நோய்யும் - மருந்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சர்க்கரை நோய் தீர்க்கும் உணவு முறை (அரிதான மருத்துவ டிப்ஸ். கண்டிப்பாய் படிக்க வேண்டியவை)

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 PM | | Best Blogger Tips

Photo: சர்க்கரை நோய் தீர்க்கும் உணவு முறை (அரிதான மருத்துவ டிப்ஸ். கண்டிப்பாய் படிக்க வேண்டியவை)

பொதுவாக 35 வயது வரை உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவரவர் வாழும் சூழ்நிலை, உத்தியோகம், பணி இவற்றைப் பொறுத்து தங்களுக்கு ஒத்து வரக் கூடிய, தங்களுக்குப் பிடித்த எந்த உணவையும் சாப்பிட்டு வரலாம். ஹோட்டல், விடுதிகள் போன்ற வெளியிடங்களைத் தவிர்த்து தாமே சமைத்து உண்ணுதல் நலம். அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்றுக்காக காலியாக வைத்திருத்தல் என்னும் உணவுப் பழக்கம் எக்காலத்திற்கும், யாவர்க்கும் பொருந்தி வரக் கூடிய ஓர் ஆரோக்யமான உணவுப் பழக்கமாகும்.

35 வயதிற்குப் பின் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ளுதல் அவசியம். 
அரிசியில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களை மிகவும் பாதிப்பதால் ஸ்டார்ச் குறைவாக உள்ள கோதுமையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இரவு உணவு கோதுமை சப்பாத்தியாக, கோதுமை தோசையாக இருத்தல் நலம். சர்க்கரையின் அளவைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 50 வயதிற்குப் பின் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும். 40 வயது முதல் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதனால் மூட்டு வலி, ஈரல் வீக்கம் போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் முற்றிய நிலையிலிருந்தால் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் அரிசி சாதத்தைத் தவிர்த்து கோதுமை உணவை மட்டுமே ஏற்க வேண்டும்.

ஆரம்ப நிலையிலுள்ள சர்க்கரை நோயை சரியான உணவுப் பழக்கத்தால் எளிதில் குணமாக்கி விடலாம் என்பது உண்மையே. இவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு அருகம்புல் உருண்டையை வாயில் போட்டு ஒரு டம்ளர் நீர் அருந்தவும். 

அருகம்புல் உருண்டை எப்படி செய்வது? 

வேர், தண்டு நீக்கிய அருகம்புல்லைச் சேகரித்து அம்மியில் வைத்து நன்றாக அரைக்கவும். அத்துடன் நீர் சேர்க்காமல் தேவையான அளவு வடிகஞ்சியை ஊற்றி நைசாக அரைக்கவும். அருகம்புல்லை கல் அம்மி, ஆட்டுக்கல்லில்தான் அரைக்க வேண்டும். மின்சார மிக்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. அருகம்புல் விழுதான பதத்திற்கு வந்தவுடன் அதை வழித்தெடுத்து, உருண்டையாக உருட்டி ஒரு வெள்ளை வேட்டியில் அந்த உருண்டைகளை வைத்து நன்றாக வெயியில் காய வைக்கவும்.

சர்க்கரை நோய் தீர்க்கும் ஆராக் கீரை

அருகம்புல் உருண்டையில் உள்ள ஈரப் பதம் நன்றாகக் காயும் வரை தேவையான நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைக்கவும். நன்றாகக் காய்ந்தவுடன் ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் அருகம்புல் உருண்டைகளைப் போட்டு பத்திரப்படுத்தி வைக்கவும். இப்படி தயார் செய்யப்பட்ட அருகம்புல் உருண்டைகளை தினமும் ஒரு உருண்டை வெறும் வயிற்றில் உண்டு ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் ஆரம்பி நிலையிலுள்ள சர்க்கரை வியாதி குணமாகும். முற்றிய நிலையிலுள்ள நோயின் கடுமை தணியும்.

இரண்டாவதாக, இரவில் அரிசி சாதத்தில் நீர் ஊற்றி வைத்திருந்து காலையில் (பழைய) சாதத்தில் உள்ள நீரை வடித்து விட்டு உண்பதால் சாதத்தில் உள்ள பெரும்பான்மையான ஸ்டார்ச் சத்து நீர் மூலம் வெளியேறி விடும். இந்த சாதத்தை நாள் முழுவதும் சாம்பார், ரசம், மோர் இவற்றை சேர்த்து உண்ணலாம். இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகாது.

மூன்றாவதாக, நீர் ஆரை என்ற ஒரு கீரை உண்டு. வயல் வரப்புகளில், வாய்க்கால்களில் நீர் தொடர்ந்து இடங்களில் முளைத்திருக்கும். நாலு இதழ்கள் கொண்டது. இந்த ஆராக்கீரையைச் சமைத்து தினந்தோறும் உண்ண வேண்டும். பசுவிற்கும் ஒரு கைப்பிடி ஆராக் கீரையை சிறிதளவு வெல்லத்துடன் சேர்த்துக் கொடுத்தில் மிகவும் துரிதமான பலன்களைக் கொடுக்கும். ஆராக் கீரையைப் பெற இயலாதவர்கள் தினமும் ஒரு கட்டு அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு அளித்து வரவும். இந்த உணவு முறையையும், தான முறையையும் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் மிக எளிதில் சர்க்கரை வியாதியின் துன்பத்திலிருந்து மீளலாம். இதய நோய்கள் அகற்றும் உணவு முறை.

Via FB ஆரோக்கியமான வாழ்வு

வெரிகோஸ் வெயின் நோய் குறித்து

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips
Photo: வெரிகோஸ் வெயின் நோய் குறித்து

வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்:-

மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப்பார்த்திருப்பீர்கள். முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள்இருக்கும்.

இவற்றால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல்போன்ற உணர்வும் ஏற்படும். கால் பகுதியின் ரத்த ஓட்டம் கடுமையாகபாதிக்கும். கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள்ஏற்படக்கூடும். நாள் பட்ட நோயின் தாக்கத்தால் புண்கள் ஏற்படவும்வாய்ப்புண்டு.

இது பரவலாக பலருக்கும் உள்ள நோய்தான். கடுமையான வலியோ,வேதனையோ இல்லாததால் இதனை யாரும் பெரிதுபடுத்துவது இல்லை. ஆனாலும், இதுஅலட்சியப் படுத்தக்கூடிய நோய் அல்ல.

கை கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு அசுத்தரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களுக்கு வெயின் என்றுபெயர்.

வெரிகோஸ் (Varicos) என்றால் ரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள்.
இதயத்திற்கு அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் வெயின் என்றுஅழைக்கிறோம்.

வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய் எதனால் வருகிறது

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித்தொங்கியபடி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின்பெருங்குடல் அடைக்கப் பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, ரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லதுவீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக,மலச்சிக்கல்தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

அடுத்தபடியாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது,ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்டபடியே அசைவற்று உட்கார்ந்திருப்பதுபோன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கானவாய்ப்பு உள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களில் இருந்து ரத்தத்தைஇதயத்திற்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல் போகும்போது,ரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், ரத்தநாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும்.ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையினால் வரும்கேடுகள் என்பது புரிகிறது. உடலுக்கு குறைந்தபட்ச உழைப்பும், அசைவும் தேவைஎன்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்

· அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதியபராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம்.

· பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும்.

· வயது முதிர்ந்தவர்களுக்கு ரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு

· கருவுற்றிருக்கும் பெண்களக்கு கால் பகுதிகளில் உள்ள ரத்த நாளங்களில்ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு3 மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்த நோய் வருகிறது.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும்.

பொதுவாக பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கானவாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, (நர்ஸ், போலீஸ்,செக்யூரிட்டி வேலைகளில் இருப்பவர்கள்) அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெரிகோஸ் வெயின் (Varicose Vein) நோய்க்கான அறிகுறிகள் என்ன?

· தோலின் உட்புறத்தில் ரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும்.

· கணுக்காலிலும், பாதங்களிலும் லேசான வீக்கம் காணப்படுதல்.

· பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல்.

· பாதப்பகுதிகளில் சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல்.

· கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல் (இதனை சில சமயங்களில்உலர்ந்த சருமத்தின் காரணமாக ஏற்படும் நோயாக மருத்துவர்கள் தவறாககருதிவிடுவது உண்டு)

· வெரிகோஸ் வெயின் (Varicose Vein) இருக்கும் இடத்தில் தோலின் நிறம் வேறுபட்டு காணப்படுதல்.

வரும்முன் தடுக்க

இந்த நோயை வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனைஅவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டே இருப்பது நல்லது.

தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது. தளர்ந்த ஆடைகளையே அணியவேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள் கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்கவேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதைமுற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை

வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கானசிகிச்சையைத் தொடங்க வேண்டும். இதன் மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாகஉருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும்வேதனைகளைக் குறைக்க முடியும்.

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகபயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றொரு ரத்த நாளத்தின் மூலமாக இந்நோய்ஏற்பட வாய்ப்புண்டு.

Microsclerotheraphy, Laser Surgery, Endovenous Ablation Theraphy, Endoscopic Vein Surgery, Ambulatory Phlebectomy, Vein Stripping And Ligation, உள்ளிட்ட முறைகளில் இந்நோய்க்குசிகிச்சை அளிக்க து கடினம் என்பதையும்,வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்கள்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையானபஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றது.வெரிகோஸ் வெயின் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்:-

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள்உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையானபஞ்சகர்மா சிகிச்சையும் மிகுந்த பலனை அளிக்கின்றது.

சிறுநீர், மலம் கழிக்க சிரமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
நபி வழி மருத்துவம்

வெந்தயம் (சுத்தம் செய்யப்பட்டது) -1 கிலோ. 
சுத்தமான நெய் - 100 கிராம். 
மண்பானை சோறு, சுத்தமான நீர்.

செய்முறை:- மண் பானையில் வேகவைத்த சோறு இரு கைபிடியளவு எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அந்த சோறு மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீர் விட வேண்டும். 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த சோற்றின் நீரை மட்டும் தனியாக எடுத்து, அந்த நீரில் 1 கிலோ சுத்தமாக்கப்பட்ட வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். நீர் வெந்தயத்தை விட கூடுதலாக இருக்க வேண்டும். ஒரு நாள் (24 மணி நேரம்) முழுவதும் ஊறவேண்டும்.முழு நீரை வெந்தயம் உறிஞ்சிவிடும். பிறகு அந்த வெந்தயத்தை 3 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயப்போடவேண்டும்.

வெய்யிலில் காய்ந்த வெந்தயத்தை 4 ஆம் நாள் மண் சட்டியில் 100 கிராம் சுத்தமான நெய்யில் போட்டு வறுக்க வேண்டும்.

வெந்தயம் பொன் போன்ற நிறம் வந்த பிறகு, அதை எடுத்து சூடு ஆற வைக்கவேண்டும். சூடு ஆரிய பின், பாட்டிலில் போட்டு வைத்து கொள்ள வேண்டும 

பயன் படுத்தும் முறை:- தினமும் இரவு தூங்க செல்லும் முன், ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள வேண்டும். வாயில் போட்டு மெல்லக்கூடது. அப்படியே விழுங்கி விட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும்.

சிறப்பு:- சிறுநீர், மலம் கழிக்க சிரமம் ஏற்படாது. கண்ணுக்கு குளிர்ச்சி..

மலம், சிறுநீர் சிரமம் இன்றி போனாலே வியாதிகள் உருவாக வாய்ப்பு இல்லை..வெந்தயம் (சுத்தம் செய்யப்பட்டது) -1 கிலோ.
சுத்தமான நெய் - 100 கிராம்.
மண்பானை சோறு, சுத்தமான நீர்.

செய்முறை:- மண் பானையில் வேகவைத்த சோறு இரு கைபிடியளவு எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அந்த சோறு மூழ்கும் அளவிற்கு சுத்தமான தண்ணீர் விட வேண்டும். 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த சோற்றின் நீரை மட்டும் தனியாக எடுத்து, அந்த நீரில் 1 கிலோ சுத்தமாக்கப்பட்ட வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். நீர் வெந்தயத்தை விட கூடுதலாக இருக்க வேண்டும். ஒரு நாள் (24 மணி நேரம்) முழுவதும் ஊறவேண்டும்.முழு நீரை வெந்தயம் உறிஞ்சிவிடும். பிறகு அந்த வெந்தயத்தை 3 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காயப்போடவேண்டும்.

வெய்யிலில் காய்ந்த வெந்தயத்தை 4 ஆம் நாள் மண் சட்டியில் 100 கிராம் சுத்தமான நெய்யில் போட்டு வறுக்க வேண்டும்.

வெந்தயம் பொன் போன்ற நிறம் வந்த பிறகு, அதை எடுத்து சூடு ஆற வைக்கவேண்டும். சூடு ஆரிய பின், பாட்டிலில் போட்டு வைத்து கொள்ள வேண்டும

பயன் படுத்தும் முறை:- தினமும் இரவு தூங்க செல்லும் முன், ஒரு ஸ்பூன் அளவு உட்கொள்ள வேண்டும். வாயில் போட்டு மெல்லக்கூடது. அப்படியே விழுங்கி விட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும்.

சிறப்பு:- சிறுநீர், மலம் கழிக்க சிரமம் ஏற்படாது. கண்ணுக்கு குளிர்ச்சி..

மலம், சிறுநீர் சிரமம் இன்றி போனாலே வியாதிகள் உருவாக வாய்ப்பு இல்லை..
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
ஹெர்ப்பீஸ் சிம்பிளக்ஸ் நோய் பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips
ஹெர்ப்பீஸ் சிம்பிளக்ஸ் நோய் பற்றிய தகவல்கள்:-

உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய்.Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.
ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.

இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.

அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.

பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றும் .

அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

முதன் முறை வரும்போது

முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும்.

உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.

கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.

பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.

கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.

கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஹாய் நலமாஉண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய்.Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
ஹெர்பீஸ் வைரஸில் பல உப பிரிவுகள் உண்டு. கொப்பளிப்பான், நரம்புக் கொப்பளிப்பான், பாலியல் ஹெர்பீஸ் போன்றவை வேறு உதாரணங்களாகும்.

பொதுவாக இது நேரிடையாகத் தொற்றும்.
ஒரு முறை தொற்றினாலும் கிருமி நரம்புகளில் மறைந்திருந்து மீண்டும் மீண்டும் நோயை ஏற்படுத்த வல்லது.

இது பொதுவாக உதடுகளிலேயே ஏற்படுகிறது.

அதுவும் ஓரமாக, நடு உதட்டில் அல்ல. சிறு சிறு கொப்பளங்களின் கூட்டமாகத் தோன்றும்.

பல குழந்தைகளில் நாசித் தூரங்களிலும், வாயிற்கு உள்ளும் தோன்றும் .

அரிதாகக் கன்னங்களிலும் தோன்றுவதாகச் சொல்லப்படுகிறது.

முதன் முறை வரும்போது

முதல் முதலில் முக்கிமாகக் குழந்தைகளில் வரும்போது வேதனை இருக்கும்.

உதடுகளில் மட்டுமின்றி நாக்கிலும் வரலாம்.

கொப்பளங்கள் உடைந்து சிறிய புண்போலத் தோற்றமளிக்கும்.

பின் உலரத் தொடங்கும்போது மஞ்சள் ஆடைபோலப் பிடித்து, காய்ந்து மறையும். 3 முதல் 14 நாட்கள் வரை எடுக்கலாம். புண்கள் வாயிலிருக்கும்போது எச்சில் ஊறுவது அதிகமாகவும், வாய் மணமும் இருக்கும்.

கடுமையாக இருந்தால் மாத்திரம் குளிர், மெல்லிய காய்சல், காது வலி போன்றவை சேர்ந்து வரலாம்.

கட்டிளம் பருவத்தினரில் முதன் முதலில் வரும்போது வாய்ப் புண்களுக்கு பதிலாக தொண்டை வலியாக தோற்றலாம்.

மீண்டும் வரும்போது

திரும்ப வரும்போது முதல் முறை வந்ததுபோல கடுமையாகவோ வேதனை அளிப்பதாகவோ இருப்பதில்லை. வருடத்தில் ஓரிரு முறை வரலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வருவதுண்டு. ஆயினும் முதல் வருடம் கழிந்த பின்னர் நீண்ட இடைவெளிகளிலேயே வரும்.

ஆனால் பெரும்பாலும் தடிமன் காய்ச்சல் வரும்போதுதான் அவ்வாறான கொப்பளங்கள் போடுவதுண்டு. இதனால் ஆங்கிலத்தில் இவற்றை cold sores என அழைப்பார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல இவை கடுமையாக இருப்பதில்லை. வந்தாலும் குறுகிய காலத்திற்குள் சுமார 5-6 நாட்களுக்குள் குணமாகிவிடும். பெரும்பாலும் முன்பு வந்த அதே இடத்தில் வருவதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஹாய் நலமா

கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips
கரப்பான் நோய் பற்றிய தகவல்களும், இயற்கை மருத்துவமும்:-

இன்றைய மக்கள்  தொகையில் முப்பது சதவீதத்தினர் ஏதேனும் ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அத்தகைய தோல் நோய்களுள்  ஒன்றானதும், அதிக மக்களைத் தாக்குவதானதுமான கரப்பான் நோய் பற்றி தெரிந்து கொள்வோம்.

கரப்பான் நோய்க்கான காரணங்கள்

கரப்பான் ஒவ்வாமையால் உருவாவதாகும்.  இதற்கான காரணத்தைப் பார்த்தால், சுகாதாரமின்மை, உணவு முறை, நோய்க் கிருமிகள் என கூறலாம்.  

பலருக்கு குழந்தைப் பருவம் முதலே இந்த கரப்பான் நோய் இருந்து வருகிறது.  இந்நோய் பெற்றோருக்கு இருப்பின் பரம்பரையாக தொடர்ந்து குழந்தைகளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

அறிகுறிகள்

தோல் அரிப்பு மிக அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருக்கும்.    பெரும்பாலும் இவை முகம், கழுத்து, மார்பு, முழங்கை, முழங்கால் மூட்டுகளில் மடக்கும் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.  பாதிக்கப்பட்ட இடங்களில் தோல் வறண்டும், மிகவும் தடித்தும் காணப்படும்.  கறுத்தும் காணப்படும்.  ஒரு சிலருக்கு லேசாக வேர்க்குரு போன்ற குருக்கள் காணப்படும்.  அவை உடைந்துவிட்டால் நீர் போன்று திரவம் கசியும்.

கரப்பான் நோயின் வகைகள்

பொதுவாக கரப்பான் நோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1.  வறண்ட கரப்பான்

2.  நீர் வடியும் கரப்பான்

வயதைப் பொறுத்து இந்நோய் 3 வகையாகவும் பிரிக்கலாம்.

· கைக்குழந்தைகளுக்கு வருவன

· குழந்தைகளுக்கு வருவன

· பெரியவர்களுக்கு வருவன

கைக்குழந்தைகளுக்கு வருவன

2 முதல் 3 மாத குழந்தைகளுக்கு இந்நோய் உண்டாகக் கூடும்.

பொதுவாக குழந்தைகளின் இரு கன்னங்களிலும் உண்டாகும்.  மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பிக்கும்.  அரிப்பு அதிகமாக இருக்கும்.  மருந்தால் இந்நோய் குணமானாலும் வளர்ந்த பிறகு திரும்பவும் இதேமாதிரியோ அல்லது ஆஸ்துமா, அடிக்கடி தும்மல் போன்று வேறுவிதமாகவோ பாதிக்க ஆரம்பிக்கும்.  இது அலர்ஜி நோயாகவே மாறக்கூடும்.

குழந்தைகளுக்கு வருவன

ஒரு வயதைக் கடந்த பிறகு கூட இந்நோய் வரக்கூடும்.  இதிலும் அரிப்பு ஒன்றே பிரதானமாகக் காணப்படும்.  பாதிக்கப்பட்ட பகுதி வறண்டும், தடித்தும், கறுத்தும் காணப்படும்.  முறையான மருத்துவத்தை மேற்கொண்டால் குறையக்கூடும்.

பெரியவர்களுக்கு வருவன

பெரும்பாலும் இவர்கள் இவ்வகை கரப்பானால் சிறுவயதில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.  வெகு சிலருக்கே பெரிய வயதில் கால் பகுதிகளில் திடீரென தோன்றக்கூடும்.   பாதிக்கப்பட்ட இடத்தில் தோலில்  மிகுந்த அரிப்பு உண்டாகும்.  தோல் தடித்தும் கறுத்தும் காணப்படும்.  பெரும்பாலானவர்களுக்கு வெயில் காலம் வந்ததும் இந்நோய் மாயமாய் மறையும்.  திரும்பவும் பனிக்காலம் வந்ததும் தோன்றும்.

பரவும் வகை

இந்நோய் ஒரு தொற்றுவியாதி அல்ல.  ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொடுவதன் மூலமோ அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலமோ இது நிச்சயமாக மற்றவர்களுக்குப் பரவாது.  இந்நோய் பரம்பரை வழியாக தாய் தந்தையரிடமிருந்து குழந்தை களுக்கும் வரக்கூடும்.

தடுக்கும் வழி

இந்நோய்  பரம்பரையாக வரக்கூடும் என இருந்தாலும் அல்லது ஒருமுறை வந்து குணமான பின் திரும்ப வராமல் தடுக்க சில தடுப்பு வழிகளை மேற்கொள்ளலாம்.

· எந்த உணவுப் பொருளை உட்கொள்ளும் போது இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறதோ அந்த உணவுப் பொருளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு இந்த கரப்பான் வராமல் தடுக்க விரும்பினால் எவ்வளவுக்கெவ்வளவு தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்து வரவேண்டும்.  ஏனெனில் தாய்ப்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் வருவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

· சோப்புகள், ஷாம்புகள், அழகு சாதன திரவியங்கள், கிரீம்கள் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  மாறாக இயற்கைப் பொருட்களான சீயக்காய், பச்சைப்பயறு, மூலிகை குளியல் தூள் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

· உடலை இறுக்காத, பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும்.  

செய்யக்கூடாதவை

· கடும் வெயில், கடும் பனிகளில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

· வாசனை திரவியங்களை பயன்படுத்தக் கூடாது.

பாதிக்கப்பட்ட இடங்களில்  சொறியக்கூடாது.  

உணவு முறைகள்

· பச்சைக் காய்கறி, கீரைகள், புளிப்பில்லாத பழங்கள், பொருட்கள் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· நல்ல தண்ணீர் 3 முதல் 4 லிட்டர் குடிக்க வேண்டும்.

· புதியதாக தயார் செய்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை

· பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.

· வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை உண்ணக்கூடாது.

· புளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

· அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

கரப்பன் நோய்க்கு கை வைத்தியம்

கருக்கிலை சாறு    - 16 பங்கு

மஞ்சள் தூள்        - 1 பங்கு

நல்லெண்ணெய்     - 8 பங்கு

இவற்றை ஒன்று சேர்த்து காய்ச்சி இறக்கி, இந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தினம் இருவேளை தடவி வர கரப்பானின் பாதிப்புகள் குறையும்.

புதினா இலை சாற்றை கரப்பான் நோயுள்ள தோலின் மீது பூசினால் நோயின் தாக்கம் குறையும்.

கார்போகரிசியை தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர கரப்பான் நோய் குணமாகும்.

வேப்பம்பட்டை மற்றும் வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவி வர நோயின் தாக்கம் குறையும்.

Via FB Karthikeyan Mathan

பர்கின்சனிசம் எனும் நடுக்க நோய்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips

1817-ம் ஆண்டு லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்ஸன் வழக்கத்திற்கு மாறாக சில நபர்களிடம் காணப்படும் நடவடிக்கைகளை கண்காணித்தார். அந்நபர்களிடம் நடத்திய ஆய்வின் போது நடுக்கம், தசை இறுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங்காமை, நடையில் தள்ளாட்டம் போன்ற நோயறி குறிகளை வகைப் படுத்தினார். மனித மூளையிலுள்ள (நியூரான்) செல்களிலிருந்து உடல் இயக்கத்திற்கு மூலாதார மான டோபமைன் எனும் இரசாயன பொருள் உற்பத்தியாகிறது என்றும் சிலநபர் களுக்கு (நியூரான்) மூளை செல்கள் செயலிழக்கும் போது டோபமைன் உற்பத்தி குறைவதால் உடல் தசை களின் இயக்கத்தின் செயல்பாடுகளில் குறைபாடு நிகழ்கிறது என்றும் தனது ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்தார். இக்குறைபாட்டினை அவரது பெயரிலேயே ‘பர்கின்சனிசம்’ என்று அழைக்கி றார்கள்.

பார்க்கினிஸம் எனும் நடுக்க நோய் ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. லட்சத் தில் 20 முதல் 30 நபர்களுக்கு இந்நோய் வருகிறது. மிக அரிதாகவே இளம் பருவத்தினரை தாக்கும். இந்நோய் நாற்பது வயதிலிருந்து 60 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஒரு வகையாகவும், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேறு ஒரு வகையாகவும் பார்க்கினிஸத்தின் பாதிப்பு இருக்கும். நடுத்தர வயதினர் சிலருக்கு தீவிரமா கவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். 1918 முதல் 1932 வரையிலான கால கட்டத்தில் உலகளவில் இந்நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியது.

முதல்நிலை (அ) ஆரம்ப அறிகுறிகள்:

ஆரம்ப அறிகுறிகளின் போது உடலின் இயக்கத்திற்கு மென்மையாக இருக்க வேண்டிய உடல் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு தேவைக் கேற்ப கை, கால்களை இயக்க முடியாமல் போய் விடுகிறது. மேலும், கை, கால், தலை எப்பொழுதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு உடலின் ஒரு புறம், அல்லது ஒரு பகுதியில் மட்டும் கூட நடுக்கம் இருக்கும். கால்களை தூக்கி வைத்து நடக்க சிரமப்பட்டு குழந்தையைப் போல் சின்னச் சின்ன நடை நடப்பார்கள். உட்கார்ந்து எழும் சமயங்களிலும் நடக்கும் போதும் பக்கவாட்டில் திரும்ப மிகுந்த சிரமப்படுவார்கள்.

இரண்டாம்நிலை அறிகுறிகள்:
இந்நோயினால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோருக்கு அதிகளவு மனச்சோர்வு ஏற்படுகிறது. இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்காது; பயங்கர கனவுகளால் தூக்கம் பாதிக்கும்; தூக்கத்தில் தனக்குத்தானே பேசுவார்கள். தசை இறுக்கத்தினால் படுத்திருந்த நிலையிலேயே திரும்பி படுக்க முடியாமல் தவிப்பார்கள். பேசும் போது முணுமுணுப்பது போலவும், உணர்ச்சி யற்றும் பேசுவார்கள். வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகும். விழுங்கஇயலாது. தசை இறுக்கம் உடலின் அனைத்து தசைகளிலும் ஏற்படுவதின் ஒரு பகுதியாக உணவுக் குழாயும் இறுக்கமாகி விடுகிறது. சிறிதளவு உணவும், இரைப்பைக்குச் செல்ல சிரமம் ஏற்படும். இதன்விளைவாக உடல் மெலிவு ஏற்படும், செரிமான இயக்கம் குறைந்து மலச்சிக்கல் ஏற்படும். உட்கார்ந்து எழும் சமயம் தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். தசை இறுக்கத்தினால் பாதத்தில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைந்து பாத வீக்கம் ஏற்படும். ஞாபகத் திறன் குறைந்து காலப்போக்கில் நோயாளி தனது பெயரையே மறந்து விடுவார். இந்நோய் மெதுவாக துவங்கி படிப்படியாக முன்னேறி தீவிரத் தன்மையை அடையும். நாட்பட்ட நோய் நிலையில் தாம்பத்திய ஆர்வம் குன்றி மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படும். தன் வேலை களைக் கூட தானே செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் காரணமாக பசியின்மை, தூக்க மின்மை ஏற்படும். சிலருக்கு தற்கொலை உணர்வு தலைதூக்கும்.

காரணம்:
சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு ஆளாவதாலும், இரும்புத்தாது பொருட்கள் தொடர்புடைய இடங்களில் பணிபுரிவதாலும், பூச்சிக் கொல்லிகளை கையாளும் பணிகளில் ஈடுபடுவோர்க்கும் மூளையின் ஒருபகுதியான செரிபெல்லம் (CEREBELLUM) சுருங்குவதாலும், இந்நோய் ஏற்படுகிறது. இரட்டை குழந்தைகளாக பிறப்பவர் களுக்கும் 50 வயதுக்கு மேல் இந்நோய் வரவாய்ப்பு உள்ளது. 15% சதவீதமானவர்களேபாரம்பரியமாக பாதிக்கப்படுகின்றனர். தாய்க்கு இந்நோய் இருந் தால் பிள்ளைகளுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

சிகிச்சை:

இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை யில் பயங்கர கனவுகள், தூக்கத்தில் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல், தலைச்சுற்றல், சிறுநீர் தடைபடுதல், தாம்பத்திய ஆர்வம் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் ஹோமியோபதி அக்குப்பஞ்சர், மலர் மருத்துவ முறைகளில் இந்நோய்க்கு நல்ல தீர்வு காணலாம்.

ஹோமியோபதி சிகிச்சை:
இம்மருத்துவ முறை பொறுத்தவரையில் நோயின் பெயரின் அடிப்படையில் சிகிச்சை வழங்குவதில்லை. தனிமனித உடலில் நோய் மையம் கொண்டு வெளிப்படுத்தும் நோயறி குறிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்தும். அப்படி வெளிப் படுத்தும் குறிகளின் தன்மைக்கேற்ப பொருத்த மான மருந்தை தேர்வு செய்து வழங்கும் போது நோயாளியின் நோய் எதிர்பாற்றல் மேம்படுகிறது, நோய் நீங்குகிறது.

தன்னையறியாமல் உடலில் ஏற்படும் நடுக் கம், முக தசைகளில், இழுப்புக்கள் விட்டு, விட்டு வருதல். தலை சுற்றலின் போது பின்புறமாய் விழுதல்.

அபிசிந்தியம்;

குடிகாரனைப்போல் தள்ளாட்ட நடை, நடுக்கமான தெளிவற்ற பேச்சு, தலை நடுங்கு தல். கண் இமைகள் தாமாகவே துடித்தல். தசை இழுப்பு, நடுக்கம், தூக்கத்தில் மட்டும் நடுக்கம் இருக்காது.

அகேரிகஸ்;
பொருட்களை எடுக்கும் போது கைகளில் நடுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங் காமை. நடக்கும் போது கை, கால் நடுக்கம். நாக்கு நடுங்கும். கடுமையாக நடுக்கம் உள்ள போது தன்னை இறுக பிடித்துக் கொள்ளும் படி அருகில் உள்ளவரை கேட்டுக் கொள் வார்.

ஜெல்சிமியம்;
உண்ணும்போது கை நடுங்குதல், தடுமாறி தள்ளாடி நடத்தல். நேராக நிற்க இயலாமை, ஒருபக்கமாகவிழச் செய்தல். வலது புற கை, கால் தானாகவே அசைதல் - விழித்திருக்கும் போது மட்டும் இருக்கும்.

காக்குலஸ்;
நிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாட் டம், தன்னை பிறர் கவனிக்க வில்லையே என்று நினைக்கும் போது தள்ளாட்டம் அதிகரிக்கும். பொதுவான பலவீனத்துடன் நடுக்கம். மயக்கம் வருவது போல நடுங்கிக் கொண்டே இருத்தல்.

அர்ஜென்டம் நைட்ரிகம்;
தன்னுணர்வின்றி கை நடுங்குதல்.

மெக்பாஸ், வாரம் ஒருமுறை;
தள்ளாட்டமான நடை, எல்லா தசைகளிலும் சோர்வு நடக்கும்போது முழங்கால்களிலி ருந்துபாதம் வரை ஆடுவது போன்ற உணர்ச்சி. கவனமாக அடிஎடுத்து வைப்பார்.

பைசோஸ்டிக்மா;
தடுமாற்ற நடை, சேவல் போல நடத்தல். நடக்கும்போது பாதத்தை வழக்கத்திற்கு மாறாக உயரே உயர்த்தி குதிங்காலை பலமாக வைத்தல், பஞ்சு மீது நடப்பது போன்ற உணர்வு, நடக்கும்போது வலது பக்கம் திரும்புதல்.
ஹெலோடெர்மா.
குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் கோளாறுகள். பாதிப்பு உள்ள பக்கத்தில் மதமதப்பு.

அம்ப்ரா கிரிஸியா;
தலையிலும், கைகளிலும் நாட்பட்ட நடுக்க கோளாறு உள்ளவர்கள். உழைப்புக்கு பின் ஒவ்வொரு தடவையும் தலையிலும் கைகளி லும் நடுக்கம் ஏற்பட்டு வெகுநேரம் நீடித்திருக்கும்.

ஆண்ட்டிடார்ட்;
வயதானவர்களுக்கு ஏற்படும் தலை, கை, நடுக்கம். தானாகவே தசைகள் துள்ளுவதும், துடிப்பதும்.

அவினா சட்டிவா;
உடல் வலிமை வரவரக் குறைந்து நடுக்கத்து டன் மயக்கம் வருவது போன்ற பலகீனம். கைகளிலும், உள்ளங்கைகளிலும் உள்ள தசைகள் நடுங்கிக் கொண்டே இருக்கும்.

காஸ்டிகம்;
உடல் முழுவதும் நடுக்கம், ஒருசில தசை களில் மட்டும் நடுக்கம். கை, கால்களில் பலவீனமும் நடுக்கமும், எழுதும்போது கை களில் நடுக்கம், தூக்கத்திலும் கால்களில், உடலில் நடுக்கம், சிலருக்கு ஒரு கையும், தலையிலும் நடுக்கமிருக்கும்.

 (மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)
 
 Via -நலம், நலம் அறிய ஆவல்.

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.
 
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
உங்கள் பரம்பரையில் யாரேனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? அல்லது நீங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 PM | Best Blogger Tips

கவலை வேண்டாம். ஏனெனில் பெரும்பாலானோருக்கு புற்றுநோயால் இறப்பு ஏற்படுவதற்கு காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான்.

ஆம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களானாலும் சரி, புற்றுநோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம், தினந்தோறும் உடற்பயிற்சி போன்றவற்றை பின்பற்றினால், நிச்சயம் புற்றுநோயின் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம். மேலும் குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் இருந்தால், புற்றுநோய் இன்னும் தீவிரமாகத் தான் இருக்கும். ஆனால் அத்தகையவற்றையும் ஒருசில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ப்ராக்கோலி

ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம். ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும். எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

பூண்டு

ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

கேரட்

தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

காளான்

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும். காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

நட்ஸ்

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

பப்பாளி

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும். ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம். மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

அவகேடோ

அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகேடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

திராட்சை

திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு அழற்சி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது. மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

தக்காளி

உணவுகள் அனைத்திலுமே தக்காளி சேர்க்காமல் இருக்கமாட்டடோம். அத்தகைய தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரெட் ஒயின்

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.
 
  Via World Wide Tamil People