இந்து மதம் - நம் வரலாறு திட்டம்போட்டு மறைக்கப்பட்ட ஒன்று..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips
Image result for இந்து மதம்Related image

2000 வருடத்திற்கு முன் இந்து என்கிற மதமே இல்லை...கிறித்தவன், இஸ்லாமியன் வந்த பிறகுதான் பார்ப்பனன் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள இப்படி ஒரு மதத்தை உருவாக்கினான்.. இது திராவிட குஞ்சுகளின் கூற்று..

முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்.. இதற்க்கு சரியான உச்சரிப்பு matham .. madham இல்லை.. matham என்றால் நம்பிக்கை, மதம் என்றால் வெறி.. தமிழில் tha , dha எல்லாவற்றுக்கும் ஒரே எழுத்துதான்.. சமஸ்கிருதத்தில் வெவ்வேறு.. இவர்கள் சொல்லும் , திராவிடன் என்கிற சொல் கூட சமஸ்க்ரித சொல்தான்.. தென்னிந்தியா நிலப்பரப்பை குறிக்கும் சொல்.. அது இருக்கட்டும்..

அவர்கள் சொல்வது உண்மைதான். இந்து என்கிற மதம் 2000 வருடத்திற்கு முன் இல்லை.. அதற்க்கு பெயர் சனாதன தர்மம்.. ஆனால் அதுவும் பெயர் இல்லை.. அந்நியர்கள் இங்கே படையெடுக்க வந்த பொழுது சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்களை ஸ் எழுத்தை விட்டு, இந்துக்கள் என அழைக்க ஆரம்பித்தார்கள்.. ஏன் அதற்க்கு முன் பெயர் இல்லை என்றால், அது ஒன்றுதான் உலகம் பூராகவும் இருந்தது.. ஒரு இடத்தில ஒருவர் மட்டும் இருந்தால், sir என்று கூப்பிட்டால் போதும், திரும்பி பார்த்துவிடுவார்.. இதே பலர் இருந்தால் பெயர் சொல்லி அழைத்தால்தான் அவருக்கு தெரியும்.. அப்படிதான் இதுவும்..
என்ன இதெல்லாம் பேத்தலாக இருக்கிறது? இந்தியாவை தாண்டி இந்து மதம் எங்கே இருந்தது.. விட்ட கலர் கலரா ரீல் விடறீங்களே என்று நீங்கள் நக்கலடிப்பது நன்றாக என் செவிகளுக்கு கேட்க்கிறது... நான் சில முக்கியமான ஆதாரங்களை ஆராயாமல் இந்த பதிவை இடவில்லை.. ஆதாரங்கள் கீழே.. ஆர்வமுள்ளவர்கள் சற்று பொறுமையாக 15 நிமிடங்கள் செலவழித்து படிக்கவும்
1 இன்று கிறித்தவர்களின் மிகவும் முக்கியமான புனித நகரம் Vatican .. சொல்ல போனால் இன்று வல்லரசாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட இவர்கள் பேச்சை மீறாது.. pope ஆண்டவர் வசிக்கும் நகரம்.. ஆனால் நமக்கு மறைக்கப்பட்ட உண்மை, அங்கே நடந்த ஒரு அகழ்வாராய்ச்சியில் இங்கே 9 BC (2900 வருடங்களுக்குமுன்) சேர்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.. 2900 வருடங்களுக்கு முன் என்ன பெரிய communication இருந்தது நம் நாட்டிலிருந்து அங்கே சென்று மதத்தை பரப்ப? அங்கே எப்படி இது சென்றது? அந்த சிவலிங்கம் இன்றும் Vatican city உள்ள Gregorian Etruscan Museum இல் வைக்கப்பட்டிருக்கிறது.. நம் எதனை பேருக்கு இது தெரியும்? ஆதாரம் கீழே, அந்த புகைப்படத்தோடு
2 முஸ்லிம்களின் தாய்வீடான (மத ரீதியாக) சவூதி அரேபியவில் இஸ்லாம் தோன்றுவதற்குமுன் கிடைத்த ஒரு சரஸ்வதி தேவியின் உருவ சிலை.. இது இன்றும் british மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.. அந்த புகைப்படம் கீழே ஆதாரமாக.. இன்னும் detailed ஆக வேண்டுமென்றால் google செய்து பாருங்கள்
3 Mexico வில் காலம் காலமாக தொடங்கி இன்று வரை Situa Raimi என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இது என்னவென்றால் Ram Sita என்கிற பெயர்களை போற்றி தசரா அல்லது நவராத்திரி நேரத்தில் மெக்ஸிகோ வில் கொண்டாடப்படும் பண்டிகை .. இது எப்படி அங்கே சென்றது? link கீழே அளித்திருக்கிறேன்..
4 Greece நாட்டில் herakles என்கிற ஒரு கடவுள் உண்டு.. இது 2200 வருடங்களுக்குமுன் அலெக்சாண்டர் படையெடுப்பின்பொழுது குறிப்பிட்டிருக்கிறார்கள்.. அது வேறு யாரும் இல்லை... நம் கிருஷ்ணர்..
2200
வருடங்களுக்கு முன் கிருஷ்ணர் எப்படி அங்கே போனார்?
5 பல்லாயிரம் வருடங்கள் பழமையான பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயர் உருவ சிலைகள் Gympie எனும் ஆஸ்திரேலியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டவை.. படங்கள் கீழே.. மேலும் விவரங்களுக்கு google செய்துகொள்ளலாம்..
இது போல இன்னும் பலவற்றை கொடுக்க முடியும்.. உலகத்தில் எல்லா மதத்திற்கும் தாய் மதம் இந்து மதம்தான்.. காலப்போக்கில் பல பிரிந்து சென்றதுதான் உண்மை.. நான் முன்பே சொன்னதுபோல நாம் ஒன்றும் சிந்து நதி நாகரீகத்திலிருந்து ஆரம்பிக்கவில்லை.. சரஸ்வதி நதி நாகரிகம்தான் முதல் நாகரீகம்.. இன்று சரஸ்வதி நதி இருந்ததற்கான ஆதாரத்தை satellite புகைப்படங்கள் நம் பகுத்தறிவாளர்களுக்கு காண்பித்துவிட்டது.. சரஸ்வதி நதி வற்ற துவங்கியவுடன் பலர் வேறு இடங்களுக்கு குடி பேய்நர்தனர்.. முக்கியமாக central asia விற்கு.. அங்கே சந்திரனை வழிபட துவங்கினார்கள்.. அதிலிருந்து வந்ததுதான் zoroastrianism .. அதிலிருந்து வந்ததுதான் இஸ்லாமும் கிறித்தவமும்.. இன்றைக்கும் zoroastrianism க்கும் ரிக் வேதத்திற்கும் பல தொடர்புகள் இருப்பதை நிரூபிக்க முடியும்..
ஆகவே நம் வரலாறு திட்டம்போட்டு மறைக்கப்பட்ட ஒன்று.. அது வெளியே தெரியாமல் சிலகாலம்தான் மறைக்க முடியும்.. என்றைக்கும் எப்பொழுதும் எல்லோரையும் முட்டாளாகவே வைத்திருக்க முடியாது.. திராவிட கட்சிகள் உட்பட
Image may contain: 1 person, sitting, shoes, sky and outdoor
வெங்கட்ராமன் ஜெயபால்(தம்பா)