சனி பகவான்
வழிபாட்டில்,
யமதர்மன்
வழிபாடும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒருவரது வாழ்நாளில் சனி தசை நடக்கும்போதும், ஏழரைச் சனி, அர்த்தாஷ்டம சனி,
அஷ்டமத்து சனி, கண்டச்சனி
பிடித்து வாட்டும்போதும்,
யம தீபம் ஏற்றி வைத்து யமாஷ்டகம் படித்து
வழிபட, கெடுதல்கள் குறைந்து நன்மைகள் பெருகும். சனி பகவானின்
அதிதேவதையான யமதர்மன்,
தடைகளையும் எதிரிகளையும் விலக்கி, நலம் விளைவிப்பார்.
தன் கணவன்
சத்தியவானைக் கவர்ந்து சென்ற யமதர்மராஜனிடம் வாதம் செய்த சாவித்திரிதேவி அருளியதே
இந்த யமாஷ்டகம்.
தபஸா தர்ம
மாராத்ய புஷ்கரே பாஸ்கர; புரா;
தர்மம் சூர்யா சுதம் ப்ராப தர்மராஜம் நமாம்யஹம்
ஸமதா ஸர்வ பூதேஷூ யஸ்ய சர்வஸ்ய சாக்ஷிண:
அதோயந்நாம சமகம் இதிதம் ப்ரணமாம்யஹம்
யேநாங்தங்ச க்ருதோ விஸ்வே சர்வேஷாம் ஜுலினாம்
கர்மாதி ரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்
பிபர்த்தி தண்டாய பாபினாம் சுத்தி ஹேதவே
நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா சர்வஜுவினாம்
விச்வம் ஸகலயத்யேவ யஸ்சர்வேஷீச சந்ததம்
அதீவ துர்ணீ வார்யம்ச தம் காலம் ப்ரணமாம்யஹம்
ஸ்வாத மாராம்ச சர்வக்கோ மித்ரம்
புண்ய க்ருதோம் பவேத்
பாபிணாம் க்லேசதோ யஸ்தம்
புண்ய மித்ரம் நமாம்யஹம்
யஜ்ஜன்ம ப்ரஹ்மணம் சேந ஜ்வலந்தம் ப்ரஹ்ம தேஜஸா
யோத்யாய தீபரம் ப்ரும்ம தமீசம் ப்ரணமாம்யஹம்
யமாஷ்டக மிதம் நித்யம் ப்ராத: உத்தாய ய:படேத்
யமாத் தஸ்ய பயம் நாஸ்தி சர்வபாபாத் விமுச்யதே
யமாஷ்டகம் சம்பூர்ணம்

நன்றி : இணையம்