1. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வரியம் இறைவன் கொடுத்ததே என்பதை உணர்ந்து, அதனை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துபவன்.
- * உத்தமன் **
2. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தனது அதிர்ஷ்டம் என நினைத்து, எவ்வித நல்ல காரியமும் செய்யாமல் பெட்டியில் அதை பூட்டி வைப்பவன் - *
உலோபி ( கருமி )*
3. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தன சாமர்த்தியத்தினால் சேர்த்தது என
நினைத்து, தவறான காரியங்களுக்கு அதை, பயன்படுத்துபவன் - *பாபி *
முதலாமவன், கனி தரும் கற்பகத்தருவை போன்றவன். பிறவி முடிந்ததும், புண்ணிய உலகங்களை அடைந்து, பல சுகங்களையும் அனுபவிக்கிறான்.
இரண்டாமவன், மறுபிறவியில் எவ்வித காய், கனியும் காய்க்காமல், பிறருக்கு எவ்வித பயனுமில்லாத மரமாக பிறவியை அடைகிறான் .
மூன்றாமவனோ, வறுமை நோய் ஆகியவற்றினால் பீடிக்கப்பட்டு, மன நிம்மதியற்றவனாக பிறந்து, பிறரால் வெறுக்கப்பட்டு
துன்பப்படுகிறான்.
** வைவஸ்வத மனு **
** நன்றி : குமுதம் ஜோதிடம் இதழ் **
1. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வரியம் இறைவன் கொடுத்ததே என்பதை உணர்ந்து, அதனை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துபவன்.
- * உத்தமன் **
2. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தனது அதிர்ஷ்டம் என நினைத்து, எவ்வித நல்ல காரியமும் செய்யாமல் பெட்டியில் அதை பூட்டி வைப்பவன் - *
உலோபி ( கருமி )*
3. தனக்கு கிடைத்துள்ள ஐஸ்வர்யம் தன சாமர்த்தியத்தினால் சேர்த்தது என நினைத்து, தவறான காரியங்களுக்கு அதை, பயன்படுத்துபவன் - *பாபி *
முதலாமவன், கனி தரும் கற்பகத்தருவை போன்றவன். பிறவி முடிந்ததும், புண்ணிய உலகங்களை அடைந்து, பல சுகங்களையும் அனுபவிக்கிறான்.
இரண்டாமவன், மறுபிறவியில் எவ்வித காய், கனியும் காய்க்காமல், பிறருக்கு எவ்வித பயனுமில்லாத மரமாக பிறவியை அடைகிறான் .
மூன்றாமவனோ, வறுமை நோய் ஆகியவற்றினால் பீடிக்கப்பட்டு, மன நிம்மதியற்றவனாக பிறந்து, பிறரால் வெறுக்கப்பட்டு துன்பப்படுகிறான்.