நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்.....
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே.....

நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்...





என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.



புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் 5 தலைமுறைக்கு.



நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும். 

Thanks & Copy from Web