எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ .. . . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 PM | Best Blogger Tips

எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்.
*
அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்.
*
வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.
*
அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்.
*
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
*
கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்.
*
ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்.
*
ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.
*
நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.
*
உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்.
*
கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்.
*
சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.
*
நமசிவாயவங் - பூமி கிடைக்கும்.
*
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்.
*
சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்.
*
சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
*
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்.
*
அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்.
*
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்.
*
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்.
*
ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்.
*
ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
*
ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்.
*
ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்.
*
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.

 நன்றி : இணையம்