ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி கற்ப்பிக்கப்பட்டது என்று ஒரு கருத்து தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது
ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தி ஆங்கிலம் கற்று தந்தார்கள் அவ்வளவுதான்
ஆங்கிலம் என்பது மொழிதானே தவிர அறிவு அல்ல
நமது முன்னோர்கள் கற்ற கல்வி பற்றி கீழே கண்ட செய்தியை நன்றாகக் படித்து தெரிந்து கொள்வோம்
#Civil_Engineering தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில்,
காிகாலனின் கல்லணை. சிதம்பரம் நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி
தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான் இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!
காிகாலனின் கல்லணை. சிதம்பரம் நடராஜா் கோவில் .ஒரே இடத்தில் சிவனையும் நாராயணனையும்
பாா்க்கும்படி வைத்து
மனிதனின் நாடி நரம்புகள் மூச்சுக்காற்று உள்ளடக்கி
தங்க ஒடுகள் ஊசிகள் பதித்தான் இன்னும் இது
போன்ற எத்தனையோ கட்டிடகலை தொியாமல் கோவிலும் கட்ட முடியாது.=!
#Marine_Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chemical_Engineering தெரியாமல் இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம் கண்டறிந்திருக்க முடியாது.
#Aero_Technology தெரியாமல் கோல்களை ஆராய்ந்திருக்க முடியாது.
#Mathematical தெரியாமல் கணக்கதிகாரம் படைத்திருக்க முடியாது, ஜோதிடம், பஞ்சாங்கம் படைத்திருக்க முடியாது.
#Explosive_Engineering தெரியாமல் குடவறை கோவில்கள் படைத்திருக்க முடியாது.
#Metal_Engineering தெரியாமல் ஆயுதங்கள், உபகரணங்கள், ஆபரணங்கள் படைத்திருக்க முடியாது.
#Anatomy தெரியாமல் சித்த மருத்துவம் செய்திருக்க முடியாது.
#Neurology தெரியாமல் நாடி வைத்தியம் பார்த்திருக்க முடியாது.
#Psychology தெரியாமல் Telepathyயை செயல்படுத்தியிருக்க முடியாது
#Bachelor/ Master_of_Arts* தெரியாமல் தமிழ் இலக்கியங்கள் படைத்திருக்க முடியாது.
#Business_Administration தெரியாமல் கடல் கடந்து வாணிபம் செய்திருக்க முடியாது.
#Chartered_Accounts தெரியாமல் வரி வசூலித்து திறம்பட ஆட்சி செய்திருக்க முடியாது.
#Anomaly_Scan/ Target Scan* இல்லாமல் குழுந்தைகளின் வளர்ச்சியை கணக்கிட முடியாது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கர்பம் தரித்த மூன்றாவது மாதத்திலிருந்து, பத்தாவது மாதம் குழந்தை பிறப்பதுவரை, பல்லடம் to தாராபுரம் நடுவில் உள்ள குண்டடம் சிவன் கோவிலில், கல்லில் செதுக்கி வைத்துள்ளான் தமிழன்.
என்ன! ஆச்சரியமாக இருக்கிறதா...?
இன்னும் நீங்கள் என்ன என்ன அறிவியல் பெயர் வைத்திருக்கிறீர்களோ அத்தனைத் துறைகளிலும் சாதித்தவர்கள் எம் தமிழர்கள். எம் தமிழ்நாட்டின் பெருமையை அடுத்தவர் அறிய பகிருங்கள்.
ஒட்டு மொத்த நவீன அறிவியலுக்கு திருமூலரின் வாசகம் மந்திரம் போதும்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிளட்டெஸ்ட்டிங் கிடையாது
லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient) படிப்பு கிடையாது.
லேப்டெக்னிஸ்யன் (LABtechnicient) படிப்பு கிடையாது.
ஆனால் நம் உணா்ச்சி பெருக்கத்தில் இருந்து வரும் விந்துவில் மில்லியன் உயிா் அணுக்கள் இருப்பதாக இப்போது கண்டுபிடித்து அதில் பல அணுக்கள் போராடி அதில் ஒன்று தான்
கா்ப்பபைக்கு சென்று உயிா்
உண்டாகிறது என்று.
கா்ப்பபைக்கு சென்று உயிா்
உண்டாகிறது என்று.
ஆனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலா் பெருமான் அற்புதமாக தன் ஞானத்தினால் லட்சமாக உருவெடுத்து ஆயிரம் ஆகி
நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா் என்றாா்.
நுாறாகி பத்தாகி பிறகு ஒன்றாகி உள்ளே சென்று உயிரெடுத்தது தான் உயிா் என்றாா்.
அப்பப்பா!!
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்
கலாச்சாரமும் ஞானமும்
எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது தமிழர் மரபும்
கலாச்சாரமும் ஞானமும்
நன்றி திரு பரமாசிவம்