இடுப்பு வலியை சரிசெய்ய உணவு முறைகள்
சேர்க்கவேண்டிய உணவுகள் :
♡ உணவில் முடக்கத்தான் கீரை, இஞ்சி, புதினா, பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.
♡ வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து விடுவது நல்லது.
♡ கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.
♡ வெள்ளைப் பூண்டு இடுப்புவலியை பெருமளவு குறைத்துவிடும்.
தவிர்க்கவேண்டிய உணவுகள் :
♡ பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம் போன்ற நோய்கள் வரக்காரணமான வறுத்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
♡ உருளைக் கிழங்கு, பட்டாணி, காராமணி, வாழைக்காய், அதிக புளி, குளிர் பானங்கள் ஆகியவற்றை இடுப்புவலி நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
நன்றி இணையம்