====================================
விருதுநகர் செல்லும் வழியில் முதல்வர் காமராஜர் அவர்களின் கார் Railway Gate மூடப்பட்டதால் நிற்கிறது ...அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனை கூப்பிட்டு
===========================
முதல்வர் :- ஏன் பள்ளிக்கூடம் போகாமல் மாடு மேய்க்கிறாய் ?

சிறுவன் ( கேட்பது யாரென்று தெரியாமல் ) :- ம்ம் ..மாடு மேய்க்காமல் , பள்ளிக்கூடம் போனால் " நீரா சோறு போடுவீர் "
---------------------------------------------
முதல்வர் :- சொறுபோட்டால் வருவியா
.
சிறுவன் :- வருவேன் !!!
--------------------------------------------
உடனே காமராஜர் அவர்கள் ஆரம்ப கல்வி நிலையங்களில் " மதிய உணவு " அளிக்க ஏற்பாடுசெய்து ஏழைக் குழந்தைகள் கல்விகற்க பாதை அமைத்தார்