்காக குடியுரிமை
சட்டத்தை எதிர்த்து கதறுகின்றன என்பதை நாடறியும்...
நாட்டிலுள்ள நாட்டுப் பற்றுள்ள மக்கள் நன்கறிவார்கள் தெளிவாக ........
திருடர்கள் தானே சட்டத்தை கண்டு அஞ்சி ஓடுவார்கள்
தன் களவாணித்தனத்திற்கு .
இங்கே எத்தனை திருடர்கள் எப்படி எல்லாம் சரியான குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவறாக மக்களை திசை திருப்பி
தங்களுக்கான வாழ்வியல் அரசியல் ஆதாயங்களுக்கு வழி தேடுகிறார்கள் என்பதை இவர்களின் போராட்டங்களுக்கு
துணை நிற்கும் அப்பாவி மக்கள் உணர்ந்து திருந்தி
குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்து நாட்டின் பாதுகாப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும் .
இதில் இந்தியாவில் வாழ்ந்து வரும் பூர்வீக சிறுபான்மையினருக்கு
எந்தவிதமான இடையூறுகளும் ஆபத்துகளும் இல்லை என்பது ஊர் உலகறிந்த உண்மை .
ஆனால் இதை நன்றாக அறிந்த
எதிர்க்கட்சிகள் அதை மறைத்து மதவெறித் தூண்டுதல் உபாயங்களோடு
களமாடுகின்றன .
இவர்கள் ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகமிக ஆபத்தான அரசியல்வாதிகள் என்பதை நாடு தற்போது உணர்ந்து வருகின்றது ..
தஞ்சையிலே போர்விமானங்களின் தளம் அமைத்து தென்னிந்தியாவின்
பாதுகாப்பையும் பலப்படுத்தும்
உன் வீரதீர செயல்களை
தமிழகம் உணர்ந்து விடக் கூடாது என்பதற்காக
தமிழக தேசவிரோத பிரிவினைவாத மதமாற்ற
நாத்திக சக்திகள் தங்களின் தீவிர கடவுள் மறுப்பு எதிர்ப்பு
கொள்கைகளை கைவிட்டு
எந்த ஆணிக்கு
தஞ்சை கும்பாபிஷேக நிகழ்வை தமிழில் அர்ச்சனை செய்து நடத்த வேண்டும் என்று
பகல் வேடங்களிட்டு மக்களை திசைதிருப்பி நரித்தந்திரங்களை செய்கின்றன ????
தமிழகத்தில் 1971 ல்
ஆன்மீக எதிர்ப்பை வழிநடத்திய நாத்திக கபடதாரிகளின்
நிகழ்வுகளை சொன்ன ஒரு ஆன்மீகவாதியை எதிர்த்து வழக்கு தொடுத்து
அவரின் மகளின் தனிப்பட்ட வாழ்வை வீதிக்கு இழுத்து
போராடுகின்றனர் ...
இவர்களின் நாத்திகத் தலைவர்ளின் , வாரிசுகளின் தனிப்பட்ட வாழ்வின் முடை நாற்றங்களை விடவா அந்த ஆன்மீக நடிகரின் மகள் வாழ்க்கை நாறிக் கிடக்கிறது ????
தேசத்தின் தலைவரான உங்களின் குழந்தை திருமணத்தை தெரிந்தும் உணர்ந்தும் மனைவியை கைவிட்டவன் என்று உங்களின்
பிரம்மச்சரிய புனிதத்தை கொச்சைப்டுத்தி களமாடுகின்றனர் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்குமென்று அடுத்தவன் மனைவிக்கு வாழ்க்கை தந்த தாராளமயமான குடிகேடிகள் .
எதையும் ஆராய்ந்து
தன் லட்சணங்களென்ன என்ன
என்பதை உணர்ந்து
பார்த்து பேச வேண்டும்
இந்த புரட்சி புதுமை நாறிகள் .
தெய்வமே இல்லை என்றவர்களுக்கு
ஆன்மீக அறம் சொன்ன புனிதங்களை பற்றி கூந்தலா தெரியும் ????
பெரியார் புகழ் பாடுவதாக சொன்ன
இந்த திராவிட பெரியாரிஸ்ட்கள் தன் தலைவன் சொன்ன சாதி ஒழிப்பை ஒழித்ததா ???
அங்கே தானே சாதியத் தலைவர்களின் கூட்டணிகள் கும்மாளமிடுகின்றனர் .
நாங்களென்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று சட்டசபையில் ஏகவசனம் பேசுகின்றனர் ...
இதை தட்டிக் கேட்க வக்கின்றி தோழமைச் சுட்டுதல்
என்று டபாய்த்து சமூகநீதியை கொச்சைப் படுத்தி
மனுநீதியை பழித்து
பெண்களை இழிவு படுத்திய
அடங்க மறு அத்துமீறு
சரக்கு மிடுக்கு நாதாறி ஒன்று
நரி வேடமிட்டு ஊளையிடுகின்றது .
சமூகநீதியை காக்கும்
இதன் சாயம் வெளுத்து விட்டது .
வேல் யாத்திரையை அனுமதித்தால் மதக்கலவரம் ஏற்படும் என்று இந்துமதத்தை கொச்சைப்படுத்திய திமுக தலைவர்
இந்துக்கள் என்றாலே எரிகின்றது உடம்பு என்று சொன்னவனை மேடை ஏற்றி
ரசித்துவிட்டு
பாஜக நடத்திய வேல் யாத்திரையில் கதிகலங்கி
போய் அடிவயிறு கலங்கி
இன்று இந்துக்கள் விழிப்புணர்வை கண்டு
கந்தனின் வேலை கையில் எடுத்து நிற்பது என்ன பக்தியாலா ????
இல்லை.
இல்லவே இல்லை
தில்லை நடராஜனின் கோயிலை பீரங்கி கொண்டு பிளப்பேன் என்றவனின் மகன்
இன்று அந்த தில்லை நடராஜரின் மகனின் வேலோடு காட்சி தருவது என்ன
பக்தியாலா ???
நெவர் .
நெற்றியிலே வைத்த திருநீறை அழித்தவனின் முதல்வர் கனவு
மண்ணோடு மண்ணாகி போய்
விடும் இந்துக்களின் விழிப்புணர்வால் என்பதை அறிந்து இந்துக்களின்
ஓட்டுகளுக்காக நாடகமாடுகிறான் இந்த கருங்காலி கருணாநிதி பெற்ற ஸ்டாலின் .
மறுமணங்களை ஆதரிப்பதாக பேசி
அடுத்தவன் மனைவியை அபகரித்து மறுமணங்களின் கருப் பொருளை மாற்றிய
சீர் திருத்தவாதிகளாக
குடிகெடுப்பவர்களாக
ஆடும் தூத்தேறிகள்
மகளாக வளர்த்த மணியம்மையையே மனைவியாக்கிக் கொண்டு பெண்ணுரிமை காக்க வந்த பெரியார் கூட்டங்கள்
படு சுத்தமான வாழ்வு வாழும் உன்னை மனைவியை நடுத்தெருவில் விட்டவன் என்று
பேசித் திரிகின்றனர் .
உன் தியாகத்தை புரிந்து உணர்ந்து வாழும் அந்த பெண் தெய்வத்தை வீதிக்கு இழுத்து
கொச்சைப்படுத்திகின்றனர்.
மகளின் தோழியாக
வந்தவளையே மகளுக்கு சித்தியாக்கிய தூத்தேறிகள் கொண்ட கட்சி உன்னை எள்ளி நகையாடுவது தான் விந்தையிலும் விந்தை .
இவர்களா பெண்ணியம் காக்கும் புரட்சியாளர்கள் ???
மதம் பார்த்து தான் கற்பழிப்புகளுக்கு பொங்குவார்கள் இந்த வெறியாரிஸ்ட்டுகள் ...
த்தூ !
இவர்களா மதசார்பற்ற பெண்ணுரிமை காக்கும்
பெண்ணியவாதிகள் ???
வெட்கித் தலை குனிய வேண்டும் இவர்களின் அரசியல் வழித்தோன்றல்கள் .
உண்மைகளை மறைக்க போராட்டங்களை களமெடுத்து ஆடும் இந்த தலை கனத்துப் போன ஊழல் தேசவிரோத கும்பல்கள்
ஆன்மீக பூமியான தமிழகத்தை நாத்திக பூமி
என்று சொல்லி
அறியா மக்களின் அறியாமைகளை வைத்து களமாடிய காலம் மலையேறி கொண்டிருக்கிறது ..
மெல்ல மெல்ல ..
இது தேசமே தெய்வீகம்
தெய்வீகமே தேசம் என்று வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த பூமி இது .
கடந்த ஐம்பது வருட கால தமிழக அரசியல்களில்
மக்கள் நலனுக்காக வாழ்ந்த காமராஜர்கள் தோற்கடிக்கப்பட்டது இவர்களின் எட்டப்ப சூழ்ச்சிகளால் என்பதை அறிந்த புத்திசாலி மக்கள் தற்போது தமிழகத்தில் இவர்களை தோலுரிக்கத் தொடங்கி விட்டனர் .
தேசத்தின் ஒப்பற்ற தலைவன்
உன் மீது வீண்பழிகளை சுமத்தி இவர்கள் களமாடிய நாடகம்
சந்தி சிரிக்கின்றது ...
அணையப் போகும் தீபங்கள் சுடர் விடுவதை போல
இவர்களின் போராட்டங்கள் நல்லவைகளையும் ,
நல்லவர்களையும்
எதிர்த்து உச்சமடைந்து வருவது இவர்களின் அரசியல் அழிவிற்காக தான் என்பதை இவர்களை வைத்தே காலதேவன் விளையாடுகின்ற நாடகத்தின் ராஜதந்திரம் இது .
அதன் கருவியான உன்னை
இவர்கள் எள்ளி நகையாடி துள்ளுவதெல்லாம்
தங்கள் துள்ளல்கள் அடங்கி போய் தண்ணீர் குடிப்பதற்கு
தான் என்பதை அறியாமல்
போராட்டங்களை தூண்டுகின்றனர் ...
தலைமை ஏற்கின்றனர் தங்கள் தலைமைப் பதவி காலியாகி வருவதை அறியாதவர்களாக .
புதுமை புரட்சி என்று இந்துமதத்தை எள்ளி நகையாடிய இந்த நாத்திக கோஷ்டிகள்
கோலமாவில் கோலங்களிட்டு
குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக களமாடி
தேசவிரோத பாக் உறவாடி
கோலமாவு கோகிலாக்களை
இனம் காண வைத்தது தான்
காலத்தின் சாகசம் .
அட்டகாசம் .
புதுமை என்றும் புரட்சி என்றும்
செய்தது தன் தலைக்கே கத்தியாக வந்து தொங்கி நிற்பதை அறிந்து
உடைந்த பாலங்களில் தொங்கிய ஊசலாடிகளாக தவிக்கின்ற இவர்களின் கோலங்களை கண்டு தமிழகமே காறித் துப்புகின்றது .
இந்தியாவிற்கு சொந்தமில்லை காஷ்மீர் என்று பேசிய இவர்களின் செய்தி தொடர்பாளர் பேச்சிலேயே தெரிகின்றதே
இந்த திமுக கட்சியின் தேசப்பற்று .
தேசத்தின் நன்மைக்காக
நீ நாடு கடந்தும், நாட்டிற்குள்ளும்
இந்தியாவின் வருங்காலத் தூண்களை தேசப்பற்றுள்ளவர்களாக செதுக்குகிறாய் சளைக்காமல் ..
ஆனால் இவர்கள் பல்கலை கழகங்கள் முதல் கல்லுாரிகள் பள்ளிகள் வரை
பிஞ்சுகளை கூட தேசவிரோதப் போராட்டங்களை செய்யத் தூண்டுகின்றனர் .
இது தான் திராவிட
மத சார்பற்ற புரட்சிகள் .
ஆனால் தான் வாழும் தேசத்திற்குள்
தான் மட்டுமே
தன் குடும்பங்கள் மட்டுமே சுகமாக சொத்துபத்தோடு வாழ வேண்டுமென்பதற்காக
அறிவு சார்ந்து ,
தொழில் சார்ந்து
வாழ வழி செய்யும்
மொழிகளை வைத்து
மொழி எதிர்ப்பு போராட்டங்களை
தூண்டுகின்றர் ..
இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக பேசப்படும் மொழி ஹிந்தியை
தமிழகத்தில் கற்றுத் தருவதற்கு
தடை போடுவதற்கு இவர்கள் யார் ???
தேசத்தின் பாதுகாப்பு சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ...
அதிலும் கோலமிடத் தெரியாத
கோகிலாக்களை கூட கோலமிட வைத்த சாகச களவாணித்தனங்கள் .
அது தான் நெற்றி அடி அடித்து தலைக்கே வந்தது ஆப்பு.
தொழில் வளங்களை எதிர்த்து போராட்டங்கள் ..
இயற்கை பொய்த்ததை கூட அரசியலாக்கி
நீரோடும் பாதைகளை ப்ளாட்டுகளாக்கி சொத்து சேர்த்து
மணல் கொள்ளைகளை ஜரூராக நடத்தி
பினாமிகளை வைத்து
சொத்து சேர்த்து
குடி குடியை கெடுக்கும்
என்று அச்சிட்டே குடிக்க வைத்து குடிகளை கெடுத்து ,
விவசாயிகளை தலைநகரிலே நிர்வாணமாக்கி ஆடவைத்த திராவிடப் போராட்டங்கள் ...
அடடா ! என்ன ஒரு புதுமை புரட்சிப் போராட்டங்கள்
இந்த திராவிட பெரியாஸ்ட்டுகள் நடத்திய நடத்திக் கொண்டிருக்கின்ற
போராட்டங்கள் .
தெய்வமே ! உன்னை
சுற்றிலும் சாத்தான்கள் கூட்டங்கள் .
எப்படித் தான் நீ தாங்குகிறாயோ ???
கவலைப்படாதே ..
எங்களை போன்ற தேசப்பற்றுள்ள மக்கள்
உன் இரண்டு கரங்களை கோடான கோடி கரங்களாக்கி உன்னோடு இணைந்து நாட்டை வலிமைப் படுத்துவோம் ..
தேச நன்மைகளுக்காக போராடும் உன்னை
எதிர்க்கும் எதிரிகள் தரும் துன்பங்களை தவிடு பொடியாக்கினர் இந்திய மக்கள் உன்னை மீண்டும் பிரதமாக்கி !
உன் தேசப்பற்றோடு இணைந்து
இந்தியாவை வல்லரசாக்கி வலுப்படுத்துவோம் தேவையற்ற ஆணிகளை களைந்து .
துணிந்து களமாடு தலைவா !
எங்கள் இறைவா !
காத்திருந்தோம் பல யுகங்களாக நாங்கள் .
எங்கள் ஆன்மீக முன்னோர்கள் காணத் துடித்த வல்லரசு இந்தியாவின் தலைவனை காண்பதற்காக .
இதோ கண்டு கொண்டோம் ..
இனி இந்தியாவே உனக்கு பின்னால் ...
துணிந்து களமிரங்கு ..
இனிவரும் 2024 என்ன
இனி காலகாலங்களுக்கும்
நீ மட்டுமே எங்களின் தலைவன் !
எங்கும் எதிலும் நரேந்திர மோதி
ஆம் !
மீண்டும் மீண்டும் மோதி
வேண்டும் வேண்டும் மோதி ...
பாரத் மாதா கீ ஜே....
ஜெய்ஹிந்த்..