அனாதைகள் பணத்திற்காக கொன்று விற்பனை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:10 | Best Blogger Tips
உத்திரமேரூர் கிருஸ்தவ கருணை க்கான பட முடிவு

*கீழ்த்தரமான கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களால் முதியோர், அனாதைகள் பணத்திற்காக கொன்று விற்பனை என செய்தி பார்த்திருப்பீர்கள்.. வேறெங்கும் இல்லை! தமிழகத்தில் தான்!.. அது பற்றிய பதிவு தான் இது!..*
உத்திரமேரூர் கிருஸ்தவ க்கான பட முடிவு
கருப்பு சந்தை,
கள்ள சந்தை தெரியும்...
சிவப்பு சந்தை தெரியுமா ?
———————————
மனித உடல் உறுப்புகளை திருடி
உலக மார்க்கெட்டில்
கள்ளத்தனமாக
விற்கும் ஈன தொழிலுக்கு
கடை விரிப்பதே சிவப்பு சந்தை.
———————————
உடல் உறுப்பு விற்பது
ஈரான் தவிர
மற்ற நாடுகளில் சட்ட விரோதம்.
நம் நாட்டிலும்
தானம் மட்டுமே செய்யலாம்.
இதயம், கல்லீரல், நுரையீரல் என்று
அத்யாவசிய உறுப்புகளுக்காக
முறைப்படி அனுமதி பெற்று
காத்திருப்போரில்
பாதி பேர்
தங்களுடைய முறை வரும் முன்பே
இறந்து விடுகின்றனர்.
வேற வழி,
சிவப்பு சந்தைதான்.
———————————
வெறும் 25 செமீ உள்ள
உங்கள் முடி
சர்வதேச சந்தையில்
10
டாலர் பெறும்.
முடியை வைத்து
விக் செய்வார்கள்
என்றுதானே நினைக்கிறீர்கள்.
இல்லை.
அதில் உள்ள அமினோ அமிலம்
தனியாக பிரிக்கப்பட்டு
பேக்கிங் துறையில்
உபயோகப் படுத்தப்படுகிறது.
வெறும் அரை லிட்டர் ரத்தம்
340
டாலர் பெறும் ..
உங்கள் சதை
10
சதுர இன்ச் 10 டாலர் பெறும்.
———————————
உடல் உறுப்புகளிலேயே
அதிக விலை உடையது
எலும்பு மஜ்ஜை.
பெண் உறுப்புகளில்
கர்ப்பப்பை.
எலும்பு மஜ்ஜை.
அது வெறும் 10கிராம்
23000
டாலர் பெறும்..
இப்போது புரிகிறதா
எலும்பு கடத்தல்..
———————————
பெண்ணின் கருப்பையில்
உருவாகும் கருமுட்டை
ஒரு செயற்கை கருத்தரித்தல் சுழற்சிக்கு 12000டாலர் பெறும்.
கருப்பையின்
ப்ரொடுக்ட்டிவிட்டி பொறுத்து
ஒரு சுழற்சிக்கு
5
லிருந்து 25 முட்டைகள் வரை
எடுக்க முடியும்...
———————————
இவற்றை
எங்கே இருந்தெல்லாம் பெறுகிறார்கள்.
புதைக்கப்பட்ட
பிணங்களை நோண்டி எடுப்பார்கள்,
ஆயுள் கைதிகள்
பரம ஏழைகள், உதிரப்பண்ணைகள்(blood farms).
———————————
மனித உடல்
ஒரு உயிராக வலியாக தெரியும்
நமக்கு,
அது டாலராக ,
அசையும் சொத்தாக
உறுப்பு கொள்ளைக்காரர்கள்
கண்ணுக்கு தெரியும்..
சரி
இதை தடுப்பது
அரசாங்கத்தின் வேலை
என்று எளிதாக சொல்லி விடுவோம்.
நம்ம வேலை என்ன ?
இப்போதெல்லாம்
நாம் ஈசியாக கடந்து செல்லும்
ஒரு செய்தி, அறிவிப்பு :
முதியோரை
காணவில்லை..
———————————
ஏதோ ஒரு வேன் போகிறது
என்று திரு. பிரபு
கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால்,
இது பற்றி
தெரிய வராமலே இருந்திருக்கும்..
ஆம்புலன்ஸ் போகிறதே,
என்ன சத்தம் கேட்கிறதே
என்று வண்டியை விரட்டி
தனியாளாக மடக்கி பிடித்த,
பிரபு
நிச்சயம் மனித ரூபத்தில்
வந்த தெய்வம்தான்..
———————————
*
கிறித்தவ தொண்டு மருத்துவசேவை என்று சமுதாயத்தில் காட்டிக்கொண்டு St.JOSEPH என்ற மருத்துவமனை தான் இந்த கொடூரத்தை பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளது யாருக்கும் சந்தேகம் வராத வகையில்!..*
*கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டோர்,முதியோர், ஆதரவற்ற அனாதைகள் போன்றோரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று உடலுக்காக கொன்று விற்றுள்ளனர் இந்தக் கிறிஸ்துவப் பொ()ணம் திண்ணிகள்!..*
இந்த டுபாக்கூர் - இறக்குமதி
மத தொண்டு நிறுவனங்கள்
நகர மத்தியில்
அதை அமைக்க மாட்டார்கள்.
எங்கோ
பேர் தெரியா கிராமம்
ஒதுக்குப்புறமாக என்று
இடம் வாங்கி
தங்கள் வேலையை ஆரம்பிப்பார்கள்.
புறநகர்,
கிராம பகுதிகளில் இருப்பவர்கள்
விழிப்போடு இருங்கள்.
———————————
ஆஹா
நமக்காக ஒருவர் தொண்டு செய்ய
நம்ம பகுதியிலேயே வருகிறார்,
என்று
அகமகிழ்ந்து விடாமல்
சந்தேகமாக பாருங்கள்..
———————————
இவர்கள் செய்யும்
திருட்டு வேலை தெரியாமல் இருக்க
அவ்வப்போது
இலவச மருத்துவ முகாம்,
ரத்த தானம்,
குழந்தைகள் முகாம் என்று
சில சமூக அக்கறை
சில்லறைகளை விட்டெறிவார்கள்... உஷார்.
———————————
எங்கேயோ போற
மாரியாத்தா என் மேல வந்து
ஏன் ஏராத்தாவாகனும்
என்று சிந்தியுங்கள்.
கொஞ்சம்
சந்தேக நிழல் தோன்றினாலும்
உள்ளே பூந்து விடுங்கள் .
*இனியும் இந்த தொண்டு நிறுவனக் காளான்களை நம்பாதீர்கள்!..*
உயர்
காவல் துறை அதிகாரிகளிடம்
நேரடியாக பேசுங்கள்.
———————————
தினம்
பலரை பார்க்கிறோம்.
அவர்களில் யாரும்
திடீர் என்று காணவில்லை என்றால்
உடனே விசாரியுங்கள்.
———————————
உங்களால்
முடிந்த முயற்சிகளை எடுங்கள்.
சிறிய
சமூக அக்கறை தான் தேவை..
நம் உறுப்பு..
நம் உடல்..
நம் உரிமை...
இங்கே நம் என்று சொன்னது
நம் சமுதாயத்தில் வசிக்கும்
சக மனிதர்களையும் சேர்த்துதான்.
———————————
அவன் சிறுவனோ, மரணப்படுக்கையில் இருக்கும் முதியவனோ
பிச்சைக்காரனோ,
மனநிலை பாதிக்க பட்டவனோ.
அவன்,
உண்மையான
தொண்டு நிறுவனத்திடம்,
அல்லது,
உங்கள் கையில்.
*இவ்வளவு நாள் நம்மை முட்டாளாக்கி உயிர்வேட்டை நடத்திய st.JOSEPH நிறுவனத்தின் மீது CBI விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!..*
தமிழக அரசு நடவடிக்கை உரிய எடுக்குமா??
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
*ஒன்று நிச்சயம்... நாம் தான் சுயநலப் பன்னாடையில் வடிகட்டிய ஆணவப் பிறவிகளாயிற்றே!.. நம் குடும்பத்தில், நம் நண்பர்களில் ஒருவர் இப்படி மாயமானால் தவிர நான் அக்கறை எடுத்து கொள்ள மாட்டோம்!..*
*இவர்கள் யாரோ தானே....*
உயிர்கள் மீது அன்பு கொள்வோம்..
மனிதநேயம் காப்போம்..
சிந்திப்பீர்!..

நன்றி இணையம்