இன்று
Google தேடலில் கிடைத்த செய்தி
ஒரு
நிமிடம் நெஞ்சே துடித்துவிட்டது
அதனால்தான்
அவரை நான் கிருஷ்ணராக பார்க்கிறேன்.
ஆச்சரியமான
மற்றும் புனிதமான செய்தியை
Covaxin என்ற தடுப்பூசியின் முதல் சோதனை எலி
யார்? 'பஹவான் கிருஷ்ணரே தான்
Bharath
Bio Tech என்ற
இந்திய நிறுவனம் தான் உலகிலேயே முதன் முதலாக Corona Virus இற்கு தடுப்பூசி(Covaxin) கண்டு பிடித்தது இது எல்லோரும் அறிந்ததே.
தடுப்பூசி
சரியாக வேலை செய்கிறது என்று கண்டறிய மனித உடம்பில் செலுத்தித்தான் சோதனை செய்து
அறிய வேண்டும்.
இந்த
கொடிய ஆள்கொல்லி நோய்க்குண்டான தடுப்பூசி சோதனை க்கு தன்னை அற்பணித்துக்கொண்ட
முதல் மனித உடம்பு எது?
நாட்டு
மக்களின் உயிரை காக்க தன்னையே அற்பணித்துக்கொண்ட நமது பஹவான் தான் "முதல்
சோதனை எலி அவர் இதற்காக விளம்பரமும் தேடிக்கவில்லை
படிக்கும்
போதே கண்களில் கண்ணீர் வழிகிறது.
கடந்த
ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த காலம் அது சிகிச்சைக்கான மருந்தும் இல்லை
உலக
நாடுகளே அடுத்த என்ன நடக்கபோகிறதோ...
எத்தனை கோடி உயிர்கள் பலியாக போகிறதோ என்று விழிப்பிதுங்கி நின்று அடுத்து
என்ன செய்வது என்றே புரியாமல் தவித்தனர்.
பெரிய பெரிய வல்லரசு நாடுகளே தடுமாறி நின்றன
அப்போது
தான் ஒருவருக்கு தோன்றுகிறது.
சிக்கிச்சைகான மருந்துகள் இந்த நோயிற்கு தீர்வை தராது. மாறாக தடுப்பூசியை கண்டுப்பிடிக்க வேண்டும்
என்று
ஆனால்
அவர் ஒன்றும் விஞ்சானி
இல்லை ஆனாலும் அவர் பின் வாங்கவில்லை
அவருக்கு
இருந்த அதிகாரத்தை பயன்ப்படுத்தி விஞ்ஞானிகளை அழைத்து விசயத்தை சொல்கிறார்
சிகிச்சை
மருந்தை விட #தடுப்புமருந்தேஅவசியமானது. அதை நீங்கள் உடனடியாக கண்டுப்பிடிக்க வேண்டும்.
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து தர நான் தயார்" என்று
#விஞ்சானிகள், "நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் தடுப்பு மருந்தை கண்டுப்பிடிக்க
வேண்டுமானால்
குறைந்தது
எட்டு வருடமாவது ஆகுமே" என்று சொல்ல அவர் அதை ஏற்கவில்லை. எவ்ளோ பணம் வேண்டுமாலும் நான் ஏற்பாடு
செய்கிறன். நீங்கள் விரைவாக மருந்தை
கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தும்
தருகிறார்
ஒரு
சில மாதங்களிலேயே நல்ல முன்னேற்றம்.
மருந்தும் கிட்டத்தட்ட தயார் என்ற நிலைக்கு வருகிறது.
ஆனால்
அது ஒரு பெரிய சிக்கல்
இருந்தது
விஞ்ஞானிகள் தடுமாறி நிற்கிறார்கள்.
அப்போதும்
அவர் கேட்கிறார்,
"என்ன
சிக்கல், பணம் போதவில்லையா, அல்லது மூல பொருட்கள் போத
வில்லையா. சொல்லுங்கள் நான் ஏற்பாடு
செய்கிறன்" என்று
விஞ்சானிகள், "பணமோ பொருளோ பிரச்சனை இல்லை. அதை
தேவைக்கு அதிகமாகவே நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள். இது வேறு பிரச்சனை"
என்ன
பிரச்சனை சொல்லுங்கள்
மருந்து
கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.
விலங்குள்
மீது பரிசோதனை செய்துவிட்டோம். எல்லாம்
சரியாக இருக்கிறது. அடுத்த கட்டமாக #மனிதர்கள்மீதுசோதனை செய்து பார்க்க
வேண்டும். ஆனால் எந்த மனிதரும்
முன்வரவில்லை.
அதான்"
என்று சொல்ல.
சற்றும்
#தாமதிக்காமல் அவர், "#நான்_வருகிறேன். என்மீது சோதனை செய்துக்கொள்ளுங்கள்" என்று
சொல்ல.
விஞ்ஞானிகள்
தடுத்தும், 130 கோடி மக்களின் உயிர்களை விட என்
ஒருவனின் உயிர் #பெரிதல்ல..
நீங்கள்
என் மீது சோதனை செய்து பாருங்கள் என்று தன் உயிரை மக்களுக்காக பணயம் வைக்கிறார்.
உடனே
விஞ்ஞானிகள் பத்திரியாளர்களை அழைக்க முற்படுகிறார்கள். இவரின் தியாகத்தை உலகம் அறியவேண்டும்
என்று. ஆனால் அதையும் அவர் தடுத்து
நிறுத்துகிறார்.
இது
என் கடமை. இதை விளம்பரப்படுத்த
தேவையில்லை.
ஆகவேண்டிதை
பாருங்கள் என்று.
அவர்
மீது பரிசோதனை செய்யப்படுகிறது. கடவுள்
அருளால் அந்த முயற்சி வெற்றியும் பெறுகிறது
விஞ்ஞானிகள்
மீக சந்தோஷத்தில்
அவரிடம், "உலகிலயே மருந்து
கண்டுப்பிடித்திருப்பது நாம் தான்.
எல்லாம்
உங்கள் ஒருவரின் முயற்சியால் மட்டும் தான்.
நாம் இந்த மருந்தை உலக நாடுகளுக்கு விற்றால் பல லட்சம் கோடி
சம்பாதிக்கலாம்" என்று சொல்ல.
அவரோ, "உயிர் அனைவருக்கும் பொதுவானது. #எல்லோருக்கும் #பூமியில்வாழஉரிமை_உண்டு.
அதை
நாம் வியாபரமாக்க கூடாது.
இந்த
பார்முலாவை உலக நாடுகளுக்கு இலவசமாக கொடுங்கள்" என்று சொல்கிறார்.
உலக
நாடுகளுக்கு பார்முலா கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பெயரில் மருந்துகள் தயாரிக்கிறார்கள்
படிப்படியாக
மக்களுக்கு ஊசி செலுத்தப்படுகிறது நோய் தோற்றும் வேகமாக குறைந்தும் வருகிறது
இவ்வளவு
பெரிய சாதனைக்கும் அவர் ஒருவர் மட்டும் தான் காரணம்.
இதில்
வேதனையான விசயம் என்ன தெரியுமா ?
அவர்
இவ்வளவு பெரிய தியாகத்தை செய்தது அவர் நாட்டு மக்களுக்கு தெரியாது.
இது
எதுவும் தெரியாத அவர் சொந்த நாட்டு மக்களே, "மக்களுக்காக என்ன செய்தார் என்று கேள்வி கேட்க
அவர்
எந்த பதிலும் சொல்லாமல் ஒரு
புன்சிரிப்புடம்
#மயிலுக்குஉணவு_ஊட்ட சென்றார்
அவரின்
தியாகத்தை உலகம் அறியாமல் இருக்கலாம்.
ஆனால் இன்று உலக மக்கள் உயிருடன் இருப்பதற்கு அவர் ஒருவர் தான் காரணம்
என்பதை #அயோத்தியில்உள்ளராமர் அறிவார்
அவர்தான் பாரதப் பிரதமர் மேன்மைமிகு நரேந்திர தமோதரதாஸ்
மோடி ஜி ** பாரத தவப்புதல்வன்.
நன்றி இணையம்