இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
கும்பகோணம்
நாகேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர், ஜுரப்பிள்ளையார் என வணங்கப்படுகிறார்.
காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் நோய் தீர இவரை வணங்கினால் காய்ச்சல் நீங்கி
விடுகிறதாம். அதற்கு நன்றிக் கடனாக இவருக்கு பருப்பு ரசம்
நிவேதிக்கப்படுகிறது.
Via இந்து மத வரலாறு - Religious history of hinduism