🌹🌙 வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இரு 🌙🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:25 AM | Best Blogger Tips

GIFT OF GOD, BEAUTY OF SUN SET Photo Free Download - pgclick | Free Photos  for Commercial Use

🌹🌙  சிந்தனை 🌙🌹
 
 
🌻இணையத்தளத்தை பாருங்க நீங்க என்ன தேடறீங்களோ,நீங்க என்ன திரும்பத் திரும்ப பார்க்கறீங்களோ🌻
 
🌻நீங்க என்ன விரும்பறீங்களோ அதுதான் தரும்
அது தான் கிடைக்கும் அதுதான் வரும்🌻
 
🌻அது போலத் தான் வாழ்க்கையிலும்
எதை நீங்க விரும்பிப் போறீங்களோ🌻
 
🌻எதை நீங்க ஆசைபடறீங்களோ
எதை நீங்க கனவா வைச்சிருக்கீங்களோ
எதை அடையனும்னு குறிக்கோளோட
சுத்தறீங்களோ🌻
 
🌻அதுதான் நிச்சயம் வரும்
அதுதான் கண்டிப்பா கிடைக்கும்
அதுதான் கைகளில் தவழும்🌻
 
🌻எதைத் தேடறீங்களோ அது உங்களைத் தொடரும்🌻
 
🌻ஆகையால் உன் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டே இரு உனக்கான வெற்றி கிடைக்கும் வரை🌻

 
🌻பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம்
தோல்வி வந்து கொண்டே தான் இருக்கும்🌻
 
🌻பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப் போடுங்கள் வெற்றி உங்கள் காலடியில்🌻
 
🌻முயற்சி உனதானால் வெற்றியும் உன் வசமே
👍
 
🤲🙏 இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏🙏
 May be an image of temple and text that says "நீ ஏன் அதிக கவலையில் கவலையில்உள்ளய்? ាល់ខ ள்ளாய்? இன்னும் ஓரிரு வாரங்களில் உன் மனதை குளிர்விப்பேன்.. உன் வாழ்க்கையில் துன்பங்களை எல்லாம் பிரித்துவிட்டு இன்பங்களை நிரந்தரமாககுவேன்..."
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
 
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜️
 
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமே
தூக்கம்எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
 
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
 
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
 
🙏ஓம் சரவணா பவ 🙏