அ. யோகா பயில ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஒரு நிமிடம் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
ஆ. யோகா பயில காலை 5 – 7 மணி வரையிலும், மாலை 5 – 7 மணி வரையிலும் ஏற்ற நேரமாகும்.
இ. மலம், சிறுநீர் கழித்துவிட்டு முகம், கைகால்களை கழுவிவிட்டு ஆசனங்களை
பழகலாம். முடிந்தால் குளித்துவிட்டு பழகலாம். ஆசனங்கள் செய்துவிட்டு
குளிப்பதானால் 20 நிமிடம் கழித்து குளிக்கலாம்.
ஈ. விரிப்பின்
மீது அமர்ந்து இயற்கையான காற்றோட்ட வசதி உடைய இட்த்தில் பழக வேண்டும்.
மொட்டை மாடியில் திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது.
உ. உணவு
சாப்பிட்டு குறைந்த்து 4 – மணி நேரம் சென்ற பிறகும் காப்பி, டீ போன்ற
பானங்கள் சாப்பிட்டிருந்தால் 1 – மணி நேரம் சென்ற பிறகும் பயிற்சியை
ஆரம்பிக்க வேண்டும். பயிற்சியை முடித்து 20 நிமிடம் சென்ற பிறகே உணவு
அருந்த வேண்டும்.
via பெண்கள் Women
அ. யோகா பயில ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஒரு நிமிடம் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
ஆ. யோகா பயில காலை 5 – 7 மணி வரையிலும், மாலை 5 – 7 மணி வரையிலும் ஏற்ற நேரமாகும்.
இ. மலம், சிறுநீர் கழித்துவிட்டு முகம், கைகால்களை கழுவிவிட்டு ஆசனங்களை பழகலாம். முடிந்தால் குளித்துவிட்டு பழகலாம். ஆசனங்கள் செய்துவிட்டு குளிப்பதானால் 20 நிமிடம் கழித்து குளிக்கலாம்.
ஈ. விரிப்பின் மீது அமர்ந்து இயற்கையான காற்றோட்ட வசதி உடைய இட்த்தில் பழக வேண்டும். மொட்டை மாடியில் திறந்த வெளியில் செய்வது மிகவும் நல்லது.
உ. உணவு சாப்பிட்டு குறைந்த்து 4 – மணி நேரம் சென்ற பிறகும் காப்பி, டீ போன்ற பானங்கள் சாப்பிட்டிருந்தால் 1 – மணி நேரம் சென்ற பிறகும் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். பயிற்சியை முடித்து 20 நிமிடம் சென்ற பிறகே உணவு அருந்த வேண்டும்.